Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கடற்றொழிலாளர் பிரச்சினை: வடக்கு மீனவர் பிரதிநிதிகள் அப்துல் கலாமுக்கு மகஜர்
Page 1 of 1
கடற்றொழிலாளர் பிரச்சினை: வடக்கு மீனவர் பிரதிநிதிகள் அப்துல் கலாமுக்கு மகஜர்
கடற்றொழிலாளர் பிரச்சினை: வடக்கு மீனவர் பிரதிநிதிகள் அப்துல் கலாமுக்கு மகஜர்
மகேஸ்வரன் பிரசாத்
யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும், அணு விஞ்ஞானியுமான அப்துல் கலாம், மீனவர் பிரதிநிதிகளைச் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தமை குறித்துப் பெருமையடைவதாக வடமாகாண கடற்றொழிலாளர்களின் கூட்டமைப்பின் தலைவர் சி.தவரட்ணம் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்துக்கு வந்திருந்த அவரைப் பொதுமக்கள் சந்திப்பதற்கு எந்த ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டி ருக்கவில்லை.
இருந்தபோதும் அவரைச் சந்திக்கும் சந்தர்ப்பம் எமக்குக் கிடைத்ததாக அவர் தினகரனுக்குக் கூறினார். இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், நாம் சென்றிருந்தபோது அவர் புறப்படுவதற்காகக் காரில் ஏறத்தயாரானார்.
எனினும், எம்மைக் கண்டவுடன் மீண்டும் திரும்பி வந்து எம்முடன் அமர்ந்திருந்து கலந்துரையாடினார். உயர்ந்த நிலையிலிருக்கும் ஒரு சிறந்த கல்விமான் எம்மைச் சந்தித்து கருத்துக்களைக் கேட்டறிந்தமை குறித்து நாம் மகிழ்ச்சியடைகிறோம்.
தற்பெருமை இல்லாத இவ்வாறானதொரு சிறந்த தலைவர் யாழ்ப்பாணத்துக்கு வந்தமையையிட்டு நாம் பெருமை அடைகின்றோம். இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடியால் வடபகுதி மீனவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்புக் குறித்து நாம் விளக்கிக் கூறியதுடன், இதுதொடர்பான மகஜர் ஒன்றையும் அவரிடம் கையளித்தோம். இவ்விடயம் தொடர்பில் இந்திய அரசாங்கத்தின் கவனத்துக்குத் தான் கொண்டு செல்வதாகவும் உறுதிமொழி வழங்கினார் என்றும் அவர் தெரிவித்தார்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» அப்துல் கலாமுக்கு யாழ்ப்பாணத்தில் அமோக வரவேற்பு
» இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினை : இருநாட்டு அதிகாரிகள் மட்ட பேச்சு 29 இல் புதுடில்லியில் ஆரம்பம்
» கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சினை: அப்துல் கலாம் ஆய்வு செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது
» கலாமுக்கு விருது
» கடலில் படகு கவிழ்ந்து மீனவர் பலி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum