Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இன்றைய நாள் தான் உனக்குரியது......!
2 posters
Page 1 of 1
இன்றைய நாள் தான் உனக்குரியது......!
இன்றைய நாள் தான் உனக்குரியது......!
காலையில் எழுந்துவிட்டால் மாலையை எதிர்பார்க்காதே...!
நீ வாழ்வதற்கு "இன்று" போதும்....
"நேற்று" சென்று விட்டது. "நாளை" இன்னும் வரவில்லை.
இன்றைய நாளின் சூரியன் உனக்கு ஒளியை தந்துவிட்டது.
பகல் உன்னிடம் வந்துவிட்டது.
இதுதான் உனக்குரிய நாள். இது போதும்.
உனது ஆயுள் ஒரு நாள் தான். எனவே,
உனது வாழக்கையை இன்றைய நாளில் அமைத்துக்கொள்.
நீ இன்று பிறந்து, இன்று இறப்பவனை போன்றவன்.
எனவே நேற்றைய கவலையில், துக்கத்தில், சிந்தனையில்
உனது வாழ்க்கையைத் தடுமாறச் செய்துவிடாதே.....!!!
"நாளை"யை எதிர்பார்த்து அந்த பயத்தில், கவலையில்
உனது வாழ்க்கை தடம் மாறிச்செல்ல நீ காரணமாகிவிடாதே...!
இன்றைக்காக மட்டும் உனது முழு கவனத்தையும் செலுத்து.
உனது அக்கரை, முயற்சி, உழைப்பு ஆகிய அனைத்தையும்
இன்றைக்காக மட்டும் பயன்படுத்து.....
முழுமையான இறையச்சத்துடன் தொழுகையை நிறைவேற்று.
குர்ஆனை சிந்தித்து, ஆராயந்து ஓது.
மனதை ஒருமுகப்படுத்தி இறைவனைத் துதி.
என்று நபிகள் நாயகம் அவர்கள் கூறினார்கள்.
**********************************************
"நீங்கள் தொழும் போது
அதுவே உங்களுடைய கடைசி தொழுகையாக இருக்கக்கூடும்
என்று நினைத்து தொழுங்கள்".
நபிமொழி: அஹ்மத்.
*********************************************
உங்களுக்காக தொழகை வைக்கும் முன்,
நீங்கள் தொழுது கொள்ளுங்கள்......
*********************************************
Re: இன்றைய நாள் தான் உனக்குரியது......!
நன்றி முனாஸ் மிகவும் அருமையான கருத்து. ##* :”@:
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Re: இன்றைய நாள் தான் உனக்குரியது......!
:”@: :”@: :flower:mufees wrote:நன்றி முனாஸ் மிகவும் அருமையான கருத்து. ##* :”@:
Re: இன்றைய நாள் தான் உனக்குரியது......!
:”@: :”@: #heartமுனாஸ் சுலைமான் wrote::”@: :”@: :flower:mufees wrote:நன்றி முனாஸ் மிகவும் அருமையான கருத்து. ##* :”@:
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Similar topics
» இன்றைய நாள் வெற்றி நாள்
» முந்தா நாள் குடிச்ச 'ம்ப்பு'தான்..!
» இனி சித்திரை முதல் நாள் தான் தமிழ் புத்தாண்டு, தை முதல் தேதி அல்ல-சட்டசபையில் மசோதா தாக்கல்
» கல்யாண நாள் வருசத்துல பல நாள் வருதுங்க...அதான்!
» இது தான் உலகமா? இது தான் வாழ்க்கையா?
» முந்தா நாள் குடிச்ச 'ம்ப்பு'தான்..!
» இனி சித்திரை முதல் நாள் தான் தமிழ் புத்தாண்டு, தை முதல் தேதி அல்ல-சட்டசபையில் மசோதா தாக்கல்
» கல்யாண நாள் வருசத்துல பல நாள் வருதுங்க...அதான்!
» இது தான் உலகமா? இது தான் வாழ்க்கையா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum