Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இப்பொழுது வரும் படங்களில் தத்துவப்பாடல்களே இருப்பதில்லை :பாக்யராஜ்
Page 1 of 1

சிவாஜி கணேஷன், எம்ஜிஆர், ஜெமினி கணேசன் ஆகியோரது
சூப்பர் ஹிட் பாடல்கள் கொண்ட இசை குறுந்தகடு 'டிரினிட்டி' என்ற பெயரில்
சரிகமா நிறுவனத்தினரால் வெளிடப்பட்டுள்ளது.
இந்த குறுந்தகடு வெளியீட்டு விழா, ஜனவரி
21ஆம் தேதியன்று சென்னையில் நடைபெற்றது. முதல் குறுந்தகடை இசையமைப்பாளர்
எம்.எஸ்.விஸ்வநாதன் வெளியிட, ஜெமினி கணேஷனின் வாரிசான டாக்டர் கமலா
செல்வராஜ், சிவாஜி கணேஷனின் வாரிசான ராம்குமார், எம்ஜிஆரின் கலையுலக
வாரிசான நடிகர் மற்றும் இயக்குநர் கே.பாக்யராஜ் ஆகியோர் பெற்றுகொண்டார்கள்.
நிகழ்ச்சியில்
பேசிய பாக்யராஜ், "எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி இந்த மூவரும் மூன்று ரகங்கள்.
இதில் எம்ஜிஆரின் படங்கள் முதலில் கீழ்மட்ட மக்களை சென்றடையும். பிறகு
அப்படியே மேல்மட்ட மக்களிடையே பிரபலமாகும். சிவாஜி கணேஷனின் படங்களை
பொறுத்தவரை முதலில் மேல்மட்ட மக்களிடையே பிரபலமாகி, பிறகு கீழ்மட்ட மக்களை
சென்றடையும். ஆனால் ஜெமினி கணேஷனின் படங்களை பொறுத்தவரையில் முதலில் அவரது
படம் பெண்களிடத்தில்தான் வரவேற்பு பெறும். இப்படி மூன்று ரகமான இவர்களது
பாடல்கள் ஒரே குறுந்தகட்டில் வெளியாவ நல்ல விஷயம்தான்.
எம்ஜிஆர்,
சிவாஜி, ஜெமினி இவர்களது படங்களில் அதிகமான தத்துவப் பாடல்கள் இருக்கும்.
அதுகாதல் பாடல்களாக இருந்தாலும் கூட அதில் ஒரு பொதுவுடமை கருத்து
இருக்கும். ஆனால் இப்பொழுது வரும் படங்களில் தத்துவப்பாடல்களே
இருப்பதில்லை. ரஜினி படங்களில் மட்டும்தான் சில தத்துவப் பாடல்கள்
இருக்கும், ஆனாலும் அது ஒரு சில படங்களோட சரி, மக்களும் எங்களுக்கு
தத்துவப் பாடல்கள் வேண்டாம் என்ற எண்ணத்தில்தான் இருக்கிறார்கள்.
இவர்களுடைய பாடல்கள் வாழ்க்கைக்கு மட்டுமல்ல, நான் இயக்கிய சில
படங்களுக்கும் தூண்டுதலாகவும் இருந்திருக்கிறது. சரிகமா நிறுவனம் இதை ஒரு
தொழிலாக செய்தாலும், நான் இந்த தலைமுறைக்கும், அடுத்த தலைமுறைக்கும்
செய்யும் ஒரு சேவையாகவே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதை
நினைத்துகொள்கிறேன்." என்றார்.
பாக்யராஜை தொடர்ந்து பேசிய டாக்டர்
கமலா செல்வராஜ், "ஜெமினி, சிவாஜி, எம்ஜிஆர் ஆகிய மூன்று பேருக்கும் வேற வேற
ரசிகர்கள் இருந்தாலும், இந்த சிடியின் மூலம் ஒரே ரசிகர்களாக இருப்பார்கள்.
அப்பாவோட படங்கள் பெண்களுக்கு அதிகமாக பிடிக்கும் என்று சொன்னார்கள்.
அதற்கு காரணம் அப்பாவோட அழகுதான். கதை, படம் எப்படியோ ஜெமினி கணேஷனை
பார்த்துகிட்டே இருந்தா போதும் என்று ஒரு காலம் இருந்தது. எங்க அப்பாவுக்கு
அதிகமான கடிதங்கள் வரும், "உங்க வீட்ல ஒரு வேளைகாரியாக இருக்கிறேன்".
"தற்கொலை செய்துகொள்வேன்" என்பதுபோல கடிதங்கள் வரும். நான் கூட இப்போது
சொல்வேன் எனக்கு திடீரென்று யாராவது தங்கை, தம்பி என்று வரப்போகிறார்கள்
என்று. அந்த அழகு ஒரு காரணம் என்றாலும் அவருடைய வித்தியாசமான, மென்மையான
நடிப்பும் ஒரு காரணம்.
எங்க அப்பாவோட பாடல்களில் எத்தனையோ பாடல்கள்
இருந்தாலும், எத்தனையோ மக்களை வாழவைத்த பாடல், குறிப்பாக நடிகர் நாகேஷ்,
பாடலாசிரியர் வாலி போன்றோரை வாழவைத்த பாடல் என்று சொல்லலாம் "மயக்கமா
கலக்கமா.." என்ற பாடல்தான். எனக்கும் அந்த பாடல் அதிகமாக பிடிக்கும்."
என்றார்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» ரீ-மிக்ஸ் பாக்யராஜ்
» இப்பொழுது சொல்லுங்கள் இஸ்லாமிய கோட்பாடுகள் சரியா தவறா ?
» வீட்ல விசேஷங்க… எங்கள் மகன் சாந்தனுவுக்கு திருமணம்: பாக்யராஜ்
» நேரம் நன்றாக இருந்தால்தான் சினிமாவில் வெற்றி பெற முடியும்: பாக்யராஜ்
» காலமும், நேரமும் சும்மா இருப்பதில்லை.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum