சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17

» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28

» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25

» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24

» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23

» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19

» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18

» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16

» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12

» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06

» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59

» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57

» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58

» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54

» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35

» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32

» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50

» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42

» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14

» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36

» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு படகுமூலம் யோகேஸ்வரன் பா.உ. விஜயம் Khan11

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு படகுமூலம் யோகேஸ்வரன் பா.உ. விஜயம்

Go down

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு படகுமூலம் யோகேஸ்வரன் பா.உ. விஜயம் Empty வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு படகுமூலம் யோகேஸ்வரன் பா.உ. விஜயம்

Post by நண்பன் Tue 8 Feb 2011 - 23:57

மட்டக்களப்பு மாவட்டத்தில் கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கிராமங்களில் மக்கள் குடியமரும் அளவிற்கு நீர் வடிந்து விட்டதா? என்பதை அறிய மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் இயந்திரப்படகு மூலம் விஜயம் செய்து கிராமங்களை பார்வையிட்டுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள முருக்கன்தீவு, பிரம்படித்தீவு, சாராவெளி ஆகிய கிராமங்கள் அண்மையில் ஏற்பட்ட இருபெரும் வெள்ளப் பெருக்கில் இம்மூன்று கிராமங்களிலும் 10 அடிக்கு மேல் நீர் ஊடுருவியதால் இம்மக்கள் இயந்திர படகுமூலம் முதல் தடவையில் வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கிண்ணையடி சரஸ்வதி வித்தியாலயத்திலும் 02ம் தடவை ஏற்பட்ட பெரும் நீர் அதிகரிப்பால் வாழைச்சேனை கறுவாக்கேணி விக்னேஸ்வரா வித்தியாலயத்திலும் தஞ்சமடைந்தனர்.

இம்மக்களை வாழைச்சேனை பிரதேச செயலாளரும், கிராம அதிகாரிகளும் நன்கு உதவிகள் வழங்கி கவனித்துள்ளனர்.

இவ்வேளை இக்கிராமங்களில் மக்கள் குடியமரும் அளவிற்கு நீர் வடிந்து விட்டதா? என்பதை அறிய அக்கிராமங்களின் கிராம அபிவிருத்திச் சங்க தலைவர்கள் சகிதம் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் இயந்திரப்படகு மூலம் இம்மூன்று கிராமங்களுக்கும் விஜயம் செய்து கிராமங்களை பார்வையிட்டதுடன் இக்கிராம நிலை சார்பாகவும் மக்களை மீள் குடியமர்த்தல் சார்பாகவும் வாழைச்சேனை பிரதேச செயலாளர் திரு.எஸ்.கிரிதரன் அவர்களுடன் உரையாடியுள்ளனர்.

அத்தோடு இம்மக்கள் தங்களை பிரதேச செயலாளரும், கிராம அதிகாரிகளும் நன்கு கவனித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினரிடம் தெரிவித்தமையால் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் அவர்கள் பிரதேச செயலாளருக்கும், கிராம அதிகாரிகளுக்கும் தொலைபேசி மூலம் தமது பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.

இவ்வேளை இரவுவேளையிலும் கிராம அதிகாரிகள் அனைத்து முகாம்களிலும் தங்கி இருந்து கொண்டு சேவை வழங்கியதையும் தான் நேரில் பார்வையிட்டதாகவும் பிரதேச செயலாளருக்கு தெரிவித்துள்ளார்.

இவ்வேளை இம்மக்களுக்கு எவ்வகையில் உதவி புரியலாம் என ஆலோசித்து வருவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் அத்துடன் பாதிக்கப்பட்ட பகுதிகளான மீராவோடை, கிண்ணையடி, கறுவாக்கேணி ஆகிய பகுதிகளையும் சென்று பார்வையிட்டார்.

மட்டக்களப்பில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிகளை செய்ய விரும்புவோர் கீழ்வரும் விபரங்களில் வழங்க முடியும் என தெரிவிக்கின்றனர். இவ் உதவிகளுக்கான பற்றுச்சீட்டு ஏனைய ஆவணங்கள் தங்களுக்கு தங்களது ஈமெயில் விலாசம் போன்றவையை அனுப்பிவைக்கும் பட்சத்தில் சமர்ப்பிக்கப்படும் என்பதை தெரிவிக்கின்றனர். தங்களின் உதவிக்கும் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை என்றும் நன்றி உடையதாக இருக்கும் என்பதை தெரிவிக்கின்றனர்.
நிதி அனுப்பவதற்குரிய விபரம்.
The fund should be drawn in favor of Federation of Young Men’s Hindu Association, Batticaloa District. People’s Bank, Kaluwanchikudy Branch, to the Account No. 190-165-020091-4. SWIFT CODE: PSBKLKLX

தொடர்பு கொள்வதற்கு : 0094776034559 0094718049439 0094652228273 0094652228018 உதவுபவர்கள் தங்கள் விபரங்களை yoheswaran.mp@gmail.com / btdymha@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப முடியும்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் விஜயம், நிவாரணங்களும் வழங்கப்பட்டன
» வெள்ளத்தால் வீடுகள் சேதமான குடும்பங்களுக்கு காசோலைகள்
» கிறீஸ் மனிதனின் செயற்பாடு அரசின் கட்டுப்பாட்டிலேயே இடம்பெறுகிறது: யோகேஸ்வரன் _
» மழை வெள்ளத்தால் 34 பேர் பலி
» முக்கிய வெள்ளத்தால் சேதங்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum