Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
தந்தை செல்வா சிலை உடைப்பு திட்டமிட்ட சதி : யோகேஸ்வரன் கண்டனம்(பட இணைப்பு) _
Page 1 of 1
தந்தை செல்வா சிலை உடைப்பு திட்டமிட்ட சதி : யோகேஸ்வரன் கண்டனம்(பட இணைப்பு) _
யுத்த காலத்திலும் உடைக்கப்படாத தந்தை செல்வாவின் சிலை தற்போது தமிழ் மக்களின் பிரச்சினைகள், சர்வதேச மட்டத்தில் எடுத்துச் செல்லப்படும் செயற்பாட்டை விரும்பாத விஷமிகளால் உடைக்கப்பட்டிருப்பது ஒரு திட்டமிட்ட சதியாகும். இச்சிலை மக்கள் எவ்வேளையிலும் நடமாடும் பகுதியில் அமைந்துள்ளதால் இது திட்டமிட்டே உடைக்கப்பட்டுள்ளது என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கை தமிழரசுக் கட்சி பிரதிநிதியுமான சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் விடுதலைக்காக அயராது பாடுபட்டவரும், என்றும் தனது உடல், உயிர் யாவற்றையும் தமிழுக்காக அர்ப்பணித்து இறைபதம் அடைந்த ஈழத் தமிழ் மக்களின் ஆரம்ப தலைவரான தந்தை செல்வாவின் நினைவாக திருமலை மாவட்டத்தில் தாபிக்கப்பட்டிருந்த அவரின் உருவச் சிலையை கடந்த சில தினங்களுக்கு முன் உடைத்துள்ள கயவர்களைத் தான் வன்மையாகக் கண்டிப்பதாக யோகேஸ்வரன் எம்.பி விடுத்துள்ள கண்டன அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
"தந்தை செல்வாவின் உருவச் சிலையை உடைப்பதன் மூலம் தமிழ் மக்களின் தமிழ் உணர்வை அழித்து விடலாம் என எண்ண வேண்டாம். இச்செயற்பாடுகள் மேலும் எங்கள் மக்களின் தமிழ் தேசிய உணர்வையும், விடுதலை நோக்கையும் தூண்டிவிடுமே அன்றி அடக்கி விடமாட்டாது. தந்தை செல்வாவின் சிலையை உடைக்கலாம். அவர் எமது மக்களின் மனங்களில் விதைத்துள்ள தமிழ் மக்களின் விடுதலை நோக்கை உடைக்க முடியாது.
அத்தோடு இச்சிலையை உடைத்தவர்களைக் கண்டு பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு பாதுகாப்பு தரப்பினரையே சாரும். ஏனெனில் இது ஒரு முக்கிய பிரதான வீதியில் அமைந்துள்ளது. இந்தச் சிலை தற்போது உடைக்கப்பட்டாலும் இந்த இடத்தில் மிகவும் பிரமாண்டமாக ஒரு உருவச் சிலையைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரைவில் நிர்மாணிக்கும்" இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar topics
» அமெரிக்கா சென்ற கூட்டமைப்பை பழிவாங்கவே செல்வா சிலை உடைப்பு; சரவணபவன் எம்.பி
» பலஸ்தீனத்தில் 10 வருடங்கள் குளியலறையில் தந்தை அடைத்து வைத்திருந்த மகள் விடுவிப்பு (பட இணைப்பு) _
» திட்டமிட்ட வாழ்க்கை இனிக்கும்..!
» கிறீஸ் மனிதனின் செயற்பாடு அரசின் கட்டுப்பாட்டிலேயே இடம்பெறுகிறது: யோகேஸ்வரன் _
» வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு படகுமூலம் யோகேஸ்வரன் பா.உ. விஜயம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum