Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
மின் ஆளுமைக்கான முதல்வர் விருது
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
மின் ஆளுமைக்கான முதல்வர் விருது
மின் ஆளுமைக்கான முதல்வர் விருது
ஜெயலலிதா அறிவிப்பு
மின் ஆளுமைக்கான முதல்வர் விருது என்ற திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு:
அரசு நடைமுறைகளில் புதுமையைப் புகுத்தி, அரசை தேடி மக்கள் என்ற நிலையை மாற்றி மக்களை நாடி அரசு என்ற நிலையை தகவல் தொழில்நுட்பத் துறை மூலம் ஏற்படுத்தும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதன் மூலம் அரசின் பல்வேறு சேவைகளும் கணனி மயமாக்கப்பட்டு பொதுமக்கள் அரசு சேவைகளை எளிதில் பெற வழிவகை செய்யப் பட்டு ள்ளது.
மின் ஆளுமை யினை பயன்படுத்தி அரசின் சேவைகளை மக்களின் இருப்பிடத்திற்கே கொண்டு செல்லும் அரசுத் துறைகளை ஊக்குவிக்கும் வகையிலும் உரிய அங்கீகாரம் அளிக்கும் வகையிலும் மின் ஆளுமைக்கான முதலமைச்சரின் உயரிய விருது என்ற விருதினை ஆண்டு தோறும் வழங்க முதல்வர் ஆணையிட்டுள்ளார்.
மாநிலத்தில் மின் ஆளுமை தொடர்பான சிறந்த செயல்பாடுகளை அங்கீகரித்தல் மின் ஆளுமை குறித்த சிறந்த செயல்முறைகளை வடிவமைத்து செயல்படுத்துதல் தொடர்பான அறிவினை பரப்புதல், அரசின் செயல்பாடுகளை மின் ஆளுமை முறைக்கு மாற்றுவதை ஊக்குவித்தல் மின் ஆளுமை முறையை நடைமுறைப்படுத்துவதில் ஏற்படும் பிரச்சினைகளைக் கண்டறிந்து அவற்றினை தீர்த்தல் இடர்பாடுகளைத் தவிர்த்தல், வெற்றிக்கு வித்திடல் ஆகியவற்றை ஊக்குவித்து அந்த அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுதல் போன்றவை இந்த விருதின் நோக்கமாகும்.
அரசின் செயல்பாடுகளை பகுப்பாய்வு செய்து பணிமுறைகளை மறுவடிவமைத்து செயல்பாடுகளை மேம்படுத்துதலில் சிறந்த செயல்முறை தரமான சேவை அல்லது இவை அனைத்தையும் உள்ளடக்கிய சிறந்த திட்டங்களை அங்கீகரிக்கும் விதமாக அரசின் செயல்பாடுகளை மறு வடிவமைத்தலில் சிறந்து விளங்குதல் என்ற பிரிவின் கீழ் ஒரு விருதும், தற்போதுள்ள தகவல் தொலைத் தொடர்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அல்லது புதுமையான முயற்சிகள் மேற்கொண்டு பயனாளிகளுக்கு மேம்படுத்திய சேவைகளை வழங்கும் திட்டங்களை அங்கீகரிக்கும் விதமாக புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி குடிமக்களை மையமாகக் கொண்டு வழங்கப்படும் சேவைகளில் சிறந்து விளங்குதல் என்ற பிரிவின் கீழ் ஒரு விருதும் பிற மாவட்டங்களில் பயன்படுத்தக்கதாக உள்ள மாவட்ட அளவிலான சிறந்த மின் ஆளுமை முயற்சிகளை அங்கீகரிக்கும் விதமாக மாவட்ட அளவிலான மின் ஆளுமை முயற்சிகள் என்ற பிரிவின் கீழ் ஒரு விருதும், மொத்தம் மூன்று பிரிவுகளின் கீழ் மின் ஆளுமைக்கான முதலமைச்சரின் உயரிய விருது வழங்கப்படும். இந்த விருதின் கீழ் ரூ. 30 ஆயிரம் மதிப்புள்ள கோப்பை பரிசாக வழங்கப்படும்.
தேர்வுக் குழு: மின் ஆளுமைக்கான சிறந்த விருதினை பெறும் துறைகளை தேர்வு செய்வதற்காக ஒரு கூர்ந்தாய்வு குழுவும், ஒரு தேர்வுக் குழுவும் அமைக்கப்படும்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» துபாய்:இந்த ஆண்டின் சிறந்த ஆளுமைக்கான விருது ஷேக் கலீஃபாவிற்கு
» கேரள முதல்வர் உம்மன் சாண்டிக்கு ஐ.நா. விருது
» ஆர்யா, அனுஷ்கா, தமன்னா உட்பட 76 பேருக்கு கலைமாமணி விருது: முதல்வர் வழங்கினார்
» மின் இதயவரைபு
» மின் திருட்டு
» கேரள முதல்வர் உம்மன் சாண்டிக்கு ஐ.நா. விருது
» ஆர்யா, அனுஷ்கா, தமன்னா உட்பட 76 பேருக்கு கலைமாமணி விருது: முதல்வர் வழங்கினார்
» மின் இதயவரைபு
» மின் திருட்டு
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum