சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

வங்காளதேசத்திற்கு எதிரான ஒரு நாள் போட்டி: ஜிம்பாப்வே அணி அபார வெற்றி Khan11

வங்காளதேசத்திற்கு எதிரான ஒரு நாள் போட்டி: ஜிம்பாப்வே அணி அபார வெற்றி

2 posters

Go down

வங்காளதேசத்திற்கு எதிரான ஒரு நாள் போட்டி: ஜிம்பாப்வே அணி அபார வெற்றி Empty வங்காளதேசத்திற்கு எதிரான ஒரு நாள் போட்டி: ஜிம்பாப்வே அணி அபார வெற்றி

Post by நண்பன் Sat 13 Aug 2011 - 10:14

ஹராரே, ஆக.13-


ஜிம்பாப்வே-
வங்காளதேசம் அணிகள் மோதிய முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று
ஹராரேயில் நடந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த வங்காள தேசம் 48.4
ஓவர்களில் 184 ரன்களில் சுருண்டது.

அதிகபட்சமாக
முஷ்பிகிர் ரகிம் (59 ரன்), அணி கேப்டன் ஷகிப் அல்-ஹசன் (53 ரன்)
எடுத்தனர். ஜிம்பாப்வே தரப்பில், முதல் முறையாக ஒரு நாள் போட்டியில் களம்
இறக்கப்பட்ட அறிமுக வேகப்பந்து வீச்சாளர் பிரையன் விடோரி 5 விக்கெட்டுகளை
கைப்பற்றினார்.

பின்னர் ஆடிய ஜிம்பாப்வே அணி 41.2
ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் சேர்த்து 4 விக்கெட்டுகள்
வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிபான்டா (96 ரன்கள், 102 பந்து, 8
பவுண்டரி, 2 சிக்சர்), மசகட்சா (41 ரன்) எடுத்தனர்.

வங்காளதேச
பவுலர்களில் ருபெல் ஹூசைன் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்த
வெற்றியின் மூலம் 5 போட்டி கொண்ட தொடரில் ஜிம்பாப்வே அணி 1-0 என்ற கணக்கில்
முன்னிலை வகிக்கிறது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வங்காளதேசத்திற்கு எதிரான ஒரு நாள் போட்டி: ஜிம்பாப்வே அணி அபார வெற்றி Empty Re: வங்காளதேசத்திற்கு எதிரான ஒரு நாள் போட்டி: ஜிம்பாப்வே அணி அபார வெற்றி

Post by jasmin Sat 13 Aug 2011 - 10:22

கிரிக்கெட் விளையாட்டில் மட்டையடி வீரர் நண்பன் அவர்களுக்கு பாரட்டுக்கள்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

வங்காளதேசத்திற்கு எதிரான ஒரு நாள் போட்டி: ஜிம்பாப்வே அணி அபார வெற்றி Empty Re: வங்காளதேசத்திற்கு எதிரான ஒரு நாள் போட்டி: ஜிம்பாப்வே அணி அபார வெற்றி

Post by நண்பன் Sat 13 Aug 2011 - 10:46

jasmin wrote:கிரிக்கெட் விளையாட்டில் மட்டையடி வீரர் நண்பன் அவர்களுக்கு பாரட்டுக்கள்
இப்போது பெண்கள் கிரிக்கட் கால் பந்து கைப் பந்து என்று முன்னேறிச்செல்கின்றனர் நீங்கள் இன்னும் அங்கேயே கிடங்கள் வங்காளதேசத்திற்கு எதிரான ஒரு நாள் போட்டி: ஜிம்பாப்வே அணி அபார வெற்றி 688909 வங்காளதேசத்திற்கு எதிரான ஒரு நாள் போட்டி: ஜிம்பாப்வே அணி அபார வெற்றி 688909


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வங்காளதேசத்திற்கு எதிரான ஒரு நாள் போட்டி: ஜிம்பாப்வே அணி அபார வெற்றி Empty Re: வங்காளதேசத்திற்கு எதிரான ஒரு நாள் போட்டி: ஜிம்பாப்வே அணி அபார வெற்றி

Post by jasmin Sat 13 Aug 2011 - 10:49

எதுக்கு அடிக்கடி முட்டிக்கொள்கிறீர்கள் ..உங்கள் முன் நெற்றி ஏன் புடைத்து இருக்கு என்று இப்பத்தான் தெரிகிறது.எல்லாம் மூளை என்று நினைத்தேன் .கொலுக்கட்டை என்று இப்போது புறிந்து கொண்டேன்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

வங்காளதேசத்திற்கு எதிரான ஒரு நாள் போட்டி: ஜிம்பாப்வே அணி அபார வெற்றி Empty Re: வங்காளதேசத்திற்கு எதிரான ஒரு நாள் போட்டி: ஜிம்பாப்வே அணி அபார வெற்றி

Post by நண்பன் Sat 13 Aug 2011 - 10:49

jasmin wrote:எதுக்கு அடிக்கடி முட்டிக்கொள்கிறீர்கள் ..உங்கள் முன் நெற்றி ஏன் புடைத்து இருக்கு என்று இப்பத்தான் தெரிகிறது.எல்லாம் மூளை என்று நினைத்தேன் .கொலுக்கட்டை என்று இப்போது புறிந்து கொண்டேன்
வங்காளதேசத்திற்கு எதிரான ஒரு நாள் போட்டி: ஜிம்பாப்வே அணி அபார வெற்றி 188826 வங்காளதேசத்திற்கு எதிரான ஒரு நாள் போட்டி: ஜிம்பாப்வே அணி அபார வெற்றி 188826 வங்காளதேசத்திற்கு எதிரான ஒரு நாள் போட்டி: ஜிம்பாப்வே அணி அபார வெற்றி 326371 வங்காளதேசத்திற்கு எதிரான ஒரு நாள் போட்டி: ஜிம்பாப்வே அணி அபார வெற்றி 326371


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வங்காளதேசத்திற்கு எதிரான ஒரு நாள் போட்டி: ஜிம்பாப்வே அணி அபார வெற்றி Empty Re: வங்காளதேசத்திற்கு எதிரான ஒரு நாள் போட்டி: ஜிம்பாப்வே அணி அபார வெற்றி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum