Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Yesterday at 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்..
+8
பானுஷபானா
நேசமுடன் ஹாசிம்
முனாஸ் சுலைமான்
நண்பன்
Nisha
ahmad78
rammalar
ராகவா
12 posters
Page 1 of 4
Page 1 of 4 • 1, 2, 3, 4
சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்..
சேனையில் இணைந்தது முதல் அன்போடும் அக்கறையோடும் அனைவரையும் அரவணைத்து பாச மழை பொழிந்து எங்களையெல்லாம் வழிநடத்திச் செல்லும் அன்பு நிஷா அக்காவை மனமார வாழ்த்தலாம் வாங்க...
எங்கள் உள்ளத்தில் ,மனதில் நீங்கா இடம்....
கோடி நன்றி சொன்னாலும் வாழ்த்த வார்த்தையில்லை..
வணங்கிறேன்..

<
மனமார்ந்த வாழ்த்துகள் நிஷா அக்கா!!
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்..
பாசக்கார அக்கா..
-
வாழ்த்துகள்
-
-
வாழ்த்துகள்
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்..
படம் நல்ல இருக்கு இது யாரு நிஷா அக்காவின் சிறுவயதா....rammalar wrote:பாசக்கார அக்கா..
-
வாழ்த்துகள்
-
ஏடாகூடமா கேட்கப்போறாங்க..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்..
அவங்களுக்கு நகைச்சுவை உணர்வு அதிகம்...!
-
எப்பவாவது கண்ணகி மாதிரி கொஞ்சம் கோபம் வரும்...
அவ்வளவுதான்..!
-
-
எப்பவாவது கண்ணகி மாதிரி கொஞ்சம் கோபம் வரும்...
அவ்வளவுதான்..!
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்..
எந்த கண்ணகி அண்ணா..தெளிவா சொல்லுங்க..rammalar wrote:அவங்களுக்கு நகைச்சுவை உணர்வு அதிகம்...!
-
எப்பவாவது கண்ணகி மாதிரி கொஞ்சம் கோபம் வரும்...
அவ்வளவுதான்..!
-
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்..
கண்ணகி மதுரையை எரித்ததால் அவ்வாறு சொல்லப்பட்டது....ஆனால் இதில் காக்கா அல்லவா உள்ளது..rammalar wrote:
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்..
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

ரொம்ப குற்றம் குறை காணக்கூடாது..!
-
#) #)
-
#) #)
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்..
rammalar wrote:ரொம்ப குற்றம் குறை காணக்கூடாது..!
-
#) #)
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்..
rammalar wrote:அவங்களுக்கு நகைச்சுவை உணர்வு அதிகம்...!
-
எப்பவாவது கண்ணகி மாதிரி கொஞ்சம் கோபம் வரும்...
அவ்வளவுதான்..!
-
அது தானே!
ராம்மலர் ஐயாதான் என்னை சரியாக புரிந்து வைத்துள்ளார்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்..
அனுராகவன் wrote:படம் நல்ல இருக்கு இது யாரு நிஷா அக்காவின் சிறுவயதா....rammalar wrote:பாசக்கார அக்கா..
-
வாழ்த்துகள்
-
ஏடாகூடமா கேட்கப்போறாங்க..
நிஷா அக்காவின் சிறு வயது போட்டோ தானே பார்க்கணும். இதோ போடுறேன் பாருங்க..
நிற்கும் பெரிய பெண் நான் தான்! {_
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்..
அப்ப கூட இருக்கும் குழந்தைகள் யார்?Nisha wrote:அனுராகவன் wrote:படம் நல்ல இருக்கு இது யாரு நிஷா அக்காவின் சிறுவயதா....rammalar wrote:பாசக்கார அக்கா..
-
வாழ்த்துகள்
-
ஏடாகூடமா கேட்கப்போறாங்க..
நிஷா அக்காவின் சிறு வயது போட்டோ தானே பார்க்கணும். இதோ போடுறேன் பாருங்க..
நிற்கும் பெரிய பெண் நான் தான்! {_
அக்கா ரொம்ப ஒல்லியாக இருக்கிங்க..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்..
என் தங்கைசிச்ங்க.. இவர்களுக்கு பின்னாடியும் இன்னும் இருவர்.. அதாவது நாங்கள் ஐந்து பெண்கள் ஒரு ஆண்.
இதிலிருக்கும் நான்கு பேருக்கும் அப்புறம் தம்பி. ஆறாவதாய் ஒரு தங்கை.
படம் தேடிகொண்டிருக்கின்ரேன் கிடைத்தால் போடுகின்றேன்.
இது ஒல்லியா ப்பா.. இரு கன்னத்தையும் பாருங்கள்.. அப்படியே இப்படின்னல இப்ப எப்படி இருப்பேனாம்?
இதிலிருக்கும் நான்கு பேருக்கும் அப்புறம் தம்பி. ஆறாவதாய் ஒரு தங்கை.
படம் தேடிகொண்டிருக்கின்ரேன் கிடைத்தால் போடுகின்றேன்.
இது ஒல்லியா ப்பா.. இரு கன்னத்தையும் பாருங்கள்.. அப்படியே இப்படின்னல இப்ப எப்படி இருப்பேனாம்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்..
கற்பனை பண்ணிப்பார்க்க முடியல...வேண்டாம் அப்பரம் அக்கா அடிக்க வந்திருவீக..Nisha wrote:என் தங்கைசிச்ங்க.. இவர்களுக்கு பின்னாடியும் இன்னும் இருவர்.. அதாவது நாங்கள் ஐந்து பெண்கள் ஒரு ஆண்.
இதிலிருக்கும் நான்கு பேருக்கும் அப்புறம் தம்பி. ஆறாவதாய் ஒரு தங்கை.
படம் தேடிகொண்டிருக்கின்ரேன் கிடைத்தால் போடுகின்றேன்.
இது ஒல்லியா ப்பா.. இரு கன்னத்தையும் பாருங்கள்.. அப்படியே இப்படின்னல இப்ப எப்படி இருப்பேனாம்?
ஏழ்மையான குடும்பம் போல..எல்லோருக்கும் திருமணமாச்சா..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்..
ஹாஹா! கிட்டத்தட்ட என்னோட எட்டாவது வயதில் அதாவ்து 31 வருடம் முன்னால எடுத்த போட்டோ எப்படி இருக்கும்.
சின்ன வயதில் கஷ்டமான சூழல் தான் எங்களுக்கு! இப்பொழுது எல்லோரும் நன்றாக படித்து வெளி நாட்டில் இருக்கின்ரார்கள். சுவிஸில் நானும் இன்னொருவரும். அவுஸ்ரேலியாவில் இருவர். ஜேர்மனில் ஒருவர்.
தம்பி இலங்கையில் மகப்பேறு சிறப்பு மருத்துவராய் இருக்கின்றார். அவன் மனைவி சைக்காலஜி டாக்டர்.
கடைசி தம்பி தங்கைக்கு தலா ஒரு குழந்தையும் முதல் நான்கு பேருக்கும் தலா இரு குழந்தைகளுமாய் நலமே இருக்கின்ரார்கள்.
சின்ன வயதில் கஷ்டமான சூழல் தான் எங்களுக்கு! இப்பொழுது எல்லோரும் நன்றாக படித்து வெளி நாட்டில் இருக்கின்ரார்கள். சுவிஸில் நானும் இன்னொருவரும். அவுஸ்ரேலியாவில் இருவர். ஜேர்மனில் ஒருவர்.
தம்பி இலங்கையில் மகப்பேறு சிறப்பு மருத்துவராய் இருக்கின்றார். அவன் மனைவி சைக்காலஜி டாக்டர்.
கடைசி தம்பி தங்கைக்கு தலா ஒரு குழந்தையும் முதல் நான்கு பேருக்கும் தலா இரு குழந்தைகளுமாய் நலமே இருக்கின்ரார்கள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்..
அப்ப பெரிய குடும்பம்னு சொல்லுங்க.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்..
எல்லோரையும் படிக்க வைத்தது யார் நீங்களா..கடின உழைப்பிற்கு அப்பால் உள்ளது உங்கள் குடும்பங்கள்...Nisha wrote:ஹாஹா! கிட்டத்தட்ட என்னோட எட்டாவது வயதில் அதாவ்து 31 வருடம் முன்னால எடுத்த போட்டோ எப்படி இருக்கும்.
சின்ன வயதில் கஷ்டமான சூழல் தான் எங்களுக்கு! இப்பொழுது எல்லோரும் நன்றாக படித்து வெளி நாட்டில் இருக்கின்ரார்கள். சுவிஸில் நானும் இன்னொருவரும். அவுஸ்ரேலியாவில் இருவர். ஜேர்மனில் ஒருவர்.
தம்பி இலங்கையில் மகப்பேறு சிறப்பு மருத்துவராய் இருக்கின்றார். அவன் மனைவி சைக்காலஜி டாக்டர்.
கடைசி தம்பி தங்கைக்கு தலா ஒரு குழந்தையும் முதல் நான்கு பேருக்கும் தலா இரு குழந்தைகளுமாய் நலமே இருக்கின்ரார்கள்.
இறைவனின் அருளால் இன்று எல்லோரும் ஆளாகிவிட்டார்கள்...
என்னே! இறைவனின் படைப்பு....வாழ்த்துக்கள் அக்கா..நன்றி உங்கள் பகிற்வுக்கு..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்..
ahmad78 wrote:அப்ப பெரிய குடும்பம்னு சொல்லுங்க.
இது வரை தெரியாதோ?
நட்புக்குள் நட்பாய் திரியில் என்னை குறித்த பகிர்வில் எல்லாம் எழுதித்தான் இருக்கின்றேன். சார்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்..
கொஞ்சம் ஞாபகமில்லை அவருக்கு..மன்னிச்சுவிடுங்க..Nisha wrote:ahmad78 wrote:அப்ப பெரிய குடும்பம்னு சொல்லுங்க.
இது வரை தெரியாதோ?
நட்புக்குள் நட்பாய் திரியில் என்னை குறித்த பகிர்வில் எல்லாம் எழுதித்தான் இருக்கின்றேன். சார்!
அக்கா வீட்டில் உள்ள உணவுக்க என்ன செய்வார்கள்...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்..
மரத்த வச்சவன் தண்ணி ஊத்துவான் தம்பி.
என் தந்தை இறந்ததும் என்ன செய்ய போறோம்னு நினைச்சோம்.
எப்படியோ கரை சேர்ந்தோம்.
மிக மிக சொற்ப பணத்தை வச்சி வீடு கட்ட ஆரம்பிச்சேன். என் கடைசி மாமாதான் எனக்கு பக்கபலமா நின்னார்.
இப்ப சொந்த வீட்ல இருக்கோம். கொஞ்ச கடன் கிடக்குது. அதையும் அடைச்சிடுவேன்
என் தந்தை இறந்ததும் என்ன செய்ய போறோம்னு நினைச்சோம்.
எப்படியோ கரை சேர்ந்தோம்.
மிக மிக சொற்ப பணத்தை வச்சி வீடு கட்ட ஆரம்பிச்சேன். என் கடைசி மாமாதான் எனக்கு பக்கபலமா நின்னார்.
இப்ப சொந்த வீட்ல இருக்கோம். கொஞ்ச கடன் கிடக்குது. அதையும் அடைச்சிடுவேன்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்..
அனுராகவன் wrote:கொஞ்சம் ஞாபகமில்லை அவருக்கு..மன்னிச்சுவிடுங்க..Nisha wrote:ahmad78 wrote:அப்ப பெரிய குடும்பம்னு சொல்லுங்க.
இது வரை தெரியாதோ?
நட்புக்குள் நட்பாய் திரியில் என்னை குறித்த பகிர்வில் எல்லாம் எழுதித்தான் இருக்கின்றேன். சார்!
அக்கா வீட்டில் உள்ள உணவுக்க என்ன செய்வார்கள்...
என்ன கேள்வி ராகவன் இது! உணவுக்கு என்ன செய்வார்கள் எனில் படைத்த இறைவ்ன நம்மை போஷித்திருக்க மாட்டானா?
எல்லோரும் ஒவ்வொரு கால கட்டத்தில் கஷடனஷ்டம் அனுபவித்து தான் இருப்பார்கள். பலர் தாம் கடந்து வந்த பாதையினை மறந்து தேவலோகத்திலிருந்து வந்தவர் போல் நடப்பர். நான் அபப்டி அல்ல.. இன்றைய உயர்வில் முன்னிருந்த எம் கஷ்டம் என்றுமே என் நினைவில் இருக்கும்.
அன்றும் பணம் இல்லாதிருந்தாலும் எங்களிடம் அறிவும் ஞானமும் இருந்தது. இன்று இரண்டுமே சேர்ந்திருப்பதால் என்றுமே அனைவராலும் மதிக்கப்டும் நிலையில் தான் நாங்கள் எங்களை வைத்திருக்கின்றோம். யாருமே பரிதாபப்படும் நிலையில் நாங்கள் என்றுமே இல்லை.
அதை விட எங்களை விட கஷ்டமான நிலையில் வாழ்ந்தோர் பலரை எங்களுக்கும் தெரியும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்..
எவ்வளவு கஸ்டத்திக்கிடையில் மலர்ந்த மா மனிதர்கள்...ahmad78 wrote:மரத்த வச்சவன் தண்ணி ஊத்துவான் தம்பி.
என் தந்தை இறந்ததும் என்ன செய்ய போறோம்னு நினைச்சோம்.
எப்படியோ கரை சேர்ந்தோம்.
மிக மிக சொற்ப பணத்தை வச்சி வீடு கட்ட ஆரம்பிச்சேன். என் கடைசி மாமாதான் எனக்கு பக்கபலமா நின்னார்.
இப்ப சொந்த வீட்ல இருக்கோம். கொஞ்ச கடன் கிடக்குது. அதையும் அடைச்சிடுவேன்
நன்றி அண்ணா திரும்பி பார்த்தற்கு..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்..
நான் பெற்றோர்கள் இருந்து காப்பதே பெரிய விசியம்..அதனால் கேட்டேன்..பெரும்பாலும் மூத்த பிள்ளையே அதன் பொறுப்பாக இருக்கும்..அதனால் வாய் தவறி வந்துவிட்டது..Nisha wrote:அனுராகவன் wrote:கொஞ்சம் ஞாபகமில்லை அவருக்கு..மன்னிச்சுவிடுங்க..Nisha wrote:ahmad78 wrote:அப்ப பெரிய குடும்பம்னு சொல்லுங்க.
இது வரை தெரியாதோ?
நட்புக்குள் நட்பாய் திரியில் என்னை குறித்த பகிர்வில் எல்லாம் எழுதித்தான் இருக்கின்றேன். சார்!
அக்கா வீட்டில் உள்ள உணவுக்க என்ன செய்வார்கள்...
என்ன கேள்வி ராகவன் இது! உணவுக்கு என்ன செய்வார்கள் எனில் படைத்த இறைவ்ன நம்மை போஷித்திருக்க மாட்டானா?
எல்லோரும் ஒவ்வொரு கால கட்டத்தில் கஷடனஷ்டம் அனுபவித்து தான் இருப்பார்கள். பலர் தாம் கடந்து வந்த பாதையினை மறந்து தேவலோகத்திலிருந்து வந்தவர் போல் நடப்பர். நான் அபப்டி அல்ல.. இன்றைய உயர்வில் முன்னிருந்த எம் கஷ்டம் என்றுமே என் நினைவில் இருக்கும்.
அன்றும் பணம் இல்லாதிருந்தாலும் எங்களிடம் அறிவும் ஞானமும் இருந்தது. இன்று இரண்டுமே சேர்ந்திருப்பதால் என்றுமே அனைவராலும் மதிக்கப்டும் நிலையில் தான் நாங்கள் எங்களை வைத்திருக்கின்றோம். யாருமே பரிதாபப்படும் நிலையில் நாங்கள் என்றுமே இல்லை.
அதை விட எங்களை விட கஷ்டமான நிலையில் வாழ்ந்தோர் பலரை எங்களுக்கும் தெரியும்.
கடவுள் என்றும் துணை நிற்பான்...என்றும் வாழ்வில் பட்ட கஸ்டம் போகும் நம் நிலைமாற..
நன்றி அக்கா பகிற்ந்தற்கு..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்..
யாராயிருந்தாலும் நடந்துவந்த பாதையை கொஞ்சம் திரும்பி பார்க்கனும் தம்பி.
இல்லைனா நாம மனுஷனா இருக்கமாட்டோம்.
இல்லைனா நாம மனுஷனா இருக்கமாட்டோம்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Page 1 of 4 • 1, 2, 3, 4
Page 1 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum