Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
வங்கி கணக்கில் ரூ 49000 கோடி... அதிர்ந்து போன பள்ளி ஆசிரியர்!!
+6
முனாஸ் சுலைமான்
ஹம்னா
gud boy
நண்பன்
rajmalar5
ahmad78
10 posters
Page 1 of 1
வங்கி கணக்கில் ரூ 49000 கோடி... அதிர்ந்து போன பள்ளி ஆசிரியர்!!
வங்கி கணக்கில் ரூ 49000 கோடி... அதிர்ந்து போன பள்ளி ஆசிரியர்!!
நேர்மையாளர்கள்
எங்கே என்று சகல துறைகளிலும் தேட வேண்டிய ஒரு காலகட்டத்தில், அவ்வப்போது
சிலர் தலையை நீட்டி இதோ அப்படி ஒரு ஆள் இருக்கிறேன் என்று
நம்பிக்கையூட்டிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
பாரிஜாத் சஹா மாதிரி.
யாரிந்த
பாரிஜாத் சஹா? ஒரு பள்ளி ஆசிரியர். மேற்கு வங்கத்தில் உள்ள பாலுர்கட் என்ற
சிறிய நகரத்தில் அரசுப் பள்ளி ஆசிரியராக உள்ளார். மாதச் சம்பளம் ரூ 35000.
கடந்த ஞாயிறன்று தனது ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா சேமிப்புக்
கணக்கில் எவ்வளவு உள்ளது என்று இன்டர்நெட்டில் பார்த்துள்ளார். ரூ
49,570,08,17,538 (அதாவது 9.8 பில்லியன் டாலர்கள்!) இருப்பதாக திரையில் வர,
ஷாக்கடித்து நின்றுவிட்டார் மனிதர். இந்தத் தொகை இந்திய கல்வித் துறைக்கான
ஆண்டு பட்ஜெட்டை விட அதிகம்!
ஆஹா வந்த வரை லாபம் என்று கமுக்கமாக
இருக்கவில்லை சஹா. அடுத்த கணமே அந்த வங்கியில் தனக்குத் தெரிந்த
அதிகாரிக்கு போன் செய்தார். "என் கணக்கில் ரூ 49000 கோடி வந்துள்ளது..
சீக்கிரம் உங்கள் தவறை சரி செய்யுங்கள். என் பணம் ரூ 10000 அதில் உள்ளது.
எடுக்க வேண்டும்," என்றாராம்.
அவர் நினைத்திருந்தால் அந்தப் பணத்தை
ஞாயிறன்றே எடுத்திருக்க முடியும். ஆனால் கணக்கில் நடந்துள்ள தவறைப்
பார்த்ததும் அடுத்த நாள் வரை காத்திருந்தார்.
விஷயம் வெளியில்
கசிந்ததும் உளளூர் தொலைக்காட்சிகள் முதல் சிஎன்என், பிபிசி வரை போட்டி
போட்டுக் கொண்டு சஹாவை பேட்டி எடுத்துத் தள்ளின. அவர்களிடம் சஹா
கூறுகையில், "இவ்வளவு பணம் என் கணக்கிலிருப்பது தெரிந்ததும் எனக்கு எந்த
உணர்வும் ஏற்படவில்லை. முதலில் இந்த தவறை சரி செய்யச் சொல்ல வேண்டும்
என்றுதான் தோன்றியது," என்றார்.
ஸ்டேட் பேங்கின் கொல்கத்தா மண்டல
அலுவலகமும், மும்பை தலைமை அலுவலகமும் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளன.
கிட்டத்தட்ட 4 நாட்களாக விசாரணை நடக்கிறது. ஆனால் இந்த ரூ 49000 கோடி வந்த
வழிதான் அவர்களுக்குத் தெரியவில்லையாம்.
உங்கள் பணத்துக்குப்
பாதுகாப்பான வங்கி என விளம்பரங்களில் கூவுகிறார்கள் பாரத ஸ்டேட்
வங்கிகாரர்கள். வங்கிக்கே பாரிஜாத் சஹாக்கள் மாதிரி பாதுகாவலர்கள்
தேவைப்படுகிறார்கள் இப்போது!
thatstamil

ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: வங்கி கணக்கில் ரூ 49000 கோடி... அதிர்ந்து போன பள்ளி ஆசிரியர்!!
பாரிசாத் சஹா sarukku :];:
rajmalar5- புதுமுகம்
- பதிவுகள்:- : 36
மதிப்பீடுகள் : 20
Re: வங்கி கணக்கில் ரூ 49000 கோடி... அதிர்ந்து போன பள்ளி ஆசிரியர்!!
நேர்மையான மனிதர் என்னைப்போல் வாழ்க வாழ்க
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வங்கி கணக்கில் ரூ 49000 கோடி... அதிர்ந்து போன பள்ளி ஆசிரியர்!!
உண்மை ஆசிரியர் ...
.நம்மள மாதிரி நாட்டுல இன்னும் நல்ல ஆட்கள் இருக்காங்க.என்ன நண்பன்?
.நம்மள மாதிரி நாட்டுல இன்னும் நல்ல ஆட்கள் இருக்காங்க.என்ன நண்பன்?
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: வங்கி கணக்கில் ரூ 49000 கோடி... அதிர்ந்து போன பள்ளி ஆசிரியர்!!
ஆமா ஆமா பார்ப்பதற்குத்தான் நாங்கள் கிவி புரூட் போல் ஆனால் உள்ளே ஸ்வீட்kiwi boy wrote:உண்மை ஆசிரியர் ...
.நம்மள மாதிரி நாட்டுல இன்னும் நல்ல ஆட்கள் இருக்காங்க.என்ன நண்பன்?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வங்கி கணக்கில் ரூ 49000 கோடி... அதிர்ந்து போன பள்ளி ஆசிரியர்!!
நேர்மையான மனிதர் அவருக்கு எமது வாழ்த்துக்கள்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: வங்கி கணக்கில் ரூ 49000 கோடி... அதிர்ந்து போன பள்ளி ஆசிரியர்!!
@. @.நண்பன் wrote:ஆமா ஆமா பார்ப்பதற்குத்தான் நாங்கள் கிவி புரூட் போல் ஆனால் உள்ளே ஸ்வீட்kiwi boy wrote:உண்மை ஆசிரியர் ...
.நம்மள மாதிரி நாட்டுல இன்னும் நல்ல ஆட்கள் இருக்காங்க.என்ன நண்பன்?
Re: வங்கி கணக்கில் ரூ 49000 கோடி... அதிர்ந்து போன பள்ளி ஆசிரியர்!!
நண்பன் wrote:ஆமா ஆமா பார்ப்பதற்குத்தான் நாங்கள் கிவி புரூட் போல் ஆனால் உள்ளே ஸ்வீட்kiwi boy wrote:உண்மை ஆசிரியர் ...
.நம்மள மாதிரி நாட்டுல இன்னும் நல்ல ஆட்கள் இருக்காங்க.என்ன நண்பன்?
@. @.
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: வங்கி கணக்கில் ரூ 49000 கோடி... அதிர்ந்து போன பள்ளி ஆசிரியர்!!
பத்து ரூபா கிடைத்தாலே கமுக்கமாய் வைத்துக் கொள்ளு இக் காலத்தில் இப்படி ஒருவரா,,,,ஆஆஆஆஆஆஆஆஆ,,,,
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: வங்கி கணக்கில் ரூ 49000 கோடி... அதிர்ந்து போன பள்ளி ஆசிரியர்!!
எக்கச்சக்கமா withdraw பண்ணிணினா தெரியாமய போய்டும். டெய்லி அக்கௌன்ட் க்ளோசிங்/ மோந்த்லி க்ளோசிங் ல தெயரிசுட்டு. அப்பரம் மாட்டினார்ணா ஜெயில்க்கு போயிருப்பார். விவரமான ஆள் அவர் அதான் எடுக்காம விஷய்த்ஹ்டைத் தெயர்யப்படுத்திட்டு நல்ல பேர் எடுத்துட்டார். வேறே ஒண்ணுமில்லை...
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: வங்கி கணக்கில் ரூ 49000 கோடி... அதிர்ந்து போன பள்ளி ஆசிரியர்!!
ராணி,,,அக்க்க்க்க்கா
எப்புடீ இப்புடீ,,,
ஐயோ தாங்க முடியலக்கா,,,
எப்புடீ இப்புடீ,,,
ஐயோ தாங்க முடியலக்கா,,,
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: வங்கி கணக்கில் ரூ 49000 கோடி... அதிர்ந்து போன பள்ளி ஆசிரியர்!!
முfதாக் wrote:ராணி,,,அக்க்க்க்க்கா
எப்புடீ இப்புடீ,,,
ஐயோ தாங்க முடியலக்கா,,,
அதுக்கெல்லாம் கொஞ்சம் அறிவு உபயோகிக்கனும்பா. இருந்தா நீயும் முயற்சி பண்ணி பாரேன்
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: வங்கி கணக்கில் ரூ 49000 கோடி... அதிர்ந்து போன பள்ளி ஆசிரியர்!!
வாழ்த்துக்கள் சார் உங்களின் நல்ல எண்ணத்திற்கு
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: வங்கி கணக்கில் ரூ 49000 கோடி... அதிர்ந்து போன பள்ளி ஆசிரியர்!!
ஆமாக்கா;
நான் அறிவில்(ல்+ஆ)தவன் தான்
எப்புடீ கண்டு பிடிச்சீ, க...???
நான் அறிவில்(ல்+ஆ)தவன் தான்
எப்புடீ கண்டு பிடிச்சீ, க...???
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: வங்கி கணக்கில் ரூ 49000 கோடி... அதிர்ந்து போன பள்ளி ஆசிரியர்!!
முfதாக் wrote:ஆமாக்கா;
நான் அறிவில்(ல்+ஆ)தவன் தான்
எப்புடீ கண்டு பிடிச்சீ, க...???
உங்க பதிலை ரொம்ப ரசிச்சேன் . அறிவுக் கொழு(ழ)ந்தே ...!
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: வங்கி கணக்கில் ரூ 49000 கோடி... அதிர்ந்து போன பள்ளி ஆசிரியர்!!
பு(ர)ட்சி (ர்+அ)ணி கு(த்)திக்குது ஏனோ...???
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: வங்கி கணக்கில் ரூ 49000 கோடி... அதிர்ந்து போன பள்ளி ஆசிரியர்!!
ஆமா இங்கே என்ன நடக்குது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» மத்திய அரசின் ரூ.2,750 கோடி போச்சு - பள்ளி கல்வித்துறையில் பரிதாபம்
» சுகாதாரமே எனது முதல் பாடம்: பள்ளி கழிப்பறையை சுத்தம் செய்யும் தலைமை ஆசிரியர் கில்பர்ட்
» ரூ.1,500 கோடி வங்கி கடன்; 'ஏர் - இந்தியா' கோருகிறது
» 'ராஜீவ் காந்தி பெயரில் கணக்கில் ரூ 1.9 லட்சம் கோடி கருப்புப் பணம்!' - கம்யூனிஸ்ட் தலைவர் புகார்
» சுவிஸ் வங்கி: கறுப்புப் பணம் ரூ. 5 லட்சம் கோடி குறைந்தது!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum