சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம் - ஜூலை 27
by rammalar Today at 10:57

» கடற்கரை மணலறியும்
by rammalar Today at 10:12

» சேவைக் கலைஞன்
by rammalar Today at 10:11

» தேரீர்ப்ரியம்
by rammalar Today at 10:10

» தூதூ போ காற்றே
by rammalar Today at 10:10

» வாழ்நாளை நீட்டிக்க மருந்து
by rammalar Today at 10:09

» இசை
by rammalar Today at 10:08

» மழை
by rammalar Today at 10:08

» வேலி
by rammalar Today at 10:07

» வாரம் ஒரு தேவாரம்
by rammalar Today at 9:51

» அம்பாளுடன் தட்சிணாமூர்த்தி
by rammalar Today at 9:50

» அருளை வாரி வழங்கும் சக்திபீடங்கள்
by rammalar Today at 9:49

» திருநல்லூர் – பஞ்சவர்ணேசுவரர் திருக்கோயில்
by rammalar Today at 9:48

» மன்னர் கடுங்கோபத்தில் இருக்கிறார்!
by rammalar Today at 5:57

» உன் தகுதியை வளர்த்துக்கொள்!
by rammalar Thu 25 Jul 2024 - 17:32

» இவன் யாரோ
by rammalar Thu 25 Jul 2024 - 17:17

» நெருக்கமான காட்சிகளில் நடிப்பது கடினம்..! மனம் திறந்த அஞ்சலி!
by rammalar Thu 25 Jul 2024 - 12:39

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 25 Jul 2024 - 12:07

» தெரியுமா? - பொது அறிவு தகவல்
by rammalar Thu 25 Jul 2024 - 12:05

» தெரியுமா? - பொது அறிவு தகவல்
by rammalar Thu 25 Jul 2024 - 12:03

» நெகிழி தவிர் - சிறுவர் பாடல்
by rammalar Thu 25 Jul 2024 - 12:00

» பல்சுவை களஞ்சியம்
by rammalar Thu 25 Jul 2024 - 11:56

» ஷாருக்கான் உருவம் பதித்த சிறப்பு தங்க நாணயத்தை வெளியிட்ட பாரீஸ் மியூஸியம்
by rammalar Thu 25 Jul 2024 - 10:15

» ஆகஸ்ட் 15-ல் வெளியாகும் 4 தமிழ்ப்படங்கள்
by rammalar Thu 25 Jul 2024 - 10:09

» லோக்சபாவில் 'தீ'யாய் அலறவிட்ட 'திதி' மமதா பானர்ஜி மருமகன் அபிஷேக் பானர்ஜி.. என்னா ஆவேசமப்பா!
by rammalar Thu 25 Jul 2024 - 4:54

» சினி துளிகள்
by rammalar Wed 24 Jul 2024 - 19:38

» இணையத்தில் ரசித்தவை - பல்சுவை
by rammalar Wed 24 Jul 2024 - 17:53

» 'ஆதி நெருப்பே, ஆறாத நெருப்பே' : சூர்யாவின் 'கங்குவா' பாடல்!
by rammalar Wed 24 Jul 2024 - 4:19

» இருவகை அன்புகள் & புன்னகை (கவிதை)
by rammalar Tue 23 Jul 2024 - 18:50

» புன்னகை என்ன விலை? - கவிதை
by rammalar Tue 23 Jul 2024 - 18:48

» சொல்லிட்டாங்க...
by rammalar Mon 22 Jul 2024 - 18:07

» மூத்தோர் சொல் அமிர்தம்
by rammalar Mon 22 Jul 2024 - 17:53

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Mon 22 Jul 2024 - 17:32

» ஊசியின்மூலம் குருநானக் சொன்ன செய்தி - சத்குரு
by rammalar Mon 22 Jul 2024 - 12:39

» தலைவர் மிலிட்டரி சரக்கு அடிச்சிருக்கார்..!
by rammalar Mon 22 Jul 2024 - 12:30

டாக்டர் நகைச்சுவைகள் Khan11

டாக்டர் நகைச்சுவைகள்

+5
கவிப்புயல் இனியவன்
*சம்ஸ்
பானுஷபானா
சுறா
ahmad78
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

டாக்டர் நகைச்சுவைகள் Empty டாக்டர் நகைச்சுவைகள்

Post by ahmad78 Sun 26 Oct 2014 - 8:59

எவ்வளவு நேரம்தான் ஆபரேஷன் பண்ணூவீங்க
டாக்டர்..?

ஏதோ ஒரு வேகத்துல ஆரம்பிச்சுட்டேன்..எப்படி முடிக்கிறதுன்னு
தெரியலை சிஸ்டர்…!


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

டாக்டர் நகைச்சுவைகள் Empty Re: டாக்டர் நகைச்சுவைகள்

Post by ahmad78 Sun 26 Oct 2014 - 9:01

தொழிற்சாலைக்குப் பக்கத்திலே கிளினிக் ஓப்பன்
பண்ணாதேன்னு சொன்னேனே, கேட்டியா..?

பாரு..நீ ஆபரேசன் பண்ணும்போதெல்லாம் சங்கு
ஊதறாங்க…!


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

டாக்டர் நகைச்சுவைகள் Empty Re: டாக்டர் நகைச்சுவைகள்

Post by ahmad78 Sun 26 Oct 2014 - 9:01

அந்த பேசண்டுக்கு ஆபரேசனை கேன்சல் பண்ணீட்டீங்களே ஏன் டாக்டர்..?

அவன் அஞ்சு பிள்ளைக்கு அப்பனாம்…! காப்பாத்துங்க
டாக்டர்னு கெஞ்சுறான்…நான் என்ன அத்தனை கல்
நெஞ்சுக்காரனா…?


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

டாக்டர் நகைச்சுவைகள் Empty Re: டாக்டர் நகைச்சுவைகள்

Post by ahmad78 Sun 26 Oct 2014 - 9:01

டாக்டர் சார் இப்ப எனக்கு பல்வலி சரியாகிடுச்சி..!!

பல் டாக்டர்: அதை நீங்க சொல்லகூடாது.....நாந்தேன் சொல்லணும்.... முப்பதுவிதமான டெஸ்ட் எழுதி இருக்கேன்.. அதை எல்லாம் செக் பண்ணி ரிசல்ட் எடுத்திட்டு வாங்கோ அப்புறம் சொல்றேன்....!!??


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

டாக்டர் நகைச்சுவைகள் Empty Re: டாக்டர் நகைச்சுவைகள்

Post by சுறா Sun 26 Oct 2014 - 11:27

ahmad78 wrote:டாக்டர் சார் இப்ப எனக்கு பல்வலி சரியாகிடுச்சி..!!

பல் டாக்டர்: அதை நீங்க சொல்லகூடாது.....நாந்தேன் சொல்லணும்.... முப்பதுவிதமான டெஸ்ட் எழுதி இருக்கேன்.. அதை எல்லாம் செக் பண்ணி ரிசல்ட் எடுத்திட்டு வாங்கோ அப்புறம் சொல்றேன்....!!??

அவரு தான் நல்ல டாக்டர் ஹிஹி
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

டாக்டர் நகைச்சுவைகள் Empty Re: டாக்டர் நகைச்சுவைகள்

Post by ahmad78 Tue 6 Jan 2015 - 13:17

டாக்டர்... ஆபரேஷன் பண்றதுக்கு முன்னால என் பொண்ணுக்கு ஏன் மயக்கமருந்து கொடுக்கலை ?

உங்க பொண்ணை நான் மயக்கிட்டதா யாரும் சொல்லிடக்கூடாது பாருங்க..... அதான் !


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

டாக்டர் நகைச்சுவைகள் Empty Re: டாக்டர் நகைச்சுவைகள்

Post by ahmad78 Tue 6 Jan 2015 - 13:25

டாக்டரும் , பேஷன்ட்டும் ஒருத்தரை ஒருத்தர் கட்டிப் பிடிச்சுக்கிட்டு அழுகுறாங்களே ஏன் ?

ரெண்டு பேருக்கும் இதுதான் முதல் ஆபரேஷனாம் !.


___________________

டாக்டர்: "நீங்க உடம்பைக் குறைக்கணும்;
                    இனிப்பைக்  குறைக்கணும்; 
                    காரத்தைக் குறைக்கணும்"

நோயாளி: "டாக்டர், நீங்க ஃபீசை குறைக்கணும்"

_____________________

ஒருத்தி: "இந்த ஊர்ல போலி டாக்டர் இருக்காரா?"

மற்றவள்: "ஏன் கேட்குறே?"

முதலாமவள்: "என் மாமியாருக்கு உடம்பு சரியில்லை,  அவங்களுக்கு காட்டத்தான்"


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

டாக்டர் நகைச்சுவைகள் Empty Re: டாக்டர் நகைச்சுவைகள்

Post by ahmad78 Tue 6 Jan 2015 - 13:30

டாக்டர் நகைச்சுவைகள் Comedy%2B10


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

டாக்டர் நகைச்சுவைகள் Empty டாக்டர் நகைச்சுவைகள்

Post by ahmad78 Tue 6 Jan 2015 - 13:33

பெண்: டாக்டர், என் புருஷன் எப்ப பார்த்தாலும் சிரிச்சுக்கிட்டே இருக்கிறார் !.

டாக்டர்: நீங்க ஏன் அவரையே பார்க்கறீங்க?
--------------------------------------
அப்பா: டாக்டர், எம் பையன் அஞ்சு ரூவா காசை முழுங்கிட்டான்.

டாக்டர்: அப்படியா! அப்ப ஸ்கேன் எடுக்கணும் !.

அப்பா: காசை மட்டும் எடுங்க டாக்டர்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

டாக்டர் நகைச்சுவைகள் Empty Re: டாக்டர் நகைச்சுவைகள்

Post by பானுஷபானா Fri 9 Jan 2015 - 15:06

சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிப்பு வருது
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

டாக்டர் நகைச்சுவைகள் Empty Re: டாக்டர் நகைச்சுவைகள்

Post by *சம்ஸ் Fri 9 Jan 2015 - 15:46

சிரிங்க, நல்லா வயிறு வலிக்க வலிக்க சிரிங்க.. (நானும் அப்படித்தான் சிரித்தேன்) சிரிப்பு வருது சிரிப்பு வருது


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

டாக்டர் நகைச்சுவைகள் Empty Re: டாக்டர் நகைச்சுவைகள்

Post by ahmad78 Tue 13 Jan 2015 - 16:17

ஒரு லட்சம் முதல் போட்டு தொழில்
ஆரம்பிக்கலாம்னு இருக்கேன் டாக்டர்....
அத ஏன் என்கிட்ட சொல்லுறேங்க......

இல்ல நீங்க "முதலுதவி" செய்யுறதா
சொன்னாங்க அதான் உங்ககிட்ட
வந்தேன்.....
??????????????????


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

டாக்டர் நகைச்சுவைகள் Empty Re: டாக்டர் நகைச்சுவைகள்

Post by ahmad78 Tue 13 Jan 2015 - 16:30

நோயாளி : பகல்ல உங்களுக்கு
கண் தெரியாதா டாக்டர்......

டாக்டர் : தெரியுமே ஏன் இப்படி
கேட்கிறீங்க......

நோயாளி : இல்ல...பார்வை நேரம்
மாலை ஆறிலிருந்து
எட்டுவரைனு போட்டுருக்கேங்க
அதான் கேட்டேன் டாக்டர்.......

டாக்டர் : ???????????


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

டாக்டர் நகைச்சுவைகள் Empty Re: டாக்டர் நகைச்சுவைகள்

Post by ahmad78 Tue 13 Jan 2015 - 16:36

டாக்டர் நகைச்சுவைகள் 14023_828123167226664_4546229518055067468_n


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

டாக்டர் நகைச்சுவைகள் Empty Re: டாக்டர் நகைச்சுவைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 13 Jan 2015 - 17:59

பகிர்வுக்கு நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

டாக்டர் நகைச்சுவைகள் Empty Re: டாக்டர் நகைச்சுவைகள்

Post by *சம்ஸ் Tue 13 Jan 2015 - 20:47

சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிப்பு வருது


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

டாக்டர் நகைச்சுவைகள் Empty Re: டாக்டர் நகைச்சுவைகள்

Post by ahmad78 Thu 15 Jan 2015 - 8:55

ஞாபக மறதி

நடுத்தர வயது மனிதர் ஒருவர் ஞாபக மறதி நோயால் அவதிப் பட்டு வந்தார். இந்த பிரச்சனைக் காரணமாக பல சிக்கல்கள் ஏற்பட்டன. .

இதனையடுத்து அவரது மனைவி டாக்டரைச் சென்று பார்க்குமாறு அவரிடம் கூறினார். அவரும் அதுபோல, டாக்டரை பார்க்க சென்றிருந்தார்.

நீண்ட நேரம் காத்திருந்த பிறகு அவர் டாக்டரை பார்க்கச் சென்றார். அங்கே இருந்தவர் அவரைப் பார்த்து வியப்படைந்து, என்ன பிரச்சனை என்னை தேடி வந்திருக்கிறீர்கள் என்று கேட்டார்.

அதற்கு அவர், எனக்கு கொஞ்ச நாட்களாக ஞாபக மறதி பிரச்சனை இருக்கிறது அதனால்தான் வந்தேன் என்று கூறினார்.

உடனே, அந்த நபர் நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் நான் டாக்டர் இல்லை உங்கள் வழக்கறிஞர் என்று பதில் அளித்தார்



படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

டாக்டர் நகைச்சுவைகள் Empty Re: டாக்டர் நகைச்சுவைகள்

Post by ahmad78 Thu 15 Jan 2015 - 8:55

பல் மருத்துவர்

பல் மருத்துவர் அறையில் பெண்மணி ஒருவர் சிகிச்சைக்காக காத்திருந்தார். அவருடை முறை வந்ததும், மருத்துவரை பார்க்கச் சென்றார்.

மருத்துவர் அவரை பரிசோதனை செய்துவிட்டு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென தனது கைக் கடிகாரத்தை பார்த்த டாக்டர், அந்த பெண்மணியிடம் வழக்கமாக பல்லை நான் பிடுங்கும் போது, பலமாக கத்துவீர்களே அதுபோல கத்துவீர்களா எனக் கேட்டார்.

உடனே அந்த பெண்மணி, இந்த சிகிச்சை எனக்கு பழகிவிட்டது. இப்போது பல்வலி அதிகம் இல்லை எனவே கத்தமாட்டேன் என்றார்.
அதைக் கேட்ட டாக்டர் இல்லை இல்லை இந்த முறை நீங்கள் தயவு செய்து அதுபோல் கத்துங்கள் என்றார்.

அந்த பெண்மணி புரியாமல் ஏன் என்று கேட்க, டாக்டர் எனக்கு அவசரமாக வேலை இருக்கிறது. வெளியே நிறைய நோயாளிகள் காத்திருக்கின்றனர். உங்கள் சத்தத்தை கேட்டு பாதிபேர் ஓடி விடுவார்கள் என்று பதில் அளித்தார்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

டாக்டர் நகைச்சுவைகள் Empty Re: டாக்டர் நகைச்சுவைகள்

Post by ahmad78 Thu 15 Jan 2015 - 9:03

டாக்டர்:எதுக்குத்தான் சிபாரிசு கடிதம் வாங்குறதுன்னு விவஸ்தையில்லாமப் போச்சு...
நண்பர்: ஏன்...?
டாக்டர்: ஆபரேசன் பண்ணும் போது ரத்தம் வரக்கூடாதுன்னு மந்திரி கிட்டே சிபாரிசுக் கடிதம் வாங்கிட்டு வந்திருக்கிறார்.

JJJJJ
ஒருவர்: தொலைக் காட்சி நிகழ்ச்சியிலே ஒரு டாக்டர் மருத்துவக் குறிப்பை எப்படி சொல்ல ஆரம்பிப்பார்?
மற்றவர்: அன்பார்ந்த நோயர்களே...


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

டாக்டர் நகைச்சுவைகள் Empty Re: டாக்டர் நகைச்சுவைகள்

Post by ahmad78 Thu 15 Jan 2015 - 9:03

டாக்டர்: இன்னும் நான் உங்களுக்கு ஊசியே போடலியே அதற்குள் ஏன் கத்துகிறீர்கள்?
வந்தவர்: உங்க நர்சைப் பார்த்ததும் என் மனைவி ஞாபகம் வந்திடுச்சு டாக்டர்...

JJJJJ
பெண்: என் கணவருக்கு ஞாபகமறதி அதிகமாயிடுச்சு டாக்டர்..?
டாக்டர்: எப்படியம்மா சொல்றீங்க?
பெண்: பீரோன்னு நினைத்து, பிரிஜ்ஜைத் திறந்து சட்டையைத் தேடுகிறார்...!


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

டாக்டர் நகைச்சுவைகள் Empty Re: டாக்டர் நகைச்சுவைகள்

Post by ahmad78 Thu 15 Jan 2015 - 9:05

வாலிபர்: மூன்று மாதமாக எனக்கு கழுத்து வலி டாக்டர்...
டாக்டர்: உங்க மேனேஜர்கிட்டே சொல்லி டைப்பிஸ்ட் சீட்டை முன்னால போடச் சொல்லுங்க...

JJJJJ
ஒருவர்: போலி டாக்டரிலே இவர் ஒரு வித்தியாசமானவர்...
மற்றவர்: எப்படிச் சொல்றீங்க...?
ஒருவர்: எந்த வியாதியையும் இவர் குணப்படுத்தாமல் விட்டதில்லை...


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

டாக்டர் நகைச்சுவைகள் Empty Re: டாக்டர் நகைச்சுவைகள்

Post by பாயிஸ் Thu 15 Jan 2015 - 10:39

அருமையான பகிர்வு
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

டாக்டர் நகைச்சுவைகள் Empty Re: டாக்டர் நகைச்சுவைகள்

Post by சுறா Thu 15 Jan 2015 - 10:44

ahmad78 wrote:டாக்டர்: இன்னும் நான் உங்களுக்கு ஊசியே போடலியே அதற்குள் ஏன் கத்துகிறீர்கள்?
வந்தவர்: உங்க நர்சைப் பார்த்ததும் என் மனைவி ஞாபகம் வந்திடுச்சு டாக்டர்...

JJJJJ
பெண்: என் கணவருக்கு ஞாபகமறதி அதிகமாயிடுச்சு டாக்டர்..?
டாக்டர்: எப்படியம்மா சொல்றீங்க?
பெண்: பீரோன்னு நினைத்து, பிரிஜ்ஜைத் திறந்து சட்டையைத் தேடுகிறார்...!

நல்லவேளை பாத்ரூமுன்னு நினைக்காம விட்டாரே ஹிஹ


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

டாக்டர் நகைச்சுவைகள் Empty Re: டாக்டர் நகைச்சுவைகள்

Post by ahmad78 Tue 3 Feb 2015 - 15:56

பெண் : டாக்டர் என்னோட ரெண்டு வயசு பையன் இன்னும் எப்பவும் ம் விரல் சூபபுரான்
.டாக்டர் : ஒன்னும் problem இல்லை.....சரி பண்ணிடலாம்
பெண் : ரொம்போ கேவலமா இருக்கு டாக்டர் ...எவ்வளோ செலவு ஆனாலும் பரவாயில்லை
டாக்டர் : ஒன்னும் செலவு இல்லை...ரெண்டு வயசு பையனுக்கு ஒரு பெரிய பையனோட ...... டவுசர மாட்டிவுட்டுடு....அவ்வளோதான்
பெண் : (குழப்பமாக )......எதுக்கு டாக்டர்...?????
டாக்டர் : அந்த டவுசர் அவனுக்கு லூசா இருக்கும் ...
அதை கீழே விழாமே மேலே இழுத்து விடுறதே அவன் வேலையா இருக்கும் விரல் சூப்ப டைம் இருக்காது... grin emoticon grin emoticon grin emoticon


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

டாக்டர் நகைச்சுவைகள் Empty Re: டாக்டர் நகைச்சுவைகள்

Post by சே.குமார் Tue 3 Feb 2015 - 17:01

ஹா... ஹா....
நல்ல டாக்டரா இருப்பாரு போல...
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

டாக்டர் நகைச்சுவைகள் Empty Re: டாக்டர் நகைச்சுவைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum