Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Yesterday at 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
நடிகர் ராஜேஷின் இல்லத் திருமண விழா
Page 1 of 1
நடிகர் ராஜேஷின் இல்லத் திருமண விழா
நடிகர் ராஜேஷ் மகள் ஆர்.திவ்யா-ஜே.பிரதீப் சாமுவேல் ஆகியோரின் திருமண வரவேற்பு நேற்று நடந்தது.
திரையுலகப் பிரமுகர்கள், அரசியல்
பிரமுகர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். இதில் முதல்வர்
கருணாநிதி, நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு
மணமக்களை வாழ்த்தினார்.
நடிகர்
ராஜேஷின் மகள் ஆர்.திவ்யாவுக்கும், தஞ்சாவூர் ஜெயகர்
கிர்பால்சிங்-சிந்தியா ஜெயகர் ஆகியோரின் மூத்த மகன் ஜெ.பிரதீப் சாமுவேல்
என்ற சாப்ட்வேர் என்ஜினீயருக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னை ராணி
மெய்யம்மை மண்டபத்தில் நேற்று மாலை நடந்தது.
இதில் முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். துணை
முதல்வர் மு.க.ஸ்டாலின், நிதி அமைச்சர் அன்பழகன், மத்திய அமைச்சர்கள்
மு.க.அழகிரி, நெப்போலியன், முதல்வரின் துணைவியார் ராஜாத்தி அம்மாள்,
எம்.ஜி.ஆர். கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், கவுண்டமணி உள்ளிட்டோர் நேரில் வந்து
வாழ்த்தினர். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு, முன்னாள் தலைவர்
கிருஷ்ணசாமி எம்.பி., திருநாவுக்கரசர், பீட்டர் அல்போன்ஸ் எம்.எல்.ஏ.,
கோபண்ணா, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், பாரதீய ஜனதா
கட்சி முன்னாள் தலைவர் இல.கணேசன், சென்னை மேயர் மா.சுப்பிரமணியன், முன்னாள்
எம்.பி. எல்.கணேசன், மூவேந்தர் முன்னேற்ற முன்னணித் தலைவர் டாக்டர்
சேதுராமன், ம.தி.மு.க. நாஞ்சில் சம்பத், சிறுபான்மை சமூக புரட்சி இயக்கத்
தலைவர் லியாகத் அலிகான், கவிஞர் வைரமுத்து, வனத்துறை செயலாளர் வெ.இறையன்பு
உள்பட திரளானோர் வந்து வாழ்த்தினர். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா
சார்பில் வாழ்த்தும், பரிசுப் பொருளும் அனுப்பப்பட்டது. நிகழ்ச்சியில்
ரேவதி கிருஷ்ணா குழுவினரின் வீணை கச்சேரியும் நடந்தது. நிகழ்ச்சிக்கு
வந்தவர்களை நடிகர் ராஜேஷ், அவரது மனைவி ஜோன் சில்வியா ராஜேஷ், மகன்
ஆர்.திலீப் ஆகியோர் வரவேற்றனர்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» இது ‘குறட்டை’ படங்களின் சீசன் – ஜி.வி.பிரகாஷ், ஐஸ்வர்யா ராஜேஷின் ‘டியர்’ முதல் பார்வை
» நடிகர் கார்த்தி - ரஞ்சனி திருமண வரவேற்பு... திரையுலகினர் குவிந்தனர்!
» நடிகர் பரத்தின் திருமண வரவேற்பில் கலந்துக்கொண்ட திரையுலக நட்சத்திரங்கள்
» ஐம்பது வருடம் நிறைந்தால் பொன் விழா.. மற்ற ஆண்டுகளுக்கு என்ன விழா தெரியுமா?
» நடிகர் தனுஷ் மீது கன்னட நடிகர் பாய்ச்சல்; “கொலை வெறிடி” பாடல் அபத்தமானது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum