Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஏ.ஆர். ரகுமானுக்கு கண்டனம்
2 posters
Page 1 of 1
ஏ.ஆர். ரகுமானுக்கு கண்டனம்
விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் ஏ.ஆர். ரகுமான் இசையில் உருவான ஹோசன்னா
பாடல் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது. இப்படத்தை இந்தியில் ஏ.கே. திவானா
தா என்ற பெயரில் கவுதமே இயக்குகிறார்.
பிப்ரவரி 17-ல் ரிலீசாகிறது. ஹோசன்னா பாடலை இந்தி படத்திலும் ஏ.ஆர்.
ரகுமான் சேர்த்துள்ளார். இப்பாடலுக்கு அங்குள்ள கிறிஸ்தவ அமைப்புகள்
எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.
ஹோசன்னா என்பது கிறிஸ்தவர்களின் வழிபாட்டுக்குரிய வார்த்தையாகும். அதனை
காதல் பாடலில் இடம் பெறச்செய்தது கண்டிக்கத்தக்கது. இதற்காக ஏ.ஆர்.
ரகுமான் வருத்தம் தெரிவிக்க வேண்டும். பாடலில் இருந்து ஹோசன்னா
வார்த்தையையும் நீக்க வேண்டும்.
இல்லாவிட்டால் போராட்டம் நடத்துவோம். கோர்ட்டிலும் வழக்கு தொடருவோம் என்று கத்தோலிக்க கிறிஸ்தவ அமைப்பு அறிவித்து உள்ளது.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஏ.ஆர். ரகுமானுக்கு கண்டனம்
தமிழ் நாட்டு கிருஸ்துவர்கள் அமைதியா இருந்தாங்க. இந்தி ல மட்டும் எப்படி?
என்னப்பா இது?
என்னப்பா இது?
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: ஏ.ஆர். ரகுமானுக்கு கண்டனம்
அதானே படம் வந்து ஆண்டுகள் கடந்த நிலையில்யாதுமானவள் wrote:தமிழ் நாட்டு கிருஸ்துவர்கள் அமைதியா இருந்தாங்க. இந்தி ல மட்டும் எப்படி?
என்னப்பா இது?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஏ.ஆர். ரகுமானுக்கு கண்டனம்
நண்பன் wrote:அதானே படம் வந்து ஆண்டுகள் கடந்த நிலையில்யாதுமானவள் wrote:தமிழ் நாட்டு கிருஸ்துவர்கள் அமைதியா இருந்தாங்க. இந்தி ல மட்டும் எப்படி?
என்னப்பா இது?
எல்லாரும் உங்களை மாதிரியே இருக்காங்க என்ன பண்றது ?
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: ஏ.ஆர். ரகுமானுக்கு கண்டனம்
எதுக்கு இது?யாதுமானவள் wrote:நண்பன் wrote:அதானே படம் வந்து ஆண்டுகள் கடந்த நிலையில்யாதுமானவள் wrote:தமிழ் நாட்டு கிருஸ்துவர்கள் அமைதியா இருந்தாங்க. இந்தி ல மட்டும் எப்படி?
என்னப்பா இது?
எல்லாரும் உங்களை மாதிரியே இருக்காங்க என்ன பண்றது ?
நல்லாத்தானே போக்கிட்டுருக்கு!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஏ.ஆர். ரகுமானுக்கு கண்டனம்
நண்பன் wrote:எதுக்கு இது?யாதுமானவள் wrote:நண்பன் wrote:அதானே படம் வந்து ஆண்டுகள் கடந்த நிலையில்யாதுமானவள் wrote:தமிழ் நாட்டு கிருஸ்துவர்கள் அமைதியா இருந்தாங்க. இந்தி ல மட்டும் எப்படி?
என்னப்பா இது?
எல்லாரும் உங்களை மாதிரியே இருக்காங்க என்ன பண்றது ?
நல்லாத்தானே போக்கிட்டுருக்கு!
பின்னே என்ன? எப்பவோ செத்த கிளியோ பாட்ராவின் ஆவி வேணும்னு நீங்க கேட்கற மாதிரிதான். எப்பவோ வந்த பாட்டுக்கு இப்போ எதிர்ப்பு....
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: ஏ.ஆர். ரகுமானுக்கு கண்டனம்
எப்படி இருந்தாலும் அழகி அழகிதானே ஆமா யார் இந்த கிளியோப்பட்ரா?யாதுமானவள் wrote:நண்பன் wrote:எதுக்கு இது?யாதுமானவள் wrote:நண்பன் wrote:அதானே படம் வந்து ஆண்டுகள் கடந்த நிலையில்யாதுமானவள் wrote:தமிழ் நாட்டு கிருஸ்துவர்கள் அமைதியா இருந்தாங்க. இந்தி ல மட்டும் எப்படி?
என்னப்பா இது?
எல்லாரும் உங்களை மாதிரியே இருக்காங்க என்ன பண்றது ?
நல்லாத்தானே போக்கிட்டுருக்கு!
பின்னே என்ன? எப்பவோ செத்த கிளியோ பாட்ராவின் ஆவி வேணும்னு நீங்க கேட்கற மாதிரிதான். எப்பவோ வந்த பாட்டுக்கு இப்போ எதிர்ப்பு....
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஏ.ஆர். ரகுமானுக்கு கண்டனம்
நண்பன் wrote:எப்படி இருந்தாலும் அழகி அழகிதானே ஆமா யார் இந்த கிளியோப்பட்ரா?யாதுமானவள் wrote:நண்பன் wrote:எதுக்கு இது?யாதுமானவள் wrote:நண்பன் wrote:அதானே படம் வந்து ஆண்டுகள் கடந்த நிலையில்யாதுமானவள் wrote:தமிழ் நாட்டு கிருஸ்துவர்கள் அமைதியா இருந்தாங்க. இந்தி ல மட்டும் எப்படி?
என்னப்பா இது?
எல்லாரும் உங்களை மாதிரியே இருக்காங்க என்ன பண்றது ?
நல்லாத்தானே போக்கிட்டுருக்கு!
பின்னே என்ன? எப்பவோ செத்த கிளியோ பாட்ராவின் ஆவி வேணும்னு நீங்க கேட்கற மாதிரிதான். எப்பவோ வந்த பாட்டுக்கு இப்போ எதிர்ப்பு....
அச்சு அசலா என்னை மாதிரியே இருப்பா... ஆனா இப்போ இல்ல...
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: ஏ.ஆர். ரகுமானுக்கு கண்டனம்
அச்சு அசல் அப்டின்னா உங்கள செஞ்சாங்களாயாதுமானவள் wrote:நண்பன் wrote:எப்படி இருந்தாலும் அழகி அழகிதானே ஆமா யார் இந்த கிளியோப்பட்ரா?யாதுமானவள் wrote:நண்பன் wrote:எதுக்கு இது?யாதுமானவள் wrote:நண்பன் wrote:அதானே படம் வந்து ஆண்டுகள் கடந்த நிலையில்யாதுமானவள் wrote:தமிழ் நாட்டு கிருஸ்துவர்கள் அமைதியா இருந்தாங்க. இந்தி ல மட்டும் எப்படி?
என்னப்பா இது?
எல்லாரும் உங்களை மாதிரியே இருக்காங்க என்ன பண்றது ?
நல்லாத்தானே போக்கிட்டுருக்கு!
பின்னே என்ன? எப்பவோ செத்த கிளியோ பாட்ராவின் ஆவி வேணும்னு நீங்க கேட்கற மாதிரிதான். எப்பவோ வந்த பாட்டுக்கு இப்போ எதிர்ப்பு....
அச்சு அசலா என்னை மாதிரியே இருப்பா... ஆனா இப்போ இல்ல...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஏ.ஆர். ரகுமானுக்கு கண்டனம்
நண்பன் wrote:அச்சு அசல் அப்டின்னா உங்கள செஞ்சாங்களாயாதுமானவள் wrote:நண்பன் wrote:எப்படி இருந்தாலும் அழகி அழகிதானே ஆமா யார் இந்த கிளியோப்பட்ரா?யாதுமானவள் wrote:நண்பன் wrote:எதுக்கு இது?யாதுமானவள் wrote:நண்பன் wrote:அதானே படம் வந்து ஆண்டுகள் கடந்த நிலையில்யாதுமானவள் wrote:தமிழ் நாட்டு கிருஸ்துவர்கள் அமைதியா இருந்தாங்க. இந்தி ல மட்டும் எப்படி?
என்னப்பா இது?
எல்லாரும் உங்களை மாதிரியே இருக்காங்க என்ன பண்றது ?
நல்லாத்தானே போக்கிட்டுருக்கு!
பின்னே என்ன? எப்பவோ செத்த கிளியோ பாட்ராவின் ஆவி வேணும்னு நீங்க கேட்கற மாதிரிதான். எப்பவோ வந்த பாட்டுக்கு இப்போ எதிர்ப்பு....
அச்சு அசலா என்னை மாதிரியே இருப்பா... ஆனா இப்போ இல்ல...
என்னைப்பார்த்த ஆவலை பார்க்க வேணா... அப்படியே என்னைபோலவே இருப்பான்னு சொன்னே. என்ன அவ ஓவர் கறுப்பி
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: ஏ.ஆர். ரகுமானுக்கு கண்டனம்
யாதுமானவள் wrote:நண்பன் wrote:அச்சு அசல் அப்டின்னா உங்கள செஞ்சாங்களாயாதுமானவள் wrote:நண்பன் wrote:எப்படி இருந்தாலும் அழகி அழகிதானே ஆமா யார் இந்த கிளியோப்பட்ரா?யாதுமானவள் wrote:நண்பன் wrote:எதுக்கு இது?யாதுமானவள் wrote:நண்பன் wrote:அதானே படம் வந்து ஆண்டுகள் கடந்த நிலையில்யாதுமானவள் wrote:தமிழ் நாட்டு கிருஸ்துவர்கள் அமைதியா இருந்தாங்க. இந்தி ல மட்டும் எப்படி?
என்னப்பா இது?
எல்லாரும் உங்களை மாதிரியே இருக்காங்க என்ன பண்றது ?
நல்லாத்தானே போக்கிட்டுருக்கு!
பின்னே என்ன? எப்பவோ செத்த கிளியோ பாட்ராவின் ஆவி வேணும்னு நீங்க கேட்கற மாதிரிதான். எப்பவோ வந்த பாட்டுக்கு இப்போ எதிர்ப்பு....
அச்சு அசலா என்னை மாதிரியே இருப்பா... ஆனா இப்போ இல்ல...
என்னைப்பார்த்த ஆவலை பார்க்க வேணா... அப்படியே என்னைபோலவே இருப்பான்னு சொன்னே. என்ன அவ ஓவர் கறுப்பி
புரட்சி இன்று காமெடிப்பீசாகி விட்டது
அத்தான் பொய்யாக நீ கிளியோப்பட்ரா என்றும்
மனதுக்குள் கறுப்பி என்றும் கொஞ்சிருப்பாரோ
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஏ.ஆர். ரகுமானுக்கு கண்டனம்
நண்பன் wrote:யாதுமானவள் wrote:நண்பன் wrote:அச்சு அசல் அப்டின்னா உங்கள செஞ்சாங்களாயாதுமானவள் wrote:நண்பன் wrote:எப்படி இருந்தாலும் அழகி அழகிதானே ஆமா யார் இந்த கிளியோப்பட்ரா?யாதுமானவள் wrote:நண்பன் wrote:எதுக்கு இது?யாதுமானவள் wrote:நண்பன் wrote:அதானே படம் வந்து ஆண்டுகள் கடந்த நிலையில்யாதுமானவள் wrote:தமிழ் நாட்டு கிருஸ்துவர்கள் அமைதியா இருந்தாங்க. இந்தி ல மட்டும் எப்படி?
என்னப்பா இது?
எல்லாரும் உங்களை மாதிரியே இருக்காங்க என்ன பண்றது ?
நல்லாத்தானே போக்கிட்டுருக்கு!
பின்னே என்ன? எப்பவோ செத்த கிளியோ பாட்ராவின் ஆவி வேணும்னு நீங்க கேட்கற மாதிரிதான். எப்பவோ வந்த பாட்டுக்கு இப்போ எதிர்ப்பு....
அச்சு அசலா என்னை மாதிரியே இருப்பா... ஆனா இப்போ இல்ல...
என்னைப்பார்த்த ஆவலை பார்க்க வேணா... அப்படியே என்னைபோலவே இருப்பான்னு சொன்னே. என்ன அவ ஓவர் கறுப்பி
புரட்சி இன்று காமெடிப்பீசாகி விட்டது
அத்தான் பொய்யாக நீ கிளியோப்பட்ரா என்றும்
மனதுக்குள் கறுப்பி என்றும் கொஞ்சிருப்பாரோ
ரொம்பதான் கொழுப்பு
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: ஏ.ஆர். ரகுமானுக்கு கண்டனம்
யாதுமானவள் wrote:
ரொம்பதான் கொழுப்பு
நண்பா கன்றோல் கன்றோல்
:drunken: :drunken:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஏ.ஆர். ரகுமானுக்கு கண்டனம்
நண்பன் wrote:யாதுமானவள் wrote:
ரொம்பதான் கொழுப்பு
நண்பா கன்றோல் கன்றோல்
:drunken: :drunken:
ஆமா கொழுப்பை குறைக்கணும். வயசான காலத்துல பிறகு நோயின் தாக்கம் அதிகமா aagidum
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: ஏ.ஆர். ரகுமானுக்கு கண்டனம்
ஹா ஹா கண்ணா உனக்கு வயசாகிடிச்சாயாதுமானவள் wrote:நண்பன் wrote:யாதுமானவள் wrote:
ரொம்பதான் கொழுப்பு
நண்பா கன்றோல் கன்றோல்
:drunken: :drunken:
ஆமா கொழுப்பை குறைக்கணும். வயசான காலத்துல பிறகு நோயின் தாக்கம் அதிகமா aagidum
லட்டுத்தின்ன ஆசயா :joker:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» மோடிக்கு கண்டனம்
» கருணாநிதி கண்டனம்
» புகழ்ச்சியை விட கண்டனம் ஆபத்தில்லாதது.
» பி. சி. சி. ஐ. ஆதிக்கத்தில் ஐ. சி.சி. - ரணதுங்க கண்டனம்
» விலை உயர்வுக்கு கருணாநிதி கண்டனம்
» கருணாநிதி கண்டனம்
» புகழ்ச்சியை விட கண்டனம் ஆபத்தில்லாதது.
» பி. சி. சி. ஐ. ஆதிக்கத்தில் ஐ. சி.சி. - ரணதுங்க கண்டனம்
» விலை உயர்வுக்கு கருணாநிதி கண்டனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum