Latest topics
» நகைச்சுவை- ரசித்தவைby rammalar Today at 13:19
» கபிலன் கவிதைகள்
by rammalar Today at 13:13
» இனி அனைத்து பேருந்துகளிலும் டீசலுக்கு பதில் இதுதான்..
by rammalar Today at 6:34
» பல்சுவை -
by rammalar Yesterday at 16:24
» கரன்சியும் வெள்ளைத்தாளும் - கவிதை
by rammalar Yesterday at 16:07
» ஆத்தா ஆத்தோரமா!- கவிதை
by rammalar Yesterday at 16:05
» காதலுக்கு காவல் கதவு- கவிதை
by rammalar Yesterday at 16:04
» பாடுபடும் விவசாயி - கவிதை
by rammalar Yesterday at 16:03
» விதிமுறை மீறாத எறும்புகள் படை! - துளிப்பா
by rammalar Yesterday at 16:00
» காடுகள் அழிப்பு - துளிப்பா
by rammalar Yesterday at 15:59
» இனி - துளிப்பா
by rammalar Yesterday at 15:57
» உன் அழகை வர்ணிக்க…
by rammalar Yesterday at 15:56
» மகா பெரியவா.
by rammalar Yesterday at 15:47
» பலாப்பழமும் பாலபாடமும்
by rammalar Yesterday at 15:09
» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by rammalar Yesterday at 15:05
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by rammalar Yesterday at 14:03
» பல்சுவை 11
by rammalar Wed 12 Jun 2024 - 17:13
» ஆடை கட்டி வந்த நிலவோ...
by rammalar Wed 12 Jun 2024 - 17:08
» அம்புட்டு தாங்க மேட்டரு!
by rammalar Wed 12 Jun 2024 - 11:43
» கரிசனம் -நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:36
» விளையாட்டு – நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:33
» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:31
» நாணயம் – பத்து நொடிக் கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:30
» பாசம் - ஒரு பக்க கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:27
» தீவிரமாக ஆன்மீகத்தில் இறங்கிய சமந்தா.. வைரலாகும் ஸ்டில்கள்
by rammalar Wed 12 Jun 2024 - 6:56
» காதலனுடன் கங்கனாவின் நெருக்கமான படங்கள் லீக்
by rammalar Wed 12 Jun 2024 - 6:53
» 12 வயது சிறுவனுக்கு அம்மாவான ரோஷிணி
by rammalar Wed 12 Jun 2024 - 6:50
» ஹரா விமர்சனம்
by rammalar Wed 12 Jun 2024 - 6:48
» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by rammalar Wed 12 Jun 2024 - 4:17
» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by rammalar Wed 12 Jun 2024 - 4:09
» நொடிக்கதைகள்
by rammalar Tue 11 Jun 2024 - 17:20
» பல்சுவை- 10
by rammalar Tue 11 Jun 2024 - 16:39
» வெஜ் பால் பிரியாணி
by rammalar Tue 11 Jun 2024 - 12:50
» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by rammalar Tue 11 Jun 2024 - 10:18
» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by rammalar Tue 11 Jun 2024 - 10:12
நடிகர் ஜூனியர் பாலையா காலமானார்: திரையுலகினர் இரங்கல்..!
Page 1 of 1
நடிகர் ஜூனியர் பாலையா காலமானார்: திரையுலகினர் இரங்கல்..!
---------
இன்று அதிகாலை மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில் வளசரவாக்கம்
இல்லத்தில் உயிர் பிரிந்தது என அவருடைய குடும்பத்தினர்
தெரிவித்தனர். மறைந்த மூத்த நடிகர் டி.எஸ்.பாலையாவின் மகன்
ஜூனியர் பாலையா என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 1975 ஆம் ஆண்டு மேல்நாட்டு மருமகள் என்ற திரைப்படத்தில்
நடிகராக ஜூனியர் பாலையா அறிமுகமானார். அதன் பிறகு அவர்
சிவாஜி, கமல், ரஜினி உட்பட பல பிரபலங்களுடன் இணைந்து நடித்தார்
என்பதும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் வெளியான
’என்னங்க சார் உங்க சட்டம்’ என்ற படத்தில் தான் அவர் கடைசியாக
நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோபுர வாசலிலே, சுந்தரகாண்டம், வின்னர், கும்கி, சாட்டை, புலி,
நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட பல படங்களில் அவர் நடித்துள்ளார்.
மேலும் முகிலன் என்ற வெப் தொடரில் நடித்துள்ளார் என்பதும்
சித்தி உள்பட ஒரு சீரியல்களிலும் ஜூனியர் பாலையா நடித்துள்ளார்
என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் ஜூனியர் பாலையா மறைவுக்கு திரையுலகினர் இரங்கல்
தெரிவித்து வருகின்றனர்
-
வெப்துனியா
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24553
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» நடிகர் கார்த்தி - ரஞ்சனி திருமண வரவேற்பு... திரையுலகினர் குவிந்தனர்!
» பழம்பெரும் நகைச்சுவை நடிகர் காலமானார்!
» பிரபல நடிகர் சுதர்சன் காலமானார்
» நடிகர் செல்லத்துரை காலமானார்
» நடிகர் "திடீர்' கண்ணையா காலமானார் !
» பழம்பெரும் நகைச்சுவை நடிகர் காலமானார்!
» பிரபல நடிகர் சுதர்சன் காலமானார்
» நடிகர் செல்லத்துரை காலமானார்
» நடிகர் "திடீர்' கண்ணையா காலமானார் !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|