சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

வெள்ளை மாளிகை மூடப்பட்டது  Khan11

வெள்ளை மாளிகை மூடப்பட்டது

+2
ஹம்னா
*சம்ஸ்
6 posters

Go down

வெள்ளை மாளிகை மூடப்பட்டது  Empty வெள்ளை மாளிகை மூடப்பட்டது

Post by *சம்ஸ் Thu 19 Jan 2012 - 6:23

வெள்ளை மாளிகை மூடப்பட்டது
அமெரிக்காவின் ஜனாதிபதி மாளிகையான வெள்ளை மாளிகையில் திடீரென புகை கிளம்பியதால் மாளிகை மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த புகை வெள்ளை மாளிகை சுற்றுச் சுவர் அருகேயிருந்து கிளம்பியது. எனவே, குண்டு வீசப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வெள்ளை மாளிகைக்கு வெளியே ஆயிரக்கணக்கானோர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்கள் ஏதேனும் வீசியிருப்பார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

வெள்ளை மாளிகை மூடப்பட்டது  Empty Re: வெள்ளை மாளிகை மூடப்பட்டது

Post by ஹம்னா Thu 19 Jan 2012 - 6:28

அவனுகளின் உயிர் என்றதும் என்னமா பயம் வருது.
இதுவே அடுத்தவன் உயிர் என்றால் தூசி மாதிரி.
பாவிங்க.


வெள்ளை மாளிகை மூடப்பட்டது  X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

வெள்ளை மாளிகை மூடப்பட்டது  Empty Re: வெள்ளை மாளிகை மூடப்பட்டது

Post by யாதுமானவள் Thu 19 Jan 2012 - 6:40

ஹம்னா wrote:அவனுகளின் உயிர் என்றதும் என்னமா பயம் வருது.
இதுவே அடுத்தவன் உயிர் என்றால் தூசி மாதிரி.
பாவிங்க.

ஆஹா ... முதல் முதலாக ஹம்னாவின் கோபமான பதிலைப் பார்க்கிறேன்.
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

வெள்ளை மாளிகை மூடப்பட்டது  Empty Re: வெள்ளை மாளிகை மூடப்பட்டது

Post by முfதாக் Thu 19 Jan 2012 - 6:44

வெள்ளை மாளிகை மூடப்பட்டது  826688 வெள்ளை மாளிகை மூடப்பட்டது  826688 வெள்ளை மாளிகை மூடப்பட்டது  826688

அரசன் அன்று கொல்லும் தெய்வம் நின்று கொல்லும்,,,
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

வெள்ளை மாளிகை மூடப்பட்டது  Empty Re: வெள்ளை மாளிகை மூடப்பட்டது

Post by ஹம்னா Thu 19 Jan 2012 - 12:25

யாதுமானவள் wrote:
ஹம்னா wrote:அவனுகளின் உயிர் என்றதும் என்னமா பயம் வருது.
இதுவே அடுத்தவன் உயிர் என்றால் தூசி மாதிரி.
பாவிங்க.

ஆஹா ... முதல் முதலாக ஹம்னாவின் கோபமான பதிலைப் பார்க்கிறேன்.
ஆமாம் அக்கா அவனுகளின் அட்டகாசம் தாங்கல ஒரு புகைக்காக என்னவெல்லாம் பன்னுரானுகள்.


வெள்ளை மாளிகை மூடப்பட்டது  X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

வெள்ளை மாளிகை மூடப்பட்டது  Empty Re: வெள்ளை மாளிகை மூடப்பட்டது

Post by rajmalar5 Thu 19 Jan 2012 - 12:41

வெள்ளை மாளிகையில் இருப்பவங்க மனசெல்லாம் வெள்ளையாய் இருக்கும்னு நெனச்சேன் . அப்படி இல்லியோ ? :!.:

rajmalar5
புதுமுகம்

பதிவுகள்:- : 36
மதிப்பீடுகள் : 20

Back to top Go down

வெள்ளை மாளிகை மூடப்பட்டது  Empty Re: வெள்ளை மாளிகை மூடப்பட்டது

Post by *சம்ஸ் Thu 19 Jan 2012 - 13:59

ஹம்னா wrote:அவனுகளின் உயிர் என்றதும் என்னமா பயம் வருது.
இதுவே அடுத்தவன் உயிர் என்றால் தூசி மாதிரி.
பாவிங்க.
ஆஹா உங்களுக்கும் கோபம் உள்ளது :’|: :’|:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

வெள்ளை மாளிகை மூடப்பட்டது  Empty Re: வெள்ளை மாளிகை மூடப்பட்டது

Post by நண்பன் Thu 19 Jan 2012 - 16:57

யாதுமானவள் wrote:
ஹம்னா wrote:அவனுகளின் உயிர் என்றதும் என்னமா பயம் வருது.
இதுவே அடுத்தவன் உயிர் என்றால் தூசி மாதிரி.
பாவிங்க.

ஆஹா ... முதல் முதலாக ஹம்னாவின் கோபமான பதிலைப் பார்க்கிறேன்.
அப்போ இதுதான் கோபமா எனக்கு தெரியாது :bball: :bball:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வெள்ளை மாளிகை மூடப்பட்டது  Empty Re: வெள்ளை மாளிகை மூடப்பட்டது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum