Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பபுவா நியு கினியாவில் இரு பிரதமர் மோதல்; இராணுவ தளபதி வீட்டுக்காவலில்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
பபுவா நியு கினியாவில் இரு பிரதமர் மோதல்; இராணுவ தளபதி வீட்டுக்காவலில்
பபுவா நியு கினியாவில் இரு பிரதமர் மோதல்; இராணுவ தளபதி வீட்டுக்காவலில்
பபுவா நியு கினியா இராணுவத்தின் சிறு குழுவொன்று கலவரத்தில் ஈடுபட்டுள்ளது.
இந்த குழுவினர் தலைநகர் மொர்சாபியில் இராணுவத் தளபதி பிரான்ஸிஸ் அக்வியை வீட்டுக்காவலில் வைத்துள்ளனர்.
பபுவா நியு கினியாவில் அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியால் அங்கு இருவர் பிரதமராக அறிவித்துள்ளனர். பீட்ட ஒனைல் மற்றும் மைக்கல் செமரை ஆகியோர் தம்மை பிரதமராக அறிவித்து மோதலில் ஈடுபடும் நிலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இராணுவத்தின் 12 முதல் 20 வரையான வீரர்கள் நேற்றுக் காலை இராணுவத் தலைமையகத்தை முற்றுகையிட்டு இராணுவத் தளபதி பிரான்ஸிஸ் அக்வியை வீட்டுக்காவலில் வைத்துள்ளதாக அவுஸ்திரேலியாவின் ஏ.பி. சி. தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த கலவரத்தில் ஈடுபடும் இராணுவக் குழுவுக்கு ஓய்வுபெற்ற முன்னாள் தளபதி யவ்ரா சாசா தலைமை வகிக்கிறார். இவர் தம்மை புதிய இராணுவத் தளபதியாக அறிவித்துள்ளார். எனினும் தாம் கலவரத்தில் ஈடுபடவில்லை என்றும் தம்மை பிரதமர் மைக்கல் டெமரெவின் அரசு இராணுவ தளபதியாக நியமித்ததாகவும் அவர் கூறியுள்ளார். இதில் தற்போது வீட்டுக் காவலில் இருக்கும் தளபதி அக்பி பிரதமராக தம்மைக் கூறிக்கொள்ளும் மற்றையவரான ஒனையிலை ஆதரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» பாகிஸ்தான் பிரதமர் கிலானியுடன் இராணுவ தளபதி திடீர் சந்திப்பு
» பபுவா நியூ கினியாவில் பயங்கர நிலநடுக்கம்
» ஒரே நாட்டில் இரு பிரதமர்: பபுவா நியூகினியாவில் சர்ச்சை
» துருக்கி இராணுவ தளபதி ராஜினாமா
» துருக்கி இராணுவ தளபதி சிவில் அரசினால் நியமனம்
» பபுவா நியூ கினியாவில் பயங்கர நிலநடுக்கம்
» ஒரே நாட்டில் இரு பிரதமர்: பபுவா நியூகினியாவில் சர்ச்சை
» துருக்கி இராணுவ தளபதி ராஜினாமா
» துருக்கி இராணுவ தளபதி சிவில் அரசினால் நியமனம்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum