Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
எங்கள் திருமணம் நடக்க தாமதமாகிகொண்டே செல்கின்றது
3 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
எங்கள் திருமணம் நடக்க தாமதமாகிகொண்டே செல்கின்றது
ஜாகிர் நாயக் அவர்களிடம் கல்லூரி மாணவி ஒரு கேள்வி எழுப்பினார் அந்த கேள்வியையும், அதற்க்கு அளித்த பதிளையும் இங்கே... கேள்வி :- நானும் என்னுடன் படிக்கும் மாணவர் ஒருவரும் உயிருக்கு உயிரா நேசிக்கின்றோம் (காதல்) ஆனால் எங்கள் திருமணம் நடக்க தாமதமாகிகொண்டே செல்கின்றது . காரணம் நான் இந்து , அவர் முஸ்லீம் அவர் வீட்டில் என்னை முஸ்லீமாக மாற வற்புறுத்துகின்றனர் என் வீட்டில் அவரை இந்துவாக மாற வற்புறுத்துகின் றனர் நன்றாக புரிந்து கொண்ட நாங்கள் இருவரும் ஏன் அவர் அவராகவும் ! நான் நானாகவும் திருமணம் செய்து வாழ முடியாது ? பதில் :- அம்பாஸிடர் காருக்கு நான்கும் அம்பாஸிடர் சக்கரம் போட்டால் வண்டி சமமாக நெடிய பயணம் செல்லலாம் ! ஒரு சக்கரம் அம்பாஸிடர் சக்கரமும் ஒரு சக்கரம் ட்ராக்டர் சக்கரமும் போட்டால் வண்டி சமமாக செல்லாது . ஒரு பக்கம் உயரமாகவும் , ஒரு பக்கம் சாய்வாகம் வாகனம் சென்றால் நெடிய பயணம் செல்ல முடியுமா ? திருமண வாழ்க்கை என்பது இரண்டு பேரும் புரிந்து நல்ல வாழ்க்கை வாழந்து நெடிய பணம் செல்ல வேண்டும் . கேள்வி :-அப்படி என்றால் நான் முஸ்லீமாக வேண்டுமா ? பதில் :- நீங்கள் படித்தவர்கள் குர் ஆன் , ஹதிஸையும் , இந்து தர்மத்தையும் இரண்டையும் படியுங்கள் இந்த உலக வாழ்வையும் , மறுமை வாழ்வையும் வெற்றி அடையகூடிய மார்கம் எது என நீங்களே தேர்வு செய்து நல்ல வாழ்க்கை வாழுங்கள் . (குறிப்பு :- அடுத்த நாள் அமர்வில் அந்த பெண் நான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு விடுகின்றேன் என கூறினார் என்பது குறிப்பிடதக்கது ) ''லா இலாஹ இல்லல்லாஹ் - முஹம்மதுர் ரஸுலுல்லாஹ்' 'வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை. முஹம்மது நபி அவனது தூதராவார்' - என்பதுதான். Tamil IRF
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: எங்கள் திருமணம் நடக்க தாமதமாகிகொண்டே செல்கின்றது
அருமையான பதில் பகிர்வுக்கு நன்றி தம்பி
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: எங்கள் திருமணம் நடக்க தாமதமாகிகொண்டே செல்கின்றது
பகிர்வுக்கு நன்றி
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Similar topics
» வீட்ல விசேஷங்க… எங்கள் மகன் சாந்தனுவுக்கு திருமணம்: பாக்யராஜ்
» நீங்கள் நடக்க நடக்க மின்சாரம் பிறக்கும்
» சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்..
» குழந்தை நடக்க ஆரம்பித்துவிட்டது........
» எதுவுமே நடக்க மாட்டேங்குது! …
» நீங்கள் நடக்க நடக்க மின்சாரம் பிறக்கும்
» சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்..
» குழந்தை நடக்க ஆரம்பித்துவிட்டது........
» எதுவுமே நடக்க மாட்டேங்குது! …
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum