Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
வீட்ல விசேஷங்க… எங்கள் மகன் சாந்தனுவுக்கு திருமணம்: பாக்யராஜ்
5 posters
Page 1 of 1
வீட்ல விசேஷங்க… எங்கள் மகன் சாந்தனுவுக்கு திருமணம்: பாக்யராஜ்
திரைப்பட இயக்குநரும், சிறந்த நடிகருமான
பாக்யராஜின் மகன், நடிகர் சாந்தனுவுக்கு விரைவில்
திருமணம் நடைபெற உள்ளது.
இதனை பாக்யராஜ் முறைப்படி அறிவித்துள்ளார்.
தனது மகன் சாந்தனு , பிரபல நடன இயக்குநர்
ஜெயந்தி – விஜயகுமார் தம்பதியரின் மகள்
கீர்த்தியை வரும் ஆகஸ்ட் மாதம் 21ம் தேதி
கோவிலில் மணமுடிக்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.
22ம் தேதி மாலை வானகரம் ஸ்ரீவாரு திருமண
மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக
அவர் தெரிவித்துள்ளார்.
–
———————————–
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: வீட்ல விசேஷங்க… எங்கள் மகன் சாந்தனுவுக்கு திருமணம்: பாக்யராஜ்
அட!
பாக்யா படிக்கும் போது சின்னப்பையனா அறிமுகமானவர் இவர். இப்ப வளர்ந்துட்டார்.
சாந்தனுவுக்கு நல் வாழ்த்துகள்.
பாக்யா படிக்கும் போது சின்னப்பையனா அறிமுகமானவர் இவர். இப்ப வளர்ந்துட்டார்.
சாந்தனுவுக்கு நல் வாழ்த்துகள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வீட்ல விசேஷங்க… எங்கள் மகன் சாந்தனுவுக்கு திருமணம்: பாக்யராஜ்
VAAZHTHTHUKAL SANTHANU
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: வீட்ல விசேஷங்க… எங்கள் மகன் சாந்தனுவுக்கு திருமணம்: பாக்யராஜ்
வாழ்த்துக்கள்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: வீட்ல விசேஷங்க… எங்கள் மகன் சாந்தனுவுக்கு திருமணம்: பாக்யராஜ்
rammalar wrote:
மணமகள் கீர்த்தி
பொண்ணு அழகாத்தான் இருக்கா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» எங்கள் திருமணம் நடக்க தாமதமாகிகொண்டே செல்கின்றது
» மம்மூட்டியின் மகன் திருமணம் சென்னையில் நடந்தது
» நேரம் நன்றாக இருந்தால்தான் சினிமாவில் வெற்றி பெற முடியும்: பாக்யராஜ்
» ரீ-மிக்ஸ் பாக்யராஜ்
» இப்பொழுது வரும் படங்களில் தத்துவப்பாடல்களே இருப்பதில்லை :பாக்யராஜ்
» மம்மூட்டியின் மகன் திருமணம் சென்னையில் நடந்தது
» நேரம் நன்றாக இருந்தால்தான் சினிமாவில் வெற்றி பெற முடியும்: பாக்யராஜ்
» ரீ-மிக்ஸ் பாக்யராஜ்
» இப்பொழுது வரும் படங்களில் தத்துவப்பாடல்களே இருப்பதில்லை :பாக்யராஜ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum