சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

தமிழீழ தேசிய அட்டை, பொங்கல் திருநாள் முதல் தமிழீழ அரசினால் வழங்கப்பட்டு வருகிறது Khan11

தமிழீழ தேசிய அட்டை, பொங்கல் திருநாள் முதல் தமிழீழ அரசினால் வழங்கப்பட்டு வருகிறது

Go down

தமிழீழ தேசிய அட்டை, பொங்கல் திருநாள் முதல் தமிழீழ அரசினால் வழங்கப்பட்டு வருகிறது Empty தமிழீழ தேசிய அட்டை, பொங்கல் திருநாள் முதல் தமிழீழ அரசினால் வழங்கப்பட்டு வருகிறது

Post by நண்பன் Sat 22 Jan 2011 - 19:15

புலம்பெயர் ஈழத்தமிழ் சமூகம், தாங்கள் ஒரு இறைமையுள்ள
தேசிய இனம் என குறியீட்டு ரீதியாக அடையாளப்படுத்தும், தமிழீழத் தேசிய
அட்டையை, நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வழங்கி வருகின்றது.தமிழர் திருநாளாகிய பொங்கல் திருநாள் முதல் இந்த
அட்டைகள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டு
வருகின்றது.
அமெரிக்கா, ஜேர்மனி, பிரான்ஸ், கனடா ஆகிய நாடுகளில் முதல்கட்டமாக தேசிய
அட்டைகள் வழங்கப்பட்டுவருகின்றது. ஏனைய நாடுகளில் விரைவாக விரிவுபடுத்தப்பட
இருக்கின்றது.
அமெரிக்காவில், தமிழீழ தேசிய அட்டை உத்தியோகபூர்வமாக கையளிக்கபட்டுள்ள
நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துரைத்த தலைமை அமைச்சர் திரு.விசுவாநாதன்
உருத்திரகுமாரன் அவர்கள்,
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில், அடுத்த கட்டத்துக்கு போகின்றோம் எனும்
ரீதியில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள், 2007ம் ஆண்டு நாடு எனும்
அடிப்படையில் தமிழீழ தேசிய அட்டைகளை வழங்கினார். அதன் தொடர்சியாகவே
நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் தேசிய அட்டைகளை வழங்குகின்றது என
குறிப்பிட்டார்.
மேலும், சிறிலங்கா அரசு, தமிழீழம் ஒன்று அங்கில்லை என்ற கருத்தை வலுவாக
முன்வைத்து, தமிழர்களின் அடையாங்களை சிதைத்துவரும் நிலையில், எமது
அடையாளத்தை பேணுகின்ற நோக்கிலும் இந்த தேசிய அட்டை அமைகின்றதெனவும்
குறிப்பிட்டார்.
இதேவேளை, பிறந்திருக்கும் 2011ம் ஆண்டு, உலக அரங்கில் ஈழத்தமிழர்களின்
விடுதலைப் போராட்டத்துக்கு மிகுந்த வாய்ப்புக்கள் நிறைந்த ஆண்டாக
உள்ளதெனவும், ராஜதந்திர மட்டங்களில் இலங்கை தொடர்பான கொள்கை
நிலைப்பாடுகளில் மீளாய்வுகள் இடம்பெற்று வருகின்றமை இதில் குறிப்பிடதக்க
ஒன்றாக கருதலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

தமிழீழ தேசிய அட்டை, பொங்கல் திருநாள் முதல் தமிழீழ அரசினால் வழங்கப்பட்டு வருகிறது TGTE_identity

தமிழீழ தேசிய அட்டை, பொங்கல் திருநாள் முதல் தமிழீழ அரசினால் வழங்கப்பட்டு வருகிறது TGTE_identity_01

தமிழீழ தேசிய அட்டை, பொங்கல் திருநாள் முதல் தமிழீழ அரசினால் வழங்கப்பட்டு வருகிறது TGTE_identity_02


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழீழ தேசிய தலைவரின் தாயார் காலமானார்
» தேசிய அடையாள அட்டை புகைப்படத்தில் பர்தா அணியக்கூடாது! பாதுகாப்பு செயலர் கோத்தபாய உத்தரவு
» ஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் கிடையாது லக்னோவில் நாளை முதல் அமலுக்கு வருகிறது
»  அஞ்சாமை- டாக்டர் கனவு.. உயிர்பலி.. 'முதல் முறையாக திரையில் வருகிறது நீட் தேர்வு பிரச்சினை' -
» ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளராக தயா கமகே தெரிவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum