சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Today at 9:14 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Today at 9:09 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Today at 9:05 pm

» நகைச்சுவை கதைகள்
by rammalar Today at 4:02 pm

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Today at 3:19 pm

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Today at 10:26 am

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Today at 10:17 am

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Today at 9:10 am

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Today at 9:05 am

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Today at 8:34 am

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Today at 8:29 am

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Today at 12:32 am

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Yesterday at 10:15 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun May 26, 2024 10:20 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun May 26, 2024 10:19 pm

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun May 26, 2024 10:07 pm

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun May 26, 2024 6:35 pm

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun May 26, 2024 5:24 pm

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun May 26, 2024 5:13 pm

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun May 26, 2024 5:04 pm

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun May 26, 2024 2:26 pm

» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun May 26, 2024 2:24 pm

» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun May 26, 2024 1:42 pm

» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun May 26, 2024 1:40 pm

» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun May 26, 2024 1:13 pm

» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun May 26, 2024 1:04 pm

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun May 26, 2024 10:11 am

» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun May 26, 2024 9:57 am

» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun May 26, 2024 9:44 am

» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat May 25, 2024 7:43 pm

» பல்சுவை கதம்பம்
by rammalar Sat May 25, 2024 3:13 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat May 25, 2024 2:29 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat May 25, 2024 8:35 am

» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat May 25, 2024 8:31 am

» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Fri May 24, 2024 11:54 am

இன்றைய நாள் வெற்றி நாள்  Khan11

இன்றைய நாள் வெற்றி நாள்

+2
மீனு
கவிப்புயல் இனியவன்
6 posters

Go down

இன்றைய நாள் வெற்றி நாள்  Empty இன்றைய நாள் வெற்றி நாள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Mar 19, 2014 7:22 am

கதிரவனே உன் வரவை 
காதலோடு காத்திருக்கிறேன் 
இந்நாள் இன்பமாகவும் 
வெற்றிகரமாகவும் 
பாதுகாப்பாகவும் 
மெய்ஞானமாகவும் 
அனைவருக்கும் அமைய 
வாழ்த்துகிறேன் .......!!!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

இன்றைய நாள் வெற்றி நாள்  Empty Re: இன்றைய நாள் வெற்றி நாள்

Post by மீனு Wed Mar 19, 2014 12:05 pm

நானும் வாழ்த்துகிறேன் :)) 
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

இன்றைய நாள் வெற்றி நாள்  Empty Re: இன்றைய நாள் வெற்றி நாள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Mar 19, 2014 12:36 pm

:”@:
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

இன்றைய நாள் வெற்றி நாள்  Empty Re: இன்றைய நாள் வெற்றி நாள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Mar 20, 2014 7:51 am

உதயமாவது சூரியன் அல்ல 
உன் இன்றைய இன்ப துன்பம் 
உன் சிந்தனை நேர்மையாக 
இருந்தால் இந்த நாள் இன்பம் 
எதிர் மறையாக இருந்தால் 
துன்பம் -இதுவே 
சொர்க்கமும் ..நரகமும்..!!!

இனிய காலை வணக்கம் 
நட்புகளே .....!!!
கே இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

இன்றைய நாள் வெற்றி நாள்  Empty Re: இன்றைய நாள் வெற்றி நாள்

Post by rammalar Thu Mar 20, 2014 7:52 am

:/இன்றைய நாள் வெற்றி நாள்  1238808_157926374405968_821296563_n
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24301
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

இன்றைய நாள் வெற்றி நாள்  Empty Re: இன்றைய நாள் வெற்றி நாள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Mar 21, 2014 8:42 am

"00000 "......என எத்தனை 
பூச்சியம் வந்தாலும் அதற்கு ஒரு பெறுமதியோ பயனுமோ இல்லை . எப்போது அதன் 
முன் 1 என்ற இலக்கம் வருகிறதோ அப்போது மிகப்பெரிய ( 100000 ) ஆவதுபோல் ..!!!

நீங்கள் என்று எத்தனை காரியங்களையும் உங்களுக்காக செய்ததாலும் சமூக பயன் பூச்சியமாக இருந்தால் வாழ்வில் பயனில்லை..? 

இன்று ஒரு செயலை சுயநலமற்று  சமூக நலத்தில் செய்வாய் ஆனால் இன்று நீ செய்த எந்த காரியமும் மிக பெரிய பலனை பெறும் .....!!!

இந்த நாள் இனிமையாக இருக்க 
கே இனியவனின்
இனிமையான வாழ்த்துக்கள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

இன்றைய நாள் வெற்றி நாள்  Empty Re: இன்றைய நாள் வெற்றி நாள்

Post by rammalar Fri Mar 21, 2014 10:04 am

:-//-:
-
இன்றைய நாள் வெற்றி நாள்  561249_570726946280426_1684918265_n
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24301
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

இன்றைய நாள் வெற்றி நாள்  Empty Re: இன்றைய நாள் வெற்றி நாள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Mar 24, 2014 7:48 am

இன்று நமக்கு நடைபெறும்,,,,
இன்பத்துக்கு நாம் எவ்வளவு ,,,,,,
காரணமோ -அதேபோல்,,,,,,,,,,,,,,,, 
நம் துன்பத்துக்கும் நாமே ,,,,,,,,,,,,,,,
காரணம் -இதைவிட்டு ,,,,,,,,,,,,,,,,,,
துன்பத்தை பிறர் மீது ,,,,,,,,,,,,,,,,
சுமத்தி நாம் தப்புவது ,,,,,,,,,,,,,,,,
மிகப்பெரிய தவறு ,,,,,,,,,,,,,,,,
நாம் விடும் தவறை நாமே 
ஏற்று கொள்ளும் பக்குவம் என்று 
வருகிறதோ அன்றில் இருந்து 
வெற்றி நாள் உதயமாகிறது .....

அனைவருக்கும் 
இனிமையான 
இனியவனின் காலை வணக்கம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

இன்றைய நாள் வெற்றி நாள்  Empty Re: இன்றைய நாள் வெற்றி நாள்

Post by rammalar Mon Mar 24, 2014 7:55 am

*_  *_ -

இன்றைய நாள் வெற்றி நாள்  1947616_598082533600028_426548021_n
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24301
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

இன்றைய நாள் வெற்றி நாள்  Empty Re: இன்றைய நாள் வெற்றி நாள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Apr 03, 2014 8:37 am

பூக்கின்ற பூவுக்கு தெரியும் ....
மாலை வாடப்போகிறேன்.....
பறிக்கப்பட போகிறேன்.....!!!

அதற்காக அது மனம் ....
வருந்தியதும் இல்லை ...
மீண்டும் மரம் பூக்காமல் ....
விட்டதும் இல்லை 
அதேபோல் ....!!!

நாமும் நிகழ்வுகளை ...
பார்க்காமல் -கடமையை ...
செய்தல் என்றும் ....
வெற்றி நாள் தான் ......!!!

கே இனியவனின் 
இனிமையான காலை 
வணக்கம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

இன்றைய நாள் வெற்றி நாள்  Empty Re: இன்றைய நாள் வெற்றி நாள்

Post by ahmad78 Fri Apr 04, 2014 2:02 pm

இன்று நமக்கு நடைபெறும்,,,,
இன்பத்துக்கு நாம் எவ்வளவு ,,,,,,
காரணமோ -அதேபோல்,,,,,,,,,,,,,,,, 
நம் துன்பத்துக்கும் நாமே ,,,,,,,,,,,,,,,
காரணம் -இதைவிட்டு ,,,,,,,,,,,,,,,,,,
துன்பத்தை பிறர் மீது ,,,,,,,,,,,,,,,,
சுமத்தி நாம் தப்புவது ,,,,,,,,,,,,,,,,
மிகப்பெரிய தவறு ,,,,,,,,,,,,,,,,
நாம் விடும் தவறை நாமே 
ஏற்று கொள்ளும் பக்குவம் என்று 
வருகிறதோ அன்றில் இருந்து 
வெற்றி நாள் உதயமாகிறது .....

மிக அழகான கருத்து  சூப்பர்

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

இன்றைய நாள் வெற்றி நாள்  Empty Re: இன்றைய நாள் வெற்றி நாள்

Post by Nisha Fri Apr 04, 2014 2:09 pm

கே.இனியவன் wrote:"00000 "......என எத்தனை 
பூச்சியம் வந்தாலும் அதற்கு ஒரு பெறுமதியோ பயனுமோ இல்லை . எப்போது அதன் 
முன் 1 என்ற இலக்கம் வருகிறதோ அப்போது மிகப்பெரிய ( 100000 ) ஆவதுபோல் ..!!!

நீங்கள் என்று எத்தனை காரியங்களையும் உங்களுக்காக செய்ததாலும் சமூக பயன் பூச்சியமாக இருந்தால் வாழ்வில் பயனில்லை..? 

இன்று ஒரு செயலை சுயநலமற்று  சமூக நலத்தில் செய்வாய் ஆனால் இன்று நீ செய்த எந்த காரியமும் மிக பெரிய பலனை பெறும் .....!!!

இந்த நாள் இனிமையாக இருக்க 
கே இனியவனின்
இனிமையான வாழ்த்துக்கள்

ஆச்சரியப்படுகிறேன் இனியவன் !

உங்கள் எழுத்தில் இருக்கும் மெச்சூரிட்டி,மாற்றங்கள் கண்டு!

எழுத்தால்  சமுகத்தை சீர் திருத்த முடியுமா என என்னிட்ம கேட்ட இனியவனிடமே சமுதாயம் குறித்த சிந்தனைகள் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்திருக்கிறதே!   உங்கள் கவிதைகளில்  நிரமப் மாற்றம் காண்கிறேன்!  தொடர்ந்து பகிருங்கள்.
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இன்றைய நாள் வெற்றி நாள்  Empty Re: இன்றைய நாள் வெற்றி நாள்

Post by Nisha Fri Apr 04, 2014 2:14 pm

ahmad78 wrote:
இன்று நமக்கு நடைபெறும
இன்பத்துக்கு நாம் எவ்வளவு
காரணமோ -அதேபோல்
நம் துன்பத்துக்கும் நாமே
காரணம் -இதைவிட்டு
துன்பத்தை பிறர் மீது
சுமத்தி நாம் தப்புவது
மிகப்பெரிய தவறு
நாம் விடும் தவறை நாமே 
ஏற்று கொள்ளும் பக்குவம் என்று 
வருகிறதோ அன்றில் இருந்து 
வெற்றி நாள் உதயமாகிறது!

மிக அழகான கருத்து  சூப்பர்
ஆம் ! இதை உணர்ந்தால் வீணான கோப தாபங்கள், மனஸ்தாபங்கள்,  விரோதங்கள்  நம்மிடம் வரவே வராது.  நம் மீது என்ன தப்பு என உணர ஆரம்பித்தாலே  பிரச்சனைகள் தீர்ந்தது போல்தான்!

வாழ்த்துகள் இனியவன்!
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இன்றைய நாள் வெற்றி நாள்  Empty Re: இன்றைய நாள் வெற்றி நாள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Apr 05, 2014 8:12 pm

Nisha wrote:
ahmad78 wrote:
இன்று நமக்கு நடைபெறும
இன்பத்துக்கு நாம் எவ்வளவு
காரணமோ -அதேபோல்
நம் துன்பத்துக்கும் நாமே
காரணம் -இதைவிட்டு
துன்பத்தை பிறர் மீது
சுமத்தி நாம் தப்புவது
மிகப்பெரிய தவறு
நாம் விடும் தவறை நாமே 
ஏற்று கொள்ளும் பக்குவம் என்று 
வருகிறதோ அன்றில் இருந்து 
வெற்றி நாள் உதயமாகிறது!

மிக அழகான கருத்து  சூப்பர்
ஆம் ! இதை உணர்ந்தால் வீணான கோப தாபங்கள், மனஸ்தாபங்கள்,  விரோதங்கள்  நம்மிடம் வரவே வராது.  நம் மீது என்ன தப்பு என உணர ஆரம்பித்தாலே  பிரச்சனைகள் தீர்ந்தது போல்தான்!

வாழ்த்துகள் இனியவன்!
 *_  *_  *_
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

இன்றைய நாள் வெற்றி நாள்  Empty Re: இன்றைய நாள் வெற்றி நாள்

Post by rammalar Sat Apr 05, 2014 8:45 pm

^)  ^)
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24301
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

இன்றைய நாள் வெற்றி நாள்  Empty Re: இன்றைய நாள் வெற்றி நாள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Apr 06, 2014 9:57 pm

Nisha wrote:
கே.இனியவன் wrote:"00000 "......என எத்தனை 
பூச்சியம் வந்தாலும் அதற்கு ஒரு பெறுமதியோ பயனுமோ இல்லை . எப்போது அதன் 
முன் 1 என்ற இலக்கம் வருகிறதோ அப்போது மிகப்பெரிய ( 100000 ) ஆவதுபோல் ..!!!

நீங்கள் என்று எத்தனை காரியங்களையும் உங்களுக்காக செய்ததாலும் சமூக பயன் பூச்சியமாக இருந்தால் வாழ்வில் பயனில்லை..? 

இன்று ஒரு செயலை சுயநலமற்று  சமூக நலத்தில் செய்வாய் ஆனால் இன்று நீ செய்த எந்த காரியமும் மிக பெரிய பலனை பெறும் .....!!!

இந்த நாள் இனிமையாக இருக்க 
கே இனியவனின்
இனிமையான வாழ்த்துக்கள்

ஆச்சரியப்படுகிறேன் இனியவன் !

உங்கள் எழுத்தில் இருக்கும் மெச்சூரிட்டி,மாற்றங்கள் கண்டு!

எழுத்தால்  சமுகத்தை சீர் திருத்த முடியுமா என என்னிட்ம கேட்ட இனியவனிடமே சமுதாயம் குறித்த சிந்தனைகள் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்திருக்கிறதே!   உங்கள் கவிதைகளில்  நிரமப் மாற்றம் காண்கிறேன்!  தொடர்ந்து பகிருங்கள்.
 ~/  ~/
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

இன்றைய நாள் வெற்றி நாள்  Empty Re: இன்றைய நாள் வெற்றி நாள்

Post by Nisha Mon Apr 07, 2014 1:55 pm

எங்கே இனியவன்!

இன்றைய வெற்றி நாள் கவிதை!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இன்றைய நாள் வெற்றி நாள்  Empty Re: இன்றைய நாள் வெற்றி நாள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Apr 10, 2014 11:38 am

இன்றைய எங்களது இன்பம் நாம் 
திறக்கும் வாயின் செயலில் 
உள்ளது.....!!!

1) உணவுக்கு வாய் திறக்குறோம்
அளவாக வாயை 
திறந்தால் இன்பம் ...!!!

2) பேசுவதற்கு வாயை திறக்கின்றோம் 
நிதானமாக வாயை 
திறந்தால் இன்பம் ...!!!

காலை வணக்கம் 
என்றும் உங்கள் உள்ளத்தில் 
கே இனியவன் 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

இன்றைய நாள் வெற்றி நாள்  Empty Re: இன்றைய நாள் வெற்றி நாள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Apr 11, 2014 8:01 am

எழுந்த போதும் உன் 
நினைவுதான் உயிரே 
தூங்கினால் தானே 
எழுவதற்கு ...?

உடல் 
தூங்குவதுபோல்....
பாசாங்கு செய்கிறது 
மனம் இரவு பகல் நேர 
சேவை செய்கிறது 
உன் நினையுவ சேவை ....!!!

என்றும் இனிமையான 
இனிய காலை வணக்கத்துடன் 
கே இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

இன்றைய நாள் வெற்றி நாள்  Empty Re: இன்றைய நாள் வெற்றி நாள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Apr 17, 2014 8:31 am

உனக்கு வலியை வடுவை 
தருபார்கள் உனக்கு இரண்டை 
செய்கிறார்கள் ...!!!

1) தமது கர்மாவை கூட்டுகிறார் 
2) உனது கர்மாவை கழிக்கிறார் 

இதை புரிந்தவனுக்கு 
என்று வெற்றி நாள் 

கே இனியவனின் 
இனிய 
காலை வணக்கம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

இன்றைய நாள் வெற்றி நாள்  Empty Re: இன்றைய நாள் வெற்றி நாள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Apr 18, 2014 9:24 am

தாய் இல்லாமல் நான் இல்லை
என்பது எந்தளவு உண்மையோ
அந்தளவு உண்மை - நட்பில்லாமல்
எவனுக்கும் வாழ்க்கை இல்லை
காதலி என் இதயத்தில் இருக்கிறாள்
நட்புகளே நீங்கள் இதய துடிப்பாக
துடித்துக்கொண்டு இருக்கிறீர்கள்

இனிய இனிமையான
கே இனியவனின்
காலை வணக்கம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

இன்றைய நாள் வெற்றி நாள்  Empty Re: இன்றைய நாள் வெற்றி நாள்

Post by ராகவா Fri Apr 18, 2014 10:49 am

ஊன் உறுக்க
உடல் மெலிய வேண்டும்..
மண் வளர மழை வர வேண்டும்..
நாடு சிறக்க மகேசன் வர வேண்டும்..
குடிமக்கள் வளர டாஸ்மார்க் ஓழிய வேண்டும்..

காலை வணக்கம் தோழமையே...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

இன்றைய நாள் வெற்றி நாள்  Empty Re: இன்றைய நாள் வெற்றி நாள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
» இன்றைய நாள் தான் உனக்குரியது......!
» வங்காளதேசத்திற்கு எதிரான ஒரு நாள் போட்டி: ஜிம்பாப்வே அணி அபார வெற்றி
» இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டி அவுஸ்திரேலியா 51 ஓட்டங்களால் வெற்றி
» 3–வது ஒரு நாள் போட்டியிலும் தென்ஆப்பிரிக்கா சுருண்டது: இந்திய அணி ‘ஹாட்ரிக்’ வெற்றி
» இங்கிலாந்துக்கு எதிரான 4-வது ஒரு நாள் போட்டியிலும் இந்தியா வெற்றி ரெய்னா, கோக்லி அபாரம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum