சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

பயணம்  Khan11

பயணம்

2 posters

Go down

பயணம்  Empty பயணம்

Post by கவினா Thu 19 Jan 2012 - 18:43

சீராக நகர்ந்து செல்லும்
பேருந்து

ஜன்னலோரம் கிடைத்த
அழகான
வசதியான
ஸ்பாஞ்சால் செய்யப்பட்ட
சாய்வு நாற்காலி.

ரம்யமான வாடைக்காற்று

நெற்றியில் விழுந்த ரோமங்களை
மென்மையாக வருடிவிடும்
தென்றல் காற்று.

மரங்களெல்லாம்
எதிர்திசையில்
வேகமாக ஓடுவதாக தோன்றும்
நினைப்பு நிலை.

அந்த பேருந்தின்
இரைச்சலுக்கு மத்தியிலும்
எங்கேயோயிருந்து புறப்பட்டு
இதயத்தில் மோதிய ஒரு மெல்லிய இசை.

இடையிடையே
கொறித்துகொள்ள
ஏதேதோ!

தாகத்தை மறப்பதற்கு
மினரல் வாட்டர்.

கையில்
பாதி படித்துவிட்டு வைத்திருந்த
"சில நேரங்களில்
சில மனிதர்கள்"

மனசுக்குள்
ஆயிரம் மலரும் நினைவுகள்.

வாழ்க்கை முழுவதும்
இந்த பயணம்
இப்படியே நீடிக்காதாயென்று
நினைத்தபோது
குழந்தை
அவசரமாய் சொன்னது.
"அம்மா ஆயி வருது"
கவினா
கவினா
புதுமுகம்

பதிவுகள்:- : 194
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

பயணம்  Empty Re: பயணம்

Post by நண்பன் Thu 19 Jan 2012 - 18:51

சில கவிதைகளைப் படிக்கும் போது அடுத்து என்ன வரும் என்று ஆவலாக இருக்கும் அந்த வரிசையில் இந்தக் கவிதையும் இடம் பெற்றது கனவுதான் என்று நினைத்தேன் குழந்தையின் ஆயி ம்ம்
கவிதை நடை
மிகவும் அருமை
வாழ்த்துக்கள் கவியே
தொடருங்கள்
பயணம்  2737039178


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பயணம்  Empty Re: பயணம்

Post by கவினா Fri 20 Jan 2012 - 20:44

நண்பன் wrote:சில கவிதைகளைப் படிக்கும் போது அடுத்து என்ன வரும் என்று ஆவலாக இருக்கும் அந்த வரிசையில் இந்தக் கவிதையும் இடம் பெற்றது கனவுதான் என்று நினைத்தேன் குழந்தையின் ஆயி ம்ம்
கவிதை நடை
மிகவும் அருமை
வாழ்த்துக்கள் கவியே
தொடருங்கள்
பயணம்  2737039178

நன்றி நண்பரே

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா
கவினா
புதுமுகம்

பதிவுகள்:- : 194
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

பயணம்  Empty Re: பயணம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum