சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

 சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்.. - Page 2 Khan11

சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்..

+8
பானுஷபானா
நேசமுடன் ஹாசிம்
முனாஸ் சுலைமான்
நண்பன்
Nisha
ahmad78
rammalar
ராகவா
12 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

 சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்.. - Page 2 Empty சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்..

Post by ராகவா Wed 2 Jul 2014 - 14:03

First topic message reminder :

 சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்.. - Page 2 Z
சேனையில் இணைந்தது முதல் அன்போடும் அக்கறையோடும் அனைவரையும் அரவணைத்து பாச மழை பொழிந்து எங்களையெல்லாம் வழிநடத்திச் செல்லும் அன்பு நிஷா அக்காவை மனமார வாழ்த்தலாம் வாங்க...

எங்கள் உள்ளத்தில் ,மனதில் நீங்கா இடம்....
கோடி நன்றி சொன்னாலும் வாழ்த்த வார்த்தையில்லை..
வணங்கிறேன்..

 சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்.. - Page 2 Images?q=tbn:ANd9GcTmkcpVRynJOAl1SzkL_HUTULfy9pArQ7yz5nrAmQhL-7ALNPQc சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்.. - Page 2 12 சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்.. - Page 2 Images?q=tbn:ANd9GcR4QPZzD70mmgmSBJqYPew9RaZ7Sv4mBqLepX8LjwF-MpFILnLd

 சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்.. - Page 2 10396d1285622546-____congrats-rainbow-ur-4000-post-____-2i72tz4 சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்.. - Page 2 Congrats2
<

 சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்.. - Page 2 Glitter%20rose%203மனமார்ந்த வாழ்த்துகள் நிஷா அக்கா!!
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

 சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்.. - Page 2 Empty Re: சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்..

Post by ராகவா Wed 2 Jul 2014 - 16:14

ahmad78 wrote:யாராயிருந்தாலும் நடந்துவந்த பாதையை கொஞ்சம் திரும்பி பார்க்கனும் தம்பி.

இல்லைனா நாம மனுஷனா இருக்கமாட்டோம்.
 சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்.. - Page 2 Eroor-thampi
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

 சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்.. - Page 2 Empty Re: சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்..

Post by நண்பன் Wed 2 Jul 2014 - 21:18

 சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்.. - Page 2 20t57kp

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்.. - Page 2 Empty Re: சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்..

Post by நண்பன் Wed 2 Jul 2014 - 21:23

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்.. - Page 2 Empty Re: சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்..

Post by ராகவா Wed 2 Jul 2014 - 21:26

நண்பன் wrote:
அப்பாடா நானும் ஏதோ சொல்லப்போறார் என்று இருந்தேன்....
நன்றி அண்ணா...உங்கள் மனதில் உள்ள கவிதைகள் வரும் என்று உற்று நோக்கினேன்...இறுதியில் வார்த்தை வராமல திணரல் ..

அருமையாக  சொன்னீர்கள்.....
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

 சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்.. - Page 2 Empty Re: சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்..

Post by ராகவா Wed 2 Jul 2014 - 21:29

நண்பன் wrote: சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்.. - Page 2 20t57kp
 சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்.. - Page 2 131d3b098f1d3155bd76f95beb5e39a6 சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்.. - Page 2 131d3b098f1d3155bd76f95beb5e39a6
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

 சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்.. - Page 2 Empty Re: சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்..

Post by முனாஸ் சுலைமான் Wed 2 Jul 2014 - 21:30

வாழ்த்துக்கள் ..வாழ்த்துக்கள்..
இன்னும் பல ஆயிரங்கள் தொடரட்டும்...
ஒவ்வொன்றும் ஒவ்வொரு படிக்கல்லாய் பிறருக்கும் உதவட்டும்
வாழ்க சகோதரி....உங்கள் பணி..
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

 சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்.. - Page 2 Empty Re: சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்..

Post by நண்பன் Wed 2 Jul 2014 - 21:33

 சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்.. - Page 2 Scannen001001

இந்தப்போட்டோ மிகவும் அழகாக உள்ளது அக்கா
என்னிடம் இது போன்ற ஒரு போட்டோ கூட இல்லை
மத்திய கிழக்கிலிருந்து திரும்பி நாடு செல்லும் போது
ஒரு பேக் மிஸ்ஸாகிட்டது அதில் என்னுடய பளய அல்பம் எல்லாம் விடு பட்டுப்போனது
சரியான கவலை இந்தப் போட்டோவை பத்திரமாக பாருங்கள் அழகாய் உள்ளது
உங்கள் சகோதரிகளுடன் நீங்களும் இந்தப்போட்டோவில் கொள்ளை அழகு
இப்போது எல்லாரும் பெரிய பெரியளாக வளர்ந்து வாழ்வில் செட்டில் ஆகி விட்டீர்கள்
சந்தர்ப்பம் கிடைக்காது அப்படிக்கிடைத்தால் இதே போன்று இப்படி ஒரு போட்டோ எடுங்கள்
மிக மிக அழகாய் இருக்கும்..

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்.. - Page 2 Empty Re: சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்..

Post by நண்பன் Wed 2 Jul 2014 - 21:37

அனுராகவன் wrote:
நண்பன் wrote:
அப்பாடா நானும் ஏதோ சொல்லப்போறார் என்று இருந்தேன்....
நன்றி அண்ணா...உங்கள் மனதில் உள்ள கவிதைகள் வரும் என்று உற்று நோக்கினேன்...இறுதியில் வார்த்தை வராமல திணரல் ..

அருமையாக  சொன்னீர்கள்.....
நீங்கள் எல்லாம் அருமையாக கவிதை எழுதுகிறீர்கள் என்னால் முடிய வில்லை  _* 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்.. - Page 2 Empty Re: சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்..

Post by ராகவா Wed 2 Jul 2014 - 21:45

நண்பன் wrote:
அனுராகவன் wrote:
நண்பன் wrote:
அப்பாடா நானும் ஏதோ சொல்லப்போறார் என்று இருந்தேன்....
நன்றி அண்ணா...உங்கள் மனதில் உள்ள கவிதைகள் வரும் என்று உற்று நோக்கினேன்...இறுதியில் வார்த்தை வராமல திணரல் ..

அருமையாக  சொன்னீர்கள்.....
நீங்கள் எல்லாம் அருமையாக கவிதை எழுதுகிறீர்கள் என்னால் முடிய வில்லை  _* 
ஏன் முடியல சொல்லுங்கள்..வண்ண வண்ண சொற்களில் கலக்கும் மாயம் என்ன?
கவிதை உள்ளத்தில் உள்ளதை பாக்களாக சொல்வதுதான்...முடியும்...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

 சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்.. - Page 2 Empty Re: சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்..

Post by நண்பன் Wed 2 Jul 2014 - 21:52

சிந்திக்க நேரம் கிடைப்பதில் என்று சொல்லித்தப்பவும் முடியாது பிடித்து விடுவீர்கள்
முயற்சித்தால் முடியும் என்று பல நேரம் சொல்லியும் தந்தாச்சி அப்போ நான்தான் முயற்சி இல்லாமல் இருக்கிறேன் என்பது புரிகிறது பார்க்கலாம் நான் கவிதை எழுதி !_ 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்.. - Page 2 Empty Re: சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்..

Post by ராகவா Wed 2 Jul 2014 - 22:15

குறைந்த நாட்கள் வந்தாய் அதற்குள் 4000 பதிவுகளா...வியப்பு

குன்றாத உன் வழி நடத்துதல் என்னை கவர்ந்தாய் ....அழகு
குவிந்த உன் புகழ் என்னையும் மனிதனாக மாற்றியது...சிறப்பு
குடைச்சல் இனி இல்லை நான் உன் வழியில் நடக்க ....அதிசயம்
குப்பென என் மனம் மலர்ந்தது என் பாசக்கார அக்கா செதுக்கியது....ஓவியம்
கும்பி அடைத்தேன் என் திறமையே நீ வெளிக்கொண்ட சொன்னதால்...ஆவேசம்..
குன்றாமல் இனி நான் வருவேன் சேனையில் உன்னை வாழ்த்த.....இன்னும் பல இலட்சம்..
குறைகள் இருந்தால் மன்னிக்கனும் நான் ஏதேனும் உளரியிருந்தால்....நட்பு...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

 சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்.. - Page 2 Empty Re: சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்..

Post by Nisha Wed 2 Jul 2014 - 22:40

நண்பன் wrote:
இந்தப்போட்டோ மிகவும் அழகாக உள்ளது அக்கா
என்னிடம் இது போன்ற ஒரு போட்டோ கூட இல்லை
மத்திய கிழக்கிலிருந்து திரும்பி நாடு செல்லும் போது
ஒரு பேக் மிஸ்ஸாகிட்டது அதில் என்னுடய பளய அல்பம் எல்லாம் விடு பட்டுப்போனது
சரியான கவலை இந்தப் போட்டோவை பத்திரமாக பாருங்கள் அழகாய் உள்ளது
உங்கள் சகோதரிகளுடன் நீங்களும் இந்தப்போட்டோவில் கொள்ளை அழகு
இப்போது எல்லாரும் பெரிய பெரியளாக வளர்ந்து வாழ்வில் செட்டில் ஆகி விட்டீர்கள்
சந்தர்ப்பம் கிடைக்காது   அப்படிக்கிடைத்தால் இதே போன்று இப்படி ஒரு போட்டோ எடுங்கள்
மிக மிக அழகாய் இருக்கும்..

1988 ஆம் ஆண்டுக்கு பின் இன்று வரை நாங்கள் அனைவரும் சேரும் வாய்ப்பு வரவில்லையப்பா.  கடைசியில்தம்பி வெடிங்கில் அப்படி ஒரு வாய்ப்பு வந்தும்  நான்காவது தங்கை அவுஸ்ரேலியாவிலிருந்து வர முடியவில்லை.  அவர் வந்தால் அவுஸ்ரேலிய குடியுரிமை தாமதமாகும் என வரமுடியாது போனது.-

இனிமேல்  வாய்ப்புக்கள் இல்லை என்றே சொல்லலாம்.

Last edited by Nisha on Thu 3 Jul 2014 - 1:12; edited 1 time in total

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்.. - Page 2 Empty Re: சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்..

Post by ராகவா Wed 2 Jul 2014 - 22:45

Nisha wrote:
நண்பன் wrote:
இந்தப்போட்டோ மிகவும் அழகாக உள்ளது அக்கா
என்னிடம் இது போன்ற ஒரு போட்டோ கூட இல்லை
மத்திய கிழக்கிலிருந்து திரும்பி நாடு செல்லும் போது
ஒரு பேக் மிஸ்ஸாகிட்டது அதில் என்னுடய பளய அல்பம் எல்லாம் விடு பட்டுப்போனது
சரியான கவலை இந்தப் போட்டோவை பத்திரமாக பாருங்கள் அழகாய் உள்ளது
உங்கள் சகோதரிகளுடன் நீங்களும் இந்தப்போட்டோவில் கொள்ளை அழகு
இப்போது எல்லாரும் பெரிய பெரியளாக வளர்ந்து வாழ்வில் செட்டில் ஆகி விட்டீர்கள்
சந்தர்ப்பம் கிடைக்காது   அப்படிக்கிடைத்தால் இதே போன்று இப்படி ஒரு போட்டோ எடுங்கள்
மிக மிக அழகாய் இருக்கும்..

1988 ஆம் ஆண்டுக்கு பின் இன்று வரை நாங்கள் அனைவரும் சேரும் வாய்ப்பு வரவில்லையப்பா.  கடைசியில்தம்பி வெடிங்கில் அப்படி ஒரு வாய்ப்பு வந்தும்  நான்காவது தங்கை அவுஸ்ரேலியாவிலிருந்து வர முடியவில்லை.  அவர் வந்தால் அவுஸ்ரேலிய குடியுரிமை தாமதமாகும் என வரமுடியாது போனது.-

இனிமேல்  வாய்ப்புக்கள் இல்லை என்றே சொல்லலாம்.

காத்திருங்கள் நடக்கும்..இறைவன் போதுமானவன்..அவனே அனைத்தும் நிகழ்த்துனவன்..அவன் விரும்பினால் நடக்கும்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

 சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்.. - Page 2 Empty Re: சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்..

Post by நண்பன் Wed 2 Jul 2014 - 22:55

அனுராகவன் wrote:
நண்பன் wrote:
அனுராகவன் wrote:
நண்பன் wrote:
அனுராகவன் wrote:
நண்பன் wrote:
அப்பாடா நானும் ஏதோ சொல்லப்போறார் என்று இருந்தேன்....
நன்றி அண்ணா...உங்கள் மனதில் உள்ள கவிதைகள் வரும் என்று உற்று நோக்கினேன்...இறுதியில் வார்த்தை வராமல திணரல் ..

அருமையாக  சொன்னீர்கள்.....
நீங்கள் எல்லாம் அருமையாக கவிதை எழுதுகிறீர்கள் என்னால் முடிய வில்லை  _* 
ஏன் முடியல சொல்லுங்கள்..வண்ண வண்ண சொற்களில் கலக்கும் மாயம் என்ன?
கவிதை உள்ளத்தில் உள்ளதை பாக்களாக சொல்வதுதான்...முடியும்...

சிந்திக்க நேரம் கிடைப்பதில் என்று சொல்லித்தப்பவும் முடியாது பிடித்து விடுவீர்கள்
முயற்சித்தால் முடியும் என்று பல நேரம் சொல்லியும் தந்தாச்சி அப்போ நான்தான் முயற்சி இல்லாமல் இருக்கிறேன் என்பது புரிகிறது பார்க்கலாம் நான் கவிதை எழுதி !_ 

குறைந்த நாட்கள் வந்தாய் அதற்குள் 4000 பதிவுகளா...வியப்பு

குன்றாத உன் வழி நடத்துதல் என்னை கவர்ந்தாய் ....அழகு
குவிந்த உன் புகழ் என்னையும் மனிதனாக மாற்றியது...சிறப்பு
குடைச்சல் இனி இல்லை நான் உன் வழியில் நடக்க ....அதிசயம்
குப்பென என் மனம் மலர்ந்தது என் பாசக்கார அக்கா செதுக்கியது....ஓவியம்
கும்பி அடைத்தேன் என் திறமையே நீ வெளிக்கொண்ட சொன்னதால்...ஆவேசம்..
குன்றாமல் இனி நான் வருவேன் சேனையில் உன்னை வாழ்த்த.....இன்னும் பல இலட்சம்..
குறைகள் இருந்தால் மன்னிக்கனும் நான் ஏதேனும் உளரியிருந்தால்....நட்பு...

பின்றீங்க ராகவன் தொடருங்கள்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்.. - Page 2 Empty Re: சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்..

Post by ராகவா Wed 2 Jul 2014 - 22:59

நண்பன் wrote:
அனுராகவன் wrote:
நண்பன் wrote:
அனுராகவன் wrote:
நண்பன் wrote:
அனுராகவன் wrote:
நண்பன் wrote:
அப்பாடா நானும் ஏதோ சொல்லப்போறார் என்று இருந்தேன்....
நன்றி அண்ணா...உங்கள் மனதில் உள்ள கவிதைகள் வரும் என்று உற்று நோக்கினேன்...இறுதியில் வார்த்தை வராமல திணரல் ..

அருமையாக  சொன்னீர்கள்.....
நீங்கள் எல்லாம் அருமையாக கவிதை எழுதுகிறீர்கள் என்னால் முடிய வில்லை  _* 
ஏன் முடியல சொல்லுங்கள்..வண்ண வண்ண சொற்களில் கலக்கும் மாயம் என்ன?
கவிதை உள்ளத்தில் உள்ளதை பாக்களாக சொல்வதுதான்...முடியும்...

சிந்திக்க நேரம் கிடைப்பதில் என்று சொல்லித்தப்பவும் முடியாது பிடித்து விடுவீர்கள்
முயற்சித்தால் முடியும் என்று பல நேரம் சொல்லியும் தந்தாச்சி அப்போ நான்தான் முயற்சி இல்லாமல் இருக்கிறேன் என்பது புரிகிறது பார்க்கலாம் நான் கவிதை எழுதி !_ 

குறைந்த நாட்கள் வந்தாய் அதற்குள் 4000 பதிவுகளா...வியப்பு

குன்றாத உன் வழி நடத்துதல் என்னை கவர்ந்தாய் ....அழகு
குவிந்த உன் புகழ் என்னையும் மனிதனாக மாற்றியது...சிறப்பு
குடைச்சல் இனி இல்லை நான் உன் வழியில் நடக்க ....அதிசயம்
குப்பென என் மனம் மலர்ந்தது என் பாசக்கார அக்கா செதுக்கியது....ஓவியம்
கும்பி அடைத்தேன் என் திறமையே நீ வெளிக்கொண்ட சொன்னதால்...ஆவேசம்..
குன்றாமல் இனி நான் வருவேன் சேனையில் உன்னை வாழ்த்த.....இன்னும் பல இலட்சம்..
குறைகள் இருந்தால் மன்னிக்கனும் நான் ஏதேனும் உளரியிருந்தால்....நட்பு...

பின்றீங்க ராகவன் தொடருங்கள்
 ^* ^* ^* உங்கள் ஊக்கதான் என் அன்பு அண்ணா..நான் கவிஞனுமில்லை ...அக்காவை நினைத்து அவரிடம் நேரில் வேண்டும் என்று சொல்ல தோனியது அப்படியே வடித்தேன் அவ்வளவுதான்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

 சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்.. - Page 2 Empty Re: சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்..

Post by Nisha Thu 3 Jul 2014 - 1:49

அனுராகவன் wrote:
Nisha wrote:ஹாஹா! கிட்டத்தட்ட  என்னோட எட்டாவது வயதில் அதாவ்து 31 வருடம் முன்னால எடுத்த போட்டோ எப்படி இருக்கும்.

சின்ன வயதில் கஷ்டமான சூழல் தான் எங்களுக்கு!   இப்பொழுது எல்லோரும் நன்றாக படித்து வெளி நாட்டில் இருக்கின்ரார்கள். சுவிஸில்  நானும் இன்னொருவரும். அவுஸ்ரேலியாவில்  இருவர். ஜேர்மனில் ஒருவர்.  

தம்பி இலங்கையில் மகப்பேறு சிறப்பு மருத்துவராய் இருக்கின்றார். அவன் மனைவி  சைக்காலஜி டாக்டர்.

கடைசி தம்பி தங்கைக்கு தலா  ஒரு குழந்தையும்   முதல் நான்கு பேருக்கும் தலா இரு குழந்தைகளுமாய் நலமே இருக்கின்ரார்கள்.
எல்லோரையும் படிக்க வைத்தது யார் நீங்களா..கடின உழைப்பிற்கு அப்பால் உள்ளது உங்கள் குடும்பங்கள்...
இறைவனின் அருளால் இன்று எல்லோரும் ஆளாகிவிட்டார்கள்...
என்னே! இறைவனின் படைப்பு....வாழ்த்துக்கள் அக்கா..நன்றி உங்கள் பகிற்வுக்கு..

வீட்டுக்கு மூத்த பெண்ணாய் ஆணுக்கு நிகராய் என்பதை விட ஆணை விட அதிகமாய் அவர்களுக்கு செய்ய வேண்டியதை என் கணவர் துணையுடன் இறைவன் ஆசியோடும் செய்து தான் முடித்தேன்.

15 வயதில் சுவிஸுக்கு வந்து 18 வயதில் வேலை செய்ய ஆரம்பித்து ஒவ்வொரு தங்கைகள் படிப்பு வெளினாட்டு பயணம் திருமணம் , தம்பி படிப்பு திருமணம் என முடிந்து நான் நிமிர்ந்திட்ட வருடம் 2010..அதாவது சுவிஸ் வாழ்வில் நீண்ட நெடிய 20 வருடங்களை நான் என் குடும்பத்தினருகாகவே செலவிட்டேன்!

இன்னும் பொறுப்புக்களும் தேவைகளும் இருந்தாலும் தற்பொழுது அனைத்தையும் கடவுளுக்கும் ஏனைய மனிதர்களுக்கும் முன் எவரும் என்னை குற்றம் சாட்டவியலாது அவரவர்களுக்காக கடமைகளை முழுமையாக்கிய நிலையில் அனைவரையும் விட்டு விலகி கொண்டேன்!

அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதும் அன்புக்கும் உண்டு அடைக்கும் தாழ் என்பதையும் புரிந்திட நான் நான் என் வாழ்க்கையில் பெரும்பகுதியை செலவிடத்தான் வேண்டி வந்தது.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்.. - Page 2 Empty Re: சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்..

Post by Nisha Thu 3 Jul 2014 - 2:00

ராகவனின் வாழ்த்துத்திரிக்கு மனமார்ந்த நன்றிகள்!

என்னை வழி நடத்துனர் என தலைப்பிட்டு வாழ்த்தும் படி நான் ஏதும் செய்யவிலையேப்பா.. ! அப்படி என்ன வழி நடத்தினேன?

என்னை குறித்த மேலான அன்பும், மதிப்பும், புரிதலையும் நீங்கள் கொண்டிருப்பது உங்கள் வார்த்தைகளில் புரிகின்றது. எல்லாமே சற்று அதிகப்படியோ என தோன்றுகின்றதுப்பா! நானும் சாதாரண ஆசாபாசங்கள் கோப தாபங்கள் கொண்டவள் தான்.

நீங்கள் என்னை குறித்து இப்படி உயர்த்திடும் போது இத்தனைக்கும் தகுதியானவளாய் அன்பு காட்டும் உங்கள் அனைவரையும் நேசித்திட வேண்டுமே என என் மனதில் பயம் வருகின்றது.

இத்த்னைஅன்பை நான் இங்கேஎதிர்பார்க்கவில்லையப்பா! அத்தனையையும் ஒரு சேர குவிக்கும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்.. - Page 2 Empty Re: சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்..

Post by நேசமுடன் ஹாசிம் Thu 3 Jul 2014 - 6:59

உமை வாழ்த்துவேனென்று 
வார்த்தையெழுதியிருந்தும் 
வாழ்த்திட வகையேதுமின்றிய 
வறியவனாய் நான் 

எம் நட்புக்கு வகைசெய்த 
சேனைத் தமிழ் உலாவுக்கு 
நன்றி 

வகைவகையான பாசத்துடன் 
வலம் வரும் எம் தோழமைகளுக்கும் 
நன்றி 

4000 பதிவுகளல்ல நான்காயிரம் 
காப்பியங்களாய் பதிந்து 
நால்வர் மனதையும் கவர்ந்து 
நாட்களை நலங்களாய் மாற்றிய 
பாசத்துக்குரிய அக்காவுக்கு 
நன்றி 

தொடருங்கள் படருங்கள் 
சேனையின் சுகங்களோடு 
சங்கமமாய் எம் நட்பும் 
சரித்திரம் படைக்குமட்டும் 
சாகசங்கள் நிகழ்த்திடட்டும் 
மகிழ்வுடனும் எழுச்சியுடனும் 
பாராட்டி வாழ்த்துகிறேன் 
பலகோடி நன்றிகள் அக்கா 

 சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்.. - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

 சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்.. - Page 2 Empty Re: சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்..

Post by பானுஷபானா Thu 3 Jul 2014 - 10:30

 சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்.. - Page 2 2myrmki
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

 சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்.. - Page 2 Empty Re: சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்..

Post by jasmin Thu 3 Jul 2014 - 10:35

4000 பதிவுகள் தந்தும் அடக்கமாய் அடக்கி வாசிக்கும் அருமை அக்கா நிஷா வுக்கு வாழ்த்துக்கள்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

 சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்.. - Page 2 Empty Re: சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்..

Post by பானுஷபானா Thu 3 Jul 2014 - 10:53

 சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்.. - Page 2 Scannen001001

படம் அழகா இருக்கு...

இந்தப் படம் எடுக்கும்போது எட்டு வயசா? நம்பவே முடியல பெரிய பொண்ணு போல இருக்கிங்க.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

 சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்.. - Page 2 Empty Re: சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்..

Post by Nisha Thu 3 Jul 2014 - 11:02

எனக்கும் சரியாக் தெரியல்லப்பா.. எனக்கு என் நாலாவது தங்கைக்கும் ஆறு வயது வித்தியாசம். அவள் சின்னபெண்ணாய் அம்மா கையில் இருக்கின்றாள். கையில் இருப்பவளுக்கு எப்படியும் ஒரு வயதுதான் ஆகி இருக்கும்.இந்த போட்டோ எட்டு வயது கூட இருக்காது பானு. குறைவாய் தான் இருக்கும்.

நான் சின்னதில் அம்மாவுடன் இருக்கவில்லையாம் பானு. எங்க பெரியம்மாவுக்கு குழந்தைங்க இல்லை. ரெம்ப வசதி அவங்களுக்கு. அவங்க தான் என்னை நான் பள்ளிக்கு போகும் காலம் வரை வளர்த்தாங்களாம்.

நான் அவங்களை அம்மா என்றும். என் அம்மாவை சித்தி என்றும் அழைப்பேனாம்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்.. - Page 2 Empty Re: சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்..

Post by பானுஷபானா Thu 3 Jul 2014 - 12:31

Nisha wrote:எனக்கும் சரியாக் தெரியல்லப்பா.. எனக்கு என் நாலாவது தங்கைக்கும்  ஆறு வயது வித்தியாசம். அவள் சின்னபெண்ணாய் அம்மா கையில் இருக்கின்றாள்.  கையில் இருப்பவளுக்கு எப்படியும் ஒரு வயதுதான் ஆகி இருக்கும்.இந்த போட்டோ எட்டு வயது கூட இருக்காது பானு.   குறைவாய் தான் இருக்கும்.

நான் சின்னதில்  அம்மாவுடன் இருக்கவில்லையாம் பானு.  எங்க பெரியம்மாவுக்கு  குழந்தைங்க இல்லை.  ரெம்ப வசதி அவங்களுக்கு. அவங்க தான் என்னை நான் பள்ளிக்கு போகும் காலம் வரை வளர்த்தாங்களாம்.

நான் அவங்களை அம்மா என்றும்.  என் அம்மாவை சித்தி என்றும் அழைப்பேனாம்.  

12 வயதாவது இருக்கும் அதுக்கும் கீழே இருக்க வாய்ப்பில்லை. எப்படி சின்ன வயசுலேயே ஸ்விஸ் போனிங்க. இது ரொம்ப நாள் கேக்கனும்னு கேட்ட கேள்வி.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

 சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்.. - Page 2 Empty Re: சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்..

Post by ராகவா Thu 3 Jul 2014 - 13:01

Nisha wrote:எனக்கும் சரியாக் தெரியல்லப்பா.. எனக்கு என் நாலாவது தங்கைக்கும்  ஆறு வயது வித்தியாசம். அவள் சின்னபெண்ணாய் அம்மா கையில் இருக்கின்றாள்.  கையில் இருப்பவளுக்கு எப்படியும் ஒரு வயதுதான் ஆகி இருக்கும்.இந்த போட்டோ எட்டு வயது கூட இருக்காது பானு.   குறைவாய் தான் இருக்கும்.

நான் சின்னதில்  அம்மாவுடன் இருக்கவில்லையாம் பானு.  எங்க பெரியம்மாவுக்கு  குழந்தைங்க இல்லை.  ரெம்ப வசதி அவங்களுக்கு. அவங்க தான் என்னை நான் பள்ளிக்கு போகும் காலம் வரை வளர்த்தாங்களாம்.

நான் அவங்களை அம்மா என்றும்.  என் அம்மாவை சித்தி என்றும் அழைப்பேனாம்.  
சுவையான நிகழ்வுகள் பகிந்தமைக்கு நன்றி..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

 சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்.. - Page 2 Empty Re: சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்..

Post by Nisha Thu 3 Jul 2014 - 13:02

12 வயதில் எடுத்த போட்டோ  பாருங்க பானு!

இந்த போட்டோ மட்டும் தான் நாங்கள் முதலும் இறுதியுமாய்  குடும்பமாய் அனைவரும் சேர்ந்து எடுத்து போட்டோ..

போட்டோ எடுத்த ஆண்டு நிச்சயம்.  1985. சித்தி மகன் முதல் பிறந்த நாளில் எடுத்திருக்கோம்.  

என் அப்பா கையில் இருப்பவன் சித்தி பையன்!  அவன் என்னை விட பத்து வது சின்னவன் 1984 ல் பிறந்தான்.  இந்த போட்டோவில்  நீல நிற பூப்போட்ட சட்டை போட்டிருப்பது நிஷா.. வயசை நீங்களே கண்க்கிட்டுக்கோங்கப்பா..

 சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்.. - Page 2 Scannen002001_zps9a7cd990

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்.. - Page 2 Empty Re: சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்..

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics
» 1000ம் மதிப்பீடுகள் கடந்த எங்கள் நிஷா அக்கா அவர்களை வாழ்த்துவோம்
» 13000ம் பதிவுகளுடன் சேனையின் நாயகி ஹம்னா வாழ்த்துவோம் வாருங்கள்
» சேனையின் இம்சை அரசன் எங்கள் சம்ஸ் அவர்களை வாழ்த்துவோம்...
» 9000ம்பதிவுகள் தாண்டிய எங்கள் சேனையின் போட்டோ சொப் வல்லுனர் றிமாஸை வாழ்த்துவோம்
» 12000ம் பதிவுகள் கடந்த பானு அக்கா அவர்களை வாழ்த்துவோம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum