Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பூகம்பத்திற்கு பின்னர் நேபாளத்தில் பாடசாலைகள் மீண்டும் ஆரம்பம்
2 posters
Page 1 of 1
பூகம்பத்திற்கு பின்னர் நேபாளத்தில் பாடசாலைகள் மீண்டும் ஆரம்பம்
பூகம்பத்திற்கு பின்னர் நேபாளத்தில் பாடசாலைகள் மீண்டும் ஆரம்பம்
நேபாளத்தை கடந்த ஏப்ரலில் தாக்கிய பயங்கர பூகம்பத்திற்கு பின்னர் அங்கு முதல்முறை பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
8,000க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்ட 7.8 ரிச்டர் அளவு பூகம்பம் மற்றும் அதன் பின்னர் ஏற்பட்ட அதிர்வுகளால் 25,000க்கும் அதிகமான வகுப்பறைகள் முற்றாக சேதமடைந் தன.
இந்நிலையில் மூங்கில், பலகை மற்றும் தார்பொலிதீனாலான தற்காலிக கூடாரங்களி லேயே பெரும்பாலான பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
எனினும் அனர்த்தத்திற்கு பின்னர் சிறுவர்கள் மீட்சி பெற உதவும் வகையிலேயே பாடசாலை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
பூகம்பத்திற்கு பின்னர் அதனால் பாதிக் கப்பட்ட தலைநகர் காத்மண்டு மற்றும் அதனை சூழவுள்ள அனைத்து பாடசாலைகளையும் அரசு மூடியது. தமது வாழ்வை மீளக்கட்டியெழுப்பு வதில் குடும்பங்கள் போராடி வருகின்றன.
இந்த பூகம்பத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் வீடற்ற நிலைக்கு ஆளாயினர்.
பூகம்பத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட கொகா, சிந்துபல்சொக் மற்றும் நுவகொட் ஆகிய மாவட்டங்களில் 90 வீதமான பாடசாலைகள் அழிந்திருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்காலிக கட்டடங்களில் பாடசாலை நடத்தப்பட்டு அடுத்த இரண்டு ஆண்டுகளில் கட்டடங்கள் மீளக் கட்டப்படும் என்று நேபாள கல்வி அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
பாடசாலை நேரம் சுருக்கப்பட்டு விளையாட்டு மற்றும் காலாசார செயற்பாடுகளுக்கு அதிக காலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் சிறுவர்களின் மனநிலையை நல்லநிலைக்கு கொண்டுவர ஐ.நா. மன்றம் மாணவர்களுக்கு புதிர் விளையாட்டு பொருட்கள் பற்றும் புகைப்பட புத்தகங்களை விநியோகித்துள்ளது.
நேபாளத்தில் பூகம்பத்திற்கு முன்னரே பாட சாலைக் கல்வியை பாதியில் கைவிடும் எண் ணிக்கை மாணவர்கள் மத்தியில் அதிகமாக இருந்ததாக ஐ.நா. தரவுகள் குறிப்பிட்டுள்ளன. 5 மற்றும் 16 வயதுக்கு இடைப்பட்ட சுமார் 1.2 மில்லியன் நேபாள சிறுவர்கள் பாடசாலைக்கு சமுகமளிக்காமலோ அல்லது பாடசாலையை விட்டு விலகியோ உள்ளனர்.
தினகரன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பூகம்பத்திற்கு பின்னர் நேபாளத்தில் பாடசாலைகள் மீண்டும் ஆரம்பம்
ரெம்ப கஷ்டம் தான்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Similar topics
» ஆப்கனில் மீண்டும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் ஆரம்பம்
» 2008 பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர் மீண்டும் தாக்கிய தீவிரவாதிகள்
» அம்பாறையில் மழை ஓய்ந்தது; அறுவடை மீண்டும் ஆரம்பம்
» மன்னாரில் டெங்கு ஒழிப்பு பணிகள் மீண்டும் ஆரம்பம்..
» 20,000 மாணவர்களுக்கு பசும்பால் வழங்கும் திட்டம் மீண்டும் ஆரம்பம்
» 2008 பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர் மீண்டும் தாக்கிய தீவிரவாதிகள்
» அம்பாறையில் மழை ஓய்ந்தது; அறுவடை மீண்டும் ஆரம்பம்
» மன்னாரில் டெங்கு ஒழிப்பு பணிகள் மீண்டும் ஆரம்பம்..
» 20,000 மாணவர்களுக்கு பசும்பால் வழங்கும் திட்டம் மீண்டும் ஆரம்பம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum