Latest topics
» பிஸ்தா பற்றி தெரிந்து கொள்ளலாம்…by rammalar Today at 11:32 am
» அஞ்சாமை விமர்சனம்
by rammalar Today at 11:27 am
» அழகான மனைவி....அன்பான துணைவி...!
by rammalar Today at 10:52 am
» அழகான மனைவி....அன்பான மனைவி...!
by rammalar Today at 10:43 am
» முதலிரவை மூன்று கட்டங்களாக நடத்தணும்...!
by rammalar Today at 10:33 am
» ஜோக்கூ - ரசித்தவை
by rammalar Today at 9:08 am
» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Yesterday at 9:06 pm
» பல்சுவை - 7
by rammalar Yesterday at 8:50 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by rammalar Yesterday at 10:45 am
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by rammalar Yesterday at 9:57 am
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by rammalar Yesterday at 9:48 am
» காலணி அணியாமல் வெளியே வரும் விஜய் ஆண்டனி
by rammalar Yesterday at 12:36 am
» மோகன்லால் படத்தில் அர்ஜுன் தாஸ்
by rammalar Yesterday at 12:33 am
» இயக்குனராக அறிமுகமாகும் நடிகர் ஜோஜூ ஜார்ஜ்
by rammalar Yesterday at 12:31 am
» மறைந்த இயக்குனர் ஏ.பி.நாகராஜன் நினைவாக ஒரு ரீவைண்டு
by rammalar Yesterday at 12:28 am
» வாழ்க்கை என்பது நிலாவைப் போன்றது…
by rammalar Wed Jun 05, 2024 9:06 pm
» தாகம் தீர்க்கும் மழைத்துளி - கவிதை
by rammalar Wed Jun 05, 2024 12:56 pm
» பூஜை அறை பராமரிப்பு
by rammalar Wed Jun 05, 2024 12:24 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by rammalar Wed Jun 05, 2024 12:04 pm
» மழை - சிறுவர் பாடல்
by rammalar Tue Jun 04, 2024 12:08 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Tue Jun 04, 2024 12:01 pm
» பல்சுவை - 7
by rammalar Tue Jun 04, 2024 8:47 am
» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Tue Jun 04, 2024 8:24 am
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Tue Jun 04, 2024 8:09 am
» பல்சுவை - 6
by rammalar Mon Jun 03, 2024 4:56 pm
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Mon Jun 03, 2024 10:05 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Mon Jun 03, 2024 9:03 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Mon Jun 03, 2024 9:00 am
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Mon Jun 03, 2024 8:58 am
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Mon Jun 03, 2024 8:49 am
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Mon Jun 03, 2024 1:00 am
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Mon Jun 03, 2024 12:52 am
» பல்சுவை - 5
by rammalar Mon Jun 03, 2024 12:38 am
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun Jun 02, 2024 11:23 pm
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun Jun 02, 2024 7:27 pm
வெள்ளை மாளிகை காரில் வெடிகுண்டா? அதிர்ச்சியில் அமெரிக்க அதிபர்
Page 1 of 1
வெள்ளை மாளிகை காரில் வெடிகுண்டா? அதிர்ச்சியில் அமெரிக்க அதிபர்
by அ.இராமநாதன் Today at 2:41 am
-
அமெரிக்காவின் புதிய அதிபராக கடந்த ஜனவரி மாதம்
20ஆம் தேதி பதவியேற்ற டொனால்ட் டிரம்ப், பதவியேற்ற
நிமிடம் முதல் அவ்வப்போது அதிரடி அறிவிப்புகளை
வெளியிட்டு சொந்த நாட்டு மக்களுக்கும், உலக
நாடுகளுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறார்.
அவருடைய அடுத்த அறிவிப்பு என்னவாக இருக்கும் என்று
அனைவரும் அச்சத்தில் உள்ளனர்.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு வெடிகுண்டு
மிரட்டல் மிரட்டல் வந்திருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
அதிபரின் இல்லமான வெள்ளை மாளிகையில் உள்ள கார்
ஒன்றில் வெடிகுண்டு ஒன்று சில நிமிடங்களில்
வெடிக்கவுள்ளதாக வெள்ளை மாளிகை கார் டிரைவருக்கு
போன் மூலம் ஒரு மிரட்டல் வந்தது.
இதனையடுத்து வெள்ளை மாளிகையில் அதிரடி படையினர்
சோதனையிட்டனர். இந்த சோதனையில் வெடிகுண்டு ஏதும்
கண்டெடுக்கப்படவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதனால் இந்த மிரட்டல் போலியானது என்பது உறுதி
செய்யப்பட்டாலும், வெள்ளை மாளிகைக்கு பாதுகாப்பு
அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த விசாரணையில் மிரட்டல் விடுத்ததாக ஒருவர் கைது
செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறார்.
-
---------------------------------------------
தமிழ் வெப்துனியா

rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24447
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» அமெரிக்க அதிபர் மாளிகை இயக்குனராக இந்தியர் நியமனம்
» அமெரிக்க வெள்ளை மாளிகையின் முன் அமெரிக்க-கனடிய தமிழர்களின் போராட்டம்
» வெள்ளை மாளிகை மூடப்பட்டது
» ஒபாமாவின் வெள்ளை மாளிகை வாழ்க்கை
» ஜப்பானிடம் மன்னிப்பு கேட்க அமெரிக்க அதிபர் ஒபாமா மறுப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|