சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் !
by rammalar Today at 7:09

» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Today at 6:55

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by rammalar Today at 4:43

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by rammalar Yesterday at 16:08

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 16:01

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Yesterday at 4:01

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Yesterday at 3:57

» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Yesterday at 3:46

» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Yesterday at 3:38

» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Yesterday at 3:18

» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46

» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40

» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35

» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27

» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55

» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52

» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50

» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18

» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17

» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16

» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15

» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14

» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08

» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54

» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30

» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14

» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42

» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31

» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47

நடிகர் கார்த்தி - ரஞ்சனி திருமண வரவேற்பு... திரையுலகினர் குவிந்தனர்! Khan11

நடிகர் கார்த்தி - ரஞ்சனி திருமண வரவேற்பு... திரையுலகினர் குவிந்தனர்!

Go down

நடிகர் கார்த்தி - ரஞ்சனி திருமண வரவேற்பு... திரையுலகினர் குவிந்தனர்! Empty நடிகர் கார்த்தி - ரஞ்சனி திருமண வரவேற்பு... திரையுலகினர் குவிந்தனர்!

Post by யாதுமானவள் Fri 8 Jul 2011 - 8:28

சென்னை: நடிகர் சிவக்குமாரின் மகன், நடிகர் கார்த்தியின் திருமண வரவேற்பு சென்னையில் நேற்று நடந்தது. ஏராளமான நடிகர்-நடிகைகள் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினார்கள்.

நடிகர் சிவக்குமாரின் இளைய மகன் நடிகர் கார்த்தி. இவருக்கும், ஈரோடு அருகில் உள்ள கிலாம்பட்டியை சேர்ந்த சின்னசாமி-ஜோதி மீனாட்சியின் மகள் ரஞ்சனிக்கும் கடந்த 3-ந் தேதி கோவையில் உள்ள கொடிசியா வளாகத்தில் திருமணம் நடந்தது.

இந்த திருமணத்தில் ஏராளமான அரசியல் மற்றும் திரையுலக பிரமுகர்கள் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள்.

கார்த்தி-ரஞ்சினி திருமண வரவேற்பு நிகழ்ச்சி, சென்னை கிண்டியில் லீ ராயல் மெரிடியன் ஓட்டலில் நேற்று மாலை நடந்தது. மணமக்கள் கார்த்தி-ரஞ்சனி மாலை 6.30 மணிக்கு ஜோடியாக மணமேடைக்கு வந்தார்கள். கார்த்தி கறுப்பு நிறத்தில் கோட்-சூட் அணிந்திருந்தார். ரஞ்சினி ரோஜா நிறத்தில் சேலை-ஜாக்கெட் அணிந்திருந்தார்.

மணமக்களை முன்னாள் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன், தமிழர் தேசிய கட்சி தலைவர் பழ.நெடுமாறன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி தலைவர் நல்லகண்ணு, செயலாளர் மகேந்திரன், முன்னாள் எம்.பி. மலைசாமி, தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, பத்திரிகையாளர் சோ, வி.ஐ.டி. பல்கலைக்கழக துணைத் தலைவர் ஜி.வி.செல்வம் ஆகியோர் நேரில் வந்து வாழ்த்தினார்கள்.

ஏவி.எம்.சரவணன்

தயாரிப்பாளர்கள் ஏவி.எம்.சரவணன், எம்.எஸ்.குகன், எல்.சுரேஷ், ராம்குமார், கலைஞானம், முக்தா சீனிவாசன், ஏவி.எம்.முருகன், எஸ்.ஏ.ராஜ்கண்ணு, கோவை மணி, கே.பாலு, திருப்பூர் மணி, ஏ.எல்.அழகப்பன், கோவை தம்பி, டைரக்டர்கள் கே.பாலசந்தர், மணிரத்னம், பாலுமகேந்திரா, வசந்த், விக்ரமன், எழில், சமுத்திரகனி, பேரரசு, ஹரி, கரு.பழனியப்பன், சுரேஷ்மேனன், பார்த்திபன், தங்கர்பச்சான், பிரியா, ஏ.ஆர்.முருகதாஸ், ராதா மோகன்.

நடிகர்-நடிகைகள்

நடிகர்கள் விஜய், சத்யராஜ், சிபிராஜ், ஆனந்தராஜ், சத்யன், பிரசன்னா, பரத், ஜெய், அனுமோகன், பிரகாஷ்ராஜ், மோகன், எஸ்.வி.சேகர், விவேக், ராஜேஷ், ஒய்.ஜி.மகேந்திரன், டெல்லி கணேஷ், செந்தில், தியாகு, தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி, கன்னட நடிகர் புனித் ராஜ்குமார்.

நடிகைகள் மீனா, சுஹாசினி, மனோரமா, பழம்பெரும் நடிகை வைஜெயந்திமாலா, நக்மா, லட்சுமி, ஷோபனா, ஸ்ரீபிரியா, ஜெயசித்ரா, பின்னணி பாடகர்கள் டி.எம்.சவுந்தர்ராஜன், ஏ.எல்.ராகவன், சீர்காழி சிவசிதம்பரம், பாடகி பி.சுசிலா, கமலா தியேட்டர் அதிபர் வி.என்.சிதம்பரம் செட்டியார், இசையமைப்பாளர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன், தேவா, கணேஷ், டான்ஸ்மாஸ்டர் ரகுராம் மற்றும் ஏராளமான திரையுலக பிரமுகர்கள் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினார்கள்.

அனைவரையும் நடிகர் சிவக்குமார், அவருடைய மனைவி லட்சுமி, மகன் சூர்யா, மகள் பிருந்தா, மருமகள் ஜோதிகா ஆகியோர் வரவேற்று உபசரித்தனர்.
Thats tamil
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum