Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
நகைச்சுவைகள்
5 posters
Page 1 of 1
நகைச்சுவைகள்
1. "உங்க வீட்ல சிரிப்பு சத்தமாயிருக்கே, ஏன்?"
"எங்க வீட்டு டிவி ரிப்பேர், அதுதான்!"
==========================================
2. "அந்தக் கட்சிக் கூட்டத்தில எல்லோரும் சேர்ந்து அழறாங்களே , ஏன்?"
"அங்கே 'துயர் மட்டக் குழு கூட்டம்' நடக்குதாம்"

3. "இன்னைக்கு நான் ஆபீஸ்ல பட்டினி கிடந்து வேலை செஞ்சேன்"
"அவ்வளவு பிசி ஒர்க்கா?"
"இல்ல; சாப்பாட்டு நேரத்தில என்னை யாரும் எழுப்பிவிடலை"
=========================================
4. "தொழில் படுத்திடுச்சின்னீ ங்களே , என்ன தொழில்?"
"பாய் வியாபாரம்!"

5. டாக்டர்: "நீங்க உடம்பைக் குறைக்கணும்; இனிப்பைக் குறைக்கணும்; காரத்தைக்
குறைக்கணும்"
நோயாளி: "டாக்டர், நீங்க ஃபீசை குறைக்கணும்"
===========================================
6. ஒருவர்: "தாமஸ் ஆல்வா எடிசன் பல புதிய கண்டுபிடிப்புக்களைக்
கண்டுபிடிக்காமலிருந்தால் என்னவாயிருக்கும்?"
மற்றவர்: "வேற ஒருத்தர் கண்டுபிடிச்சிருப்பார்"

7. நீதிபதி : " அந்த வீட்டுப் பூட்டை உடைத்து ஏன் திருடினாய்?"
திருடன்: "என்னோட சாவி எதுவுமே அந்தப் பூட்டைத் திறக்காததால கடைசியா பூட்டை உடைக்க வேண்டியதாப் போச்சிங்க"

8. தொண்டர் 1 : "தலைவர் ரொம்ப அப்பாவியா இருக்காரா, எப்படி?"
தொண்டர் 2 : " சலூன்ல துண்டைப் போர்த்தினதுமே, 'எந்த வட்டத்தின் சார்பில போடுறே'ன்னு கேட்கிறாரு"

9. "வாழைப் பழம் ஒன்னு எத்தனை ரூபாய்ங்க?"
"ஒரு பழம் ரெண்டு ரூபாய்ங்க"
"ஒன்னரை ரூபாய்க்கு கொடுங்களேன்"
"ஒன்னரை ரூபாய்க்கு தோல் மட்டும்தான் கிடைக்கும்"
"அப்படின்னா ஐம்பது பைசாவுக்கு பழம் மட்டும் கொடுங்க"
==============================================
10. "இந்த ஆசிரியர் வித்தியாசமானவரா, எப்படி?"
"பதிலை சொல்லிட்டு, இதனோட கேள்வி என்னனு கேட்பார்"
===============================================
11. "டாக்டர், நான் யார் பேச்சையுமே கேட்குறதில்லை"
"அதை என்னிடம் வந்து ஏன் சொல்றீங்க?"
"காது சரியா கேட்கலை; அதை சரி பண்ணுங்க டாக்டர்!"

12. தொண்டர் 1: "தேர்தல்ல தோல்வி அடையாமல் இருக்க என்ன வழி?"
தொண்டர் 2: "போட்டி போடாமல் இருந்திடறதுதான் ஒரே வழி!"

13. "சுவரில் எழுதாதே'ன்னு இருந்தது. நான் போயி..."
"என்ன செய்தே?"
" 'சரி எழுதலை'ன்னு எழுதிட்டு வந்திட்டேன்"
=============================================
14. ஆசிரியை : "ஒரு ரூபாய்க்கு ஒரு ஆப்பிள், அப்படின்னா பத்து ரூபாய்க்கு எத்தனை ஆப்பிள்?"
மாணவன்: "ஒரு ரூபாய்க்கு எந்த கடையில ஆப்பிள்விற்குதுன்னு சொல்லுங்க, நான் போய் வாங்கி வறேன்"

15. "ஏனப்பா கால் கை நல்லாத்தானே இருக்கு, இப்படிஉட்கார்ந்து பிச்சை எடுக்கலாமா?"
" 'உடம்பை ரொம்ப அலட்டக்கூடாது'னு டாக்டர் சொல்லிட்டார்சார்"

16. "இந்த விவாக மேடையில் மணமக்களையே காணோமே?"
"இது விவாக மேடை இல்லை தலைவரே; 'விவாத மேடை' !

Last edited by ahmad78 on Wed 25 Jan 2012 - 15:22; edited 1 time in total
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: நகைச்சுவைகள்
"வாழைப் பழம் ஒன்னு எத்தனை ரூபாய்ங்க?"
>
> "ஒரு பழம் ரெண்டு
ரூபாய்ங்க"
>
> "ஒன்னரை ரூபாய்க்கு கொடுங்களேன்"
>
>
"ஒன்னரை ரூபாய்க்கு தோல் மட்டும்தான் கிடைக்கும்"
>
> "அப்படின்னா
ஐம்பது பைசாவுக்கு பழம் மட்டும் கொடுங்க"
>
அனைத்தும் அருமை
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நகைச்சுவைகள்
3. "இன்னைக்கு நான் ஆபீஸ்ல பட்டினி கிடந்து வேலை செஞ்சேன்"
"அவ்வளவு பிசி ஒர்க்கா?"
"இல்ல; சாப்பாட்டு நேரத்தில என்னை யாரும் எழுப்பிவிடலை"
:”: :”: :”: :”: :”:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நகைச்சுவைகள்
அருமை அருமை டீவி இல்லாத வீட்டில் என்றும் சிரிப்பு மகிழ்ச்சிதான் அருமை @.1. "உங்க வீட்ல சிரிப்பு சத்தமாயிருக்கே, ஏன்?"
"எங்க வீட்டு டிவி ரிப்பேர், அதுதான்!"
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நகைச்சுவைகள்
:”: :”: (*(:15. "ஏனப்பா கால் கை நல்லாத்தானே இருக்கு, இப்படிஉட்கார்ந்து பிச்சை எடுக்கலாமா?"
" 'உடம்பை ரொம்ப அலட்டக்கூடாது'னு டாக்டர் சொல்லிட்டார்சார்"
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நகைச்சுவைகள்
:”: :”: #+14. ஆசிரியை : "ஒரு ரூபாய்க்கு ஒரு ஆப்பிள், அப்படின்னா பத்து ரூபாய்க்கு எத்தனை ஆப்பிள்?"
மாணவன்: "ஒரு ரூபாய்க்கு எந்த கடையில ஆப்பிள்விற்குதுன்னு சொல்லுங்க, நான் போய் வாங்கி வறேன்"
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நகைச்சுவைகள்
:”: :”:10. "இந்த ஆசிரியர் வித்தியாசமானவரா, எப்படி?"
"பதிலை சொல்லிட்டு, இதனோட கேள்வி என்னனு கேட்பார்"
==============================================
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நகைச்சுவைகள்
:!.: :”:13. "சுவரில் எழுதாதே'ன்னு இருந்தது. நான் போயி..."
"என்ன செய்தே?"
" 'சரி எழுதலை'ன்னு எழுதிட்டு வந்திட்டேன்"
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» நகைச்சுவைகள்
» நகைச்சுவைகள்
» டாக்டர் நகைச்சுவைகள்
» பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்)
» பிச்சைக்காரன் நகைச்சுவைகள்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum