சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

அட்டாளைச்சேனையில் 24 பாடசாலைகள் இருந்தும் ஒரு கூட்ட மண்டபம் இல்லாத அவல நிலை உறுப்பினர் முனாஸ் விசனம் Khan11

அட்டாளைச்சேனையில் 24 பாடசாலைகள் இருந்தும் ஒரு கூட்ட மண்டபம் இல்லாத அவல நிலை உறுப்பினர் முனாஸ் விசனம்

4 posters

Go down

அட்டாளைச்சேனையில் 24 பாடசாலைகள் இருந்தும் ஒரு கூட்ட மண்டபம் இல்லாத அவல நிலை உறுப்பினர் முனாஸ் விசனம் Empty அட்டாளைச்சேனையில் 24 பாடசாலைகள் இருந்தும் ஒரு கூட்ட மண்டபம் இல்லாத அவல நிலை உறுப்பினர் முனாஸ் விசனம்

Post by *சம்ஸ் Wed 25 Jan 2012 - 19:50

அட்டாளைச்சேனையில் 24 பாடசாலைகள் இருந்தும் ஒரு கூட்ட மண்டபம் இல்லாத அவல நிலை உறுப்பினர் முனாஸ் விசனம் Munas
அட்டாளைச்சேனையில் 24 பாடசாலைகள இருந்தும் ஒரு கூட்ட மண்டபம் இல்லாத அவலத்தை அரசியல் அதிகாரம் கொண்டவர்கள் கண்டு கொள்வார்களா?
(அட்டாளைச்சேனை செய்தியாளர்)
அட்டாளைச்சேனை பிரதேசத்தில் ஒரு தேசிய பாடசாலையும் 4 மகா வித்தியாலயங்களும் அடங்கலாக 24 பாடசாலைகள இருந்தும் கூட எந்த ஒரு பாடசாலையிலும் ஒரு கூட்ட மண்டபம் இல்லாதிருப்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும் என்று அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினரும் சாரண மாவட்ட உதவி ஆணையாளருமான எஸ்.எல்.முனாஸ் தெரிவித்தார்.


அட்டாளைச்சேனை ஆலம்குளம் றஹ்மானியா வித்தியாலயத்தில் நடைபெற்ற ஏடு தொடக்க விழாவில் கெளரவ அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

பாடசாலை அதிபர் ஏ.முசம்மில் தலமையில் நடைபெற்ற இவ்விழாவில் கிழக்கு மாகாண அமைச்சரும் பதில் முதலமைச்சருமான எம்.எஸ்.உதுமாலெப்பை பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

அங்கு உரை நிகழ்த்திய உறுப்பினர் முனாஸ் மேலும் கூறியதாவது;

"அட்டாளைச்சேனை பிரதேசத்தில் இன்று ஒரு தேசிய பாடசாலையும் 4 மஹா வித்தியாலயங்களும் அடங்கலாக 24 பாடசாலைகளும் 556 ஆசிரியர்களும் 10251 மாணவர்களும் உள்ளனர். ஆனால் எந்தப் பாடசாலையிலும் ஒன்று கூடல்களுக்கான கூட்ட மண்டபம் ஒன்று இல்லை.

இத்தனை வளங்கள் இருந்தும் எத்தனை கல்விக் கூடங்கள் இருந்தும் மாணவர்கள் மரங்களின் கீழ் வெயில் மழைகளுக்கு மத்தியில் ஆராதனைக்காகவும் ஒன்று கூடல்களுக்காகவும் நிற்பதனைக் கண்டு நான் வெட்கப்படுவதுடன் மிகவும் கவலையடைகிறேன்.

எத்தனை சேவைதான் செய்தாலும் கல்விக்கு உதவுவது மாபெரும் தர்மங்களில் ஒன்று. எனவே பதவியில் உள்ளவர்கள் அரசியல் அதிகாரங்களில் உள்ளவர்கள் அட்டாளைச்சேனையின் இந்த அவல நிலையினை கொஞ்சம் திரும்பி பாருங்கள். சிறந்த மகான்களை உருவாக்கும் கல்விக் கூடங்களுக்கு உதவி செய்யுங்கள். இன்று 100ஆவது ஆண்டினை கடந்திருக்கும் அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையின் நிலமையினை நினைக்கும் போது மிகவும் கவலையாக உள்ளது. ஒரு ஒழுங்கான கட்டிடம் இல்லை.

இதற்கான காரணம் என்ன இதனை யாரிடம் சொல்வது? எனவே அரசியல் அதிகாரம் இன்று வரும் நாளை சென்று விடும். ஆனால் அதிகாரத்தில் இருக்கும் போது ஊருக்கானதும் பாடசாலைக்களுக்கானதுமான நல்ல சேவைகளை செய்வதற்கு முன்னிற்குமாறு சம்மந்தப்பட்ட அனைவரிடமும் தயவாய் கேட்டுக்கொள்கிறேன்" என்று வலியுறுத்தினார்.
அட்டாளைச்சேனையில் 24 பாடசாலைகள் இருந்தும் ஒரு கூட்ட மண்டபம் இல்லாத அவல நிலை உறுப்பினர் முனாஸ் விசனம் Alamkula


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அட்டாளைச்சேனையில் 24 பாடசாலைகள் இருந்தும் ஒரு கூட்ட மண்டபம் இல்லாத அவல நிலை உறுப்பினர் முனாஸ் விசனம் Empty Re: அட்டாளைச்சேனையில் 24 பாடசாலைகள் இருந்தும் ஒரு கூட்ட மண்டபம் இல்லாத அவல நிலை உறுப்பினர் முனாஸ் விசனம்

Post by நண்பன் Wed 25 Jan 2012 - 20:55

சிறந்த கருத்தை முன் வைத்து பேசியுள்ளார் வாழ்த்துக்கள்
இறைவன் நாடினால் அனைவருக்கும் உதவும் உள்ளம் வரும் அனைவரும் முன் வந்து இது போன்ற நல்ல சேவைகளை செய்தால் நாடும் செழிக்கும் :];:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அட்டாளைச்சேனையில் 24 பாடசாலைகள் இருந்தும் ஒரு கூட்ட மண்டபம் இல்லாத அவல நிலை உறுப்பினர் முனாஸ் விசனம் Empty Re: அட்டாளைச்சேனையில் 24 பாடசாலைகள் இருந்தும் ஒரு கூட்ட மண்டபம் இல்லாத அவல நிலை உறுப்பினர் முனாஸ் விசனம்

Post by முனாஸ் சுலைமான் Thu 26 Jan 2012 - 6:52

:!@!: :flower:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

அட்டாளைச்சேனையில் 24 பாடசாலைகள் இருந்தும் ஒரு கூட்ட மண்டபம் இல்லாத அவல நிலை உறுப்பினர் முனாஸ் விசனம் Empty Re: அட்டாளைச்சேனையில் 24 பாடசாலைகள் இருந்தும் ஒரு கூட்ட மண்டபம் இல்லாத அவல நிலை உறுப்பினர் முனாஸ் விசனம்

Post by நேசமுடன் ஹாசிம் Thu 26 Jan 2012 - 8:16

மிக முக்கியமான விடயம் தேவையானவற்றை தேடி அறிவுறுத்தும் உங்களின் பணி சிறக்க இறைவன் துணை புரிவானாக


அட்டாளைச்சேனையில் 24 பாடசாலைகள் இருந்தும் ஒரு கூட்ட மண்டபம் இல்லாத அவல நிலை உறுப்பினர் முனாஸ் விசனம் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அட்டாளைச்சேனையில் 24 பாடசாலைகள் இருந்தும் ஒரு கூட்ட மண்டபம் இல்லாத அவல நிலை உறுப்பினர் முனாஸ் விசனம் Empty Re: அட்டாளைச்சேனையில் 24 பாடசாலைகள் இருந்தும் ஒரு கூட்ட மண்டபம் இல்லாத அவல நிலை உறுப்பினர் முனாஸ் விசனம்

Post by *சம்ஸ் Thu 26 Jan 2012 - 12:58

நண்பன் wrote:சிறந்த கருத்தை முன் வைத்து பேசியுள்ளார் வாழ்த்துக்கள்
இறைவன் நாடினால் அனைவருக்கும் உதவும் உள்ளம் வரும் அனைவரும் முன் வந்து இது போன்ற நல்ல சேவைகளை செய்தால் நாடும் செழிக்கும் :];:
@. @. @.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அட்டாளைச்சேனையில் 24 பாடசாலைகள் இருந்தும் ஒரு கூட்ட மண்டபம் இல்லாத அவல நிலை உறுப்பினர் முனாஸ் விசனம் Empty Re: அட்டாளைச்சேனையில் 24 பாடசாலைகள் இருந்தும் ஒரு கூட்ட மண்டபம் இல்லாத அவல நிலை உறுப்பினர் முனாஸ் விசனம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தீகவாபி கிராமத்துக்கு விஜயம் மேற்கொண்ட பிரதேசசபை உறுப்பினர் எஸ்.எல்.முனாஸ்
» மர்ம மனிதன் என்னும் பெயர் இன்று உலகியே ஒலிக்கிறது (அட்டாளைச்சேனைப்பிரதேசசபை உறுப்பினர். முனாஸ்)
» முஸ்லிம்களிடமுள்ள அரசியல் அறிவு தமிழ் மக்களிடம் இல்லாத நிலை பொன்.செல்வராசா எம்.பி. கவலை
» பூகம்பத்திற்கு பின்னர் நேபாளத்தில் பாடசாலைகள் மீண்டும் ஆரம்பம்
» எத்தனையோ மகான்கள் இருந்தும்….

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum