சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

அமெரிக்காவில் 5 பேரில் ஒருவருக்கு மனநோய் பாதிப்பு  Khan11

அமெரிக்காவில் 5 பேரில் ஒருவருக்கு மனநோய் பாதிப்பு

5 posters

Go down

அமெரிக்காவில் 5 பேரில் ஒருவருக்கு மனநோய் பாதிப்பு  Empty அமெரிக்காவில் 5 பேரில் ஒருவருக்கு மனநோய் பாதிப்பு

Post by *சம்ஸ் Sat 21 Jan 2012 - 6:33

அமெரிக்காவில் 5 பேரில் ஒருவருக்கு மனநோய் பாதிப்பு
அமெரிக்காவில் வசிக்கும் மக்களில் 5 பேரில் ஒருவருக்கு மனநிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் அந்நாட்டின் மனநல சுகாதாரத்துறை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஏறத்தாழ 5 கோடி பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்ள். இதில் 23 சதவீதம் பேர் பெண்கள். 16.8 சதவீதம் பேர் இளைஞர்கள் ஆவர். அதிலும் 50 வயது கடந்தவர்களை விட இளைஞர்கள் தான் இரண்டு மடங்கு அதிகம் என்றும், சுமார் 1 கோடியே 14 இலட்சம் இளைஞர்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், 12 வயது முதல் 17 வயது வரையில் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை 19 இலட்சம் என்றும் அந்த தகவல் கூறுகிறது.

மேலும் 87 இலட்சம் இளைஞர்கள் கடந்த ஆண்டுகளில் தற்கொலை திட்டம் குறித்து மோசமான நினைப்புக்கு ஆளானார்கள். இவர்களில் 25 இலட்சம் பேர் தற்கொலைக்கு திட்டமிட்டுள்ளனர். 11 இலட்சம் பேர் தற்கொலை முயற்சிகளிலும் ஈடுபட்டனர். மன உளைச்சலில் இருந்து மீள முடியாத தன்மை மற்றும் போதைப் பழக்கத்தின் அடிமை ஆகியவற்றால் தான் பெரும்பான்மையான இளைஞர்கள் பாதிக்கப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்ல, இந்த ஆய்வின்படி 12 வயது முதல் முதியவர் வரையில் 67,500 பேர் சிறைச்சாலைகளில் இருக்கிறார்கள் என்பதும் தெரியவந்துள்ளது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அமெரிக்காவில் 5 பேரில் ஒருவருக்கு மனநோய் பாதிப்பு  Empty Re: அமெரிக்காவில் 5 பேரில் ஒருவருக்கு மனநோய் பாதிப்பு

Post by நண்பன் Sat 21 Jan 2012 - 14:17

{)) {)) :evil: :evil:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அமெரிக்காவில் 5 பேரில் ஒருவருக்கு மனநோய் பாதிப்பு  Empty Re: அமெரிக்காவில் 5 பேரில் ஒருவருக்கு மனநோய் பாதிப்பு

Post by ahmad78 Sat 21 Jan 2012 - 14:21

தன்னுடைய நாட்டு மக்களை ஒழுங்காக பார்க்கத் தொியாத வல்லரசு


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

அமெரிக்காவில் 5 பேரில் ஒருவருக்கு மனநோய் பாதிப்பு  Empty Re: அமெரிக்காவில் 5 பேரில் ஒருவருக்கு மனநோய் பாதிப்பு

Post by பானுஷபானா Sat 21 Jan 2012 - 14:22

அதிர்ச்சி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

அமெரிக்காவில் 5 பேரில் ஒருவருக்கு மனநோய் பாதிப்பு  Empty Re: அமெரிக்காவில் 5 பேரில் ஒருவருக்கு மனநோய் பாதிப்பு

Post by முனாஸ் சுலைமான் Sat 21 Jan 2012 - 14:43

பானுகமால் wrote:அதிர்ச்சி
ஒருதரம் போய் வந்தால் புரியும் அமெரிக்கா
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

அமெரிக்காவில் 5 பேரில் ஒருவருக்கு மனநோய் பாதிப்பு  Empty Re: அமெரிக்காவில் 5 பேரில் ஒருவருக்கு மனநோய் பாதிப்பு

Post by நண்பன் Sat 21 Jan 2012 - 18:13

அங்கு ஆட்சிக்கு வரும் அனைவரும் கொலவெறியுடன்தானே வருகிறார்கள் பைத்தியம் பிடிக்காமல் என்ன செய்யும் அமெரிக்காவில் 5 பேரில் ஒருவருக்கு மனநோய் பாதிப்பு  688909


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அமெரிக்காவில் 5 பேரில் ஒருவருக்கு மனநோய் பாதிப்பு  Empty Re: அமெரிக்காவில் 5 பேரில் ஒருவருக்கு மனநோய் பாதிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum