சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 4:29 pm

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 3:00 pm

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 2:46 pm

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 12:19 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 11:48 am

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 11:44 am

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 11:42 am

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 11:39 am

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 10:45 am

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 10:37 am

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 10:33 am

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 10:29 am

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 10:25 am

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 8:34 am

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 8:32 am

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 8:30 am

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 10:19 pm

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 9:35 pm

» nisc
by rammalar Yesterday at 8:21 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 7:51 pm

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 3:05 pm

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 2:09 pm

» மருந்து
by rammalar Yesterday at 1:32 pm

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 9:55 am

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri Apr 26, 2024 10:04 pm

» ஐபிஎல்2024:
by rammalar Fri Apr 26, 2024 3:42 pm

» சினி பிட்ஸ்
by rammalar Fri Apr 26, 2024 3:28 pm

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri Apr 26, 2024 3:05 pm

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri Apr 26, 2024 2:30 pm

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri Apr 26, 2024 12:51 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu Apr 25, 2024 2:57 pm

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu Apr 25, 2024 10:46 am

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu Apr 25, 2024 10:38 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed Apr 24, 2024 9:09 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed Apr 24, 2024 8:41 am

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் விஜயம், நிவாரணங்களும் வழங்கப்பட்டன Khan11

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் விஜயம், நிவாரணங்களும் வழங்கப்பட்டன

Go down

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் விஜயம், நிவாரணங்களும் வழங்கப்பட்டன Empty வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் விஜயம், நிவாரணங்களும் வழங்கப்பட்டன

Post by அர்சாத் Wed Jan 12, 2011 12:44 pm

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் விஜயம், நிவாரணங்களும் வழங்கப்பட்டன
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் விஜயம், நிவாரணங்களும் வழங்கப்பட்டன DSC00584மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ள நிலைமையினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை அனர்த்த முகாமைத்து அமைச்சர் மஹிந்த அமரவீர நேரில் சென்று பார்வையிட்டதுடன் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் வேண்டுகோளையேற்று இன்று மட்டக்களப்புக்கு விஜயம்செய்த அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் வெள்ள நிலைமைய தொடர்பான கலந்துரையாடலை நடாத்திய பின்னர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாக விஜயத்தினை மேற்கொண்டார்.
இதன்போது மட்டக்களப்பு நகர் காத்தான்குடி,ஆரையம்பதி,காங்கேயனோடை ஆகிய பகுதிகளில் உள்ள முகாம்களுக்கு சென்று மக்களுடன் கலந்துரையாடியனார்.
அத்துடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப்பொருட்கள் வழங்கப்பட்டதுடன் இடம்பெயர்ந்த மக்களுக்காக வழங்கப்படவுள்ள சமைத்த உணவு பணிகள் இடம்பெறும் பகுதிகளையும் பார்வையிட்டார்.
இதன்போது மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா, கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் ஆகியோரும் சென்றனர்.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் விஜயம், நிவாரணங்களும் வழங்கப்பட்டன DSC00548
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் விஜயம், நிவாரணங்களும் வழங்கப்பட்டன DSC00565
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் விஜயம், நிவாரணங்களும் வழங்கப்பட்டன DSC00570
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் விஜயம், நிவாரணங்களும் வழங்கப்பட்டன DSC00584
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் விஜயம், நிவாரணங்களும் வழங்கப்பட்டன DSC00613
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் விஜயம், நிவாரணங்களும் வழங்கப்பட்டன DSC00658
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் விஜயம், நிவாரணங்களும் வழங்கப்பட்டன DSC00675
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் விஜயம், நிவாரணங்களும் வழங்கப்பட்டன DSC00678
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் விஜயம், நிவாரணங்களும் வழங்கப்பட்டன DSC00683
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் விஜயம், நிவாரணங்களும் வழங்கப்பட்டன DSC00695
அர்சாத்
அர்சாத்
புதுமுகம்

பதிவுகள்:- : 328
மதிப்பீடுகள் : 0

Back to top Go down

Back to top

- Similar topics
» வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு படகுமூலம் யோகேஸ்வரன் பா.உ. விஜயம்
» அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் வன்னிக்கு நாளை நேரடி விஜயம்
» ஹையான் புயலால் பாதிக்கப்பட்ட பிலிப்பைன்ஸ் தேசிய அனர்த்த பிரகடனம்
» அமைச்சர் ஜோன் செனவிரட்ன கிழக்கு மாகாணத்துக்கு விஜயம்
» பொதுநலவாய அலுவலக பிரித்தானிய அமைச்சர் இலங்கை விஜயம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum