Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பலஸ்தீனத்தில் 10 வருடங்கள் குளியலறையில் தந்தை அடைத்து வைத்திருந்த மகள் விடுவிப்பு (பட இணைப்பு) _
3 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Re: பலஸ்தீனத்தில் 10 வருடங்கள் குளியலறையில் தந்தை அடைத்து வைத்திருந்த மகள் விடுவிப்பு (பட இணைப்பு) _
பலஸ்தீனத்தின் மேற்குக்கரையில் உள்ள குவால்கிவ்லியா பகுதியில் தனது சொந்த தந்தையால் 10 வருடங்கள் குளியறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த யுவதியொருவரை அந்நாட்டுப் பொலிஸார் விடுவித்துள்ளனர்.
பாரா மெல்ஹெம் என்ற அச்சிறுமியின் தற்போதைய வயது 21.
இவர் 11 வயதாக இருக்கும் போது தனது தந்தையால் வீட்டில் உள்ள குளியறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அதனைத்தொடர்ந்து சுமார் 10 வருடங்கள் வீட்டின் வெவ்வேறு அறைகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த அவருக்கு வெறும் பாண் துண்டும், அப்பிளும் மட்டுமே உணவாக வழங்கப்பட்டுள்ளது.
நள்ளிரவில் வீட்டைச் சுத்தப்படுத்துவதற்காக அறையை திறந்து விட்டுள்ளார் இவரது தந்தை.
இவரது பெற்றோர் இடையே ஏற்பட்ட கருத்து முரண்பாட்டால் இருவரும் விவாகரத்து பெற்றுள்ளனர். இதனையடுத்து தாயார் தனியாக பிரிந்து சென்றுள்ளார்.
பாரா மெல்ஹெம் என்ற அச்சிறுமியின் தற்போதைய வயது 21.
இவர் 11 வயதாக இருக்கும் போது தனது தந்தையால் வீட்டில் உள்ள குளியறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அதனைத்தொடர்ந்து சுமார் 10 வருடங்கள் வீட்டின் வெவ்வேறு அறைகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த அவருக்கு வெறும் பாண் துண்டும், அப்பிளும் மட்டுமே உணவாக வழங்கப்பட்டுள்ளது.
நள்ளிரவில் வீட்டைச் சுத்தப்படுத்துவதற்காக அறையை திறந்து விட்டுள்ளார் இவரது தந்தை.
இவரது பெற்றோர் இடையே ஏற்பட்ட கருத்து முரண்பாட்டால் இருவரும் விவாகரத்து பெற்றுள்ளனர். இதனையடுத்து தாயார் தனியாக பிரிந்து சென்றுள்ளார்.
Re: பலஸ்தீனத்தில் 10 வருடங்கள் குளியலறையில் தந்தை அடைத்து வைத்திருந்த மகள் விடுவிப்பு (பட இணைப்பு) _
பாரா தாயாரிடம் செல்லக்கூடாதென்பதற்காக இவரை அறையில் அடைத்து வைத்துள்ளார் தந்தை.
தங்களுக்குக் கிடைத்த தகவலொன்றின் பேரில் இவரது வீட்டைச் சோதனை செய்த அப்பிரதேச பொலிஸார் பாராவை விடுவித்துள்ளனர்.
தனது அனுபவங்கள் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள பாரா,
" தந்தை என்னை சிறிய வயதிலேயே வீட்டிலுள்ள அறைகளில் அடைத்து விட்டார். நள்ளிரவு வேளைகளில் மட்டுமே அறையைத் திறந்து விடுவார் எனினும் வெளியே செல்ல அனுமதிக்க மாட்டார்.
வெறும் சொற்ப உணவையே எனக்கு வழங்கி வந்தார். நான் வெளியே செல்ல முயற்சித்தால் என்னை வல்லுறவுக்கு உட்படுத்தி கர்ப்பமாக்கி விடுவதாகவும் எச்சரிப்பார்.
மாதத்திற்கு ஒரு தடவையே என்னைக் குளிக்க அனுமதிப்பதுடன் எனது தலைமுடியையும், கண் புருவங்களையும் சவரம் செய்துவிடுவார்.
எனது சிறிய வானொலிப்பெட்டியில் நிகழ்ச்சிகளையும், பாடல்களையும் கேட்பதிலேயே எனது காலம் சென்றது. என்றாவது ஒரு நாள் வெளிச்சத்தைக்காண ஆவலாக இருந்தேன்.
தற்போது எனக்கு எந்தக்கவலைலும் இல்லை" எனக் குறிப்பிட்டுள்ளார்.
பாரா தற்போது தனது தாயாருடன் தங்கியுள்ளார்.
இவர் அடைத்து வைக்கப்பட்டிருந்த குளியலறையின் பரப்பளவு வெறும் ஒன்றரை மீற்றர் மட்டுமே.
பாராவின் தந்தை அவரை இரும்பு ஆயுதங்களால் தாக்கியும் உள்ளார்.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள இவரது தந்தை இஸ்ரேலிய குடியுரிமையைக் கொண்டுள்ளதால் என்பதால் அவர் இஸ்ரேலிய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
அவரும், அவரின் இரண்டாவது மனைவியும் கூடிய விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

என்ன கொடுமை. அவர் ஒரு மனிதனே இல்லை
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: பலஸ்தீனத்தில் 10 வருடங்கள் குளியலறையில் தந்தை அடைத்து வைத்திருந்த மகள் விடுவிப்பு (பட இணைப்பு) _
கொடுமைக்கார பாவி. :#.: :#.: :#.:
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Similar topics
» இரவு தூங்கும் முன் ஒரு தந்தை – மகள் உரையாடல் …
» 500 வருடங்கள் பழமையான டாவின்ஸியின் ஓவியம் ஏலத்தில்!(பட இணைப்பு)
» தந்தை செல்வா சிலை உடைப்பு திட்டமிட்ட சதி : யோகேஸ்வரன் கண்டனம்(பட இணைப்பு) _
» மகள்! விஷால் பட ஷூட்டிங் – மயங்கி விழுந்தார் அர்ஜூன் மகள்!
» பலஸ்தீனத்தில் எக்வடோர் தூதரகம்
» 500 வருடங்கள் பழமையான டாவின்ஸியின் ஓவியம் ஏலத்தில்!(பட இணைப்பு)
» தந்தை செல்வா சிலை உடைப்பு திட்டமிட்ட சதி : யோகேஸ்வரன் கண்டனம்(பட இணைப்பு) _
» மகள்! விஷால் பட ஷூட்டிங் – மயங்கி விழுந்தார் அர்ஜூன் மகள்!
» பலஸ்தீனத்தில் எக்வடோர் தூதரகம்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum