Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
அண்ணா, எம்.ஜி.ஆர் நினைவிடங்களை புதுப்பிக்க ரூ. 8.90 கோடி
+2
ahmad78
*சம்ஸ்
6 posters
Page 1 of 1
அண்ணா, எம்.ஜி.ஆர் நினைவிடங்களை புதுப்பிக்க ரூ. 8.90 கோடி
அண்ணா, எம்.ஜி.ஆர் நினைவிடங்களை புதுப்பிக்க ரூ. 8.90 கோடி
முன்னாள் முதல்வர்கள் அண்ணா, எம்.ஜி.ஆர். நினைவிடங்களை புதுப்பிக்க ரூ. 8 கோடியே 90 இலட்சம் நிதி ஒதுக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்தி:
முன்னாள் முதல்வர்கள் அண்ணா, எம்.ஜி.ஆர் நினைவிடங்களுக்கு நாள்தோறும் பல்லாயிரக் கணக்கானோர் வருகின்றனர். மறைந்த தலைவர்களின் நினைவைப் போற்றும் வகையில் அவர்களின் நினைவிடங்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.
நல்லதொரு சுற்றுச் சூழல் இருக்க வேண்டும் என்பதால் கடந்த ஆகஸ்ட் - செப்டம்பர் மாதங்களில் நடந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில் செய்தித்துறை மானியக் கோரிக்கை விவாதத்தில் முன்னாள் முதல்வர்கள் அண்ணா, எம்.ஜி.ஆர். நினைவிடங்கள் புனரமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதன்படி, முன்னாள் முதல்வர் அண்ணா நினைவிடத்தை புனரமைக்க ரூ. 1 கோடியே 20 இலட்சம், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் நினைவிடத்தை புனரமைக்க ரூ. 4 கோடியே 30 இலட்சம் முகப்பு தோற்றத்தை மாற்றி அமைத்து, சுற்றுச்சுவர் கட்ட ரூ. 3கோடியே 40 இலட்சம் என மொத்தம் ரூ. 8 கோடியே 90 இலட்சம் நிதி ஒதுக்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: அண்ணா, எம்.ஜி.ஆர் நினைவிடங்களை புதுப்பிக்க ரூ. 8.90 கோடி
நாட்டில் அன்றாட தேவைகளின் விலையே அனாவசியமாக ஏத்திவிட்டு தேவை இல்லாதவைகளுக்கு அனாவசிய செலவு
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: அண்ணா, எம்.ஜி.ஆர் நினைவிடங்களை புதுப்பிக்க ரூ. 8.90 கோடி
@. @.ahmad78 wrote:நாட்டில் அன்றாட தேவைகளின் விலையே அனாவசியமாக ஏத்திவிட்டு தேவை இல்லாதவைகளுக்கு அனாவசிய செலவு
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அண்ணா, எம்.ஜி.ஆர் நினைவிடங்களை புதுப்பிக்க ரூ. 8.90 கோடி
தமிழ் நாட்டில் இன்று இருக்கும் விலைவாசியைக் கேட்டால் தலை தலை சுற்றுகிறது வெளி நாட்டில் சம்பாதித்து வரும் எமக்கே இப்படி என்றால் இங்கு வாழும் சாமன்ய மக்களின் நிலையை நினைத்துப் பார்த்தால் பரிதாபம் நம்பி ஓட்டுப் போட்ட மக்களை ஜெ மிகவும் கஷ்டப் படுத்திக் கொண்டு இருக்கிறார் .இது அவரது பிறவிகுணம் ...ஒரு ஒழுக்கமில்லாத அரக்க குணம் கொண்ட சீரழிந்த பெண்ணிடம் ஆட்சியை ஒப்படைத்த பயனை தமிழக மக்கள் அனுபவிக்கிறார்கள் பாவம்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: அண்ணா, எம்.ஜி.ஆர் நினைவிடங்களை புதுப்பிக்க ரூ. 8.90 கோடி
நண்பன் wrote:@. @.ahmad78 wrote:நாட்டில் அன்றாட தேவைகளின் விலையே அனாவசியமாக ஏத்திவிட்டு தேவை இல்லாதவைகளுக்கு அனாவசிய செலவு
நீண்ட நாள்களின் பின் உங்களின் பதில் நலமாக உள்ளீர்களா? மேடம்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: அண்ணா, எம்.ஜி.ஆர் நினைவிடங்களை புதுப்பிக்க ரூ. 8.90 கோடி
நலமாக உள்ளோம் அண்ணா ..இங்கு வந்த இடத்தில் எதிர்பாராத விதமாக என் கணவருக்கு ஒரு மேஜர் சர்ஜரி பண்ணவேண்டிய சூழ்னிலையாகி விட்டது அதனால் தான் திட்டமிட்டமிட்டபடி கத்தார் திருமப இயலவில்லை .இன்னும் இரண்டு வாரம் ஆகலாம் அவர் ஓய்வில் இருக்கிறார் இன்னும் சென்னையில்தான் இருக்கிறோம் நம் நண்பர்கள் அனைவரும் நலம்தானே
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: அண்ணா, எம்.ஜி.ஆர் நினைவிடங்களை புதுப்பிக்க ரூ. 8.90 கோடி
அல்லாஹ் மச்சானுக்கு என்னாச்சி மேடம் இறைவன் துணை எந்தக் குறையுமின்றி உடல் நலம் பெறட்டும் ஆமீன் இங்கு அனைவரும் நலம் மேடம் :!@!:jasmin wrote:நலமாக உள்ளோம் அண்ணா ..இங்கு வந்த இடத்தில் எதிர்பாராத விதமாக என் கணவருக்கு ஒரு மேஜர் சர்ஜரி பண்ணவேண்டிய சூழ்னிலையாகி விட்டது அதனால் தான் திட்டமிட்டமிட்டபடி கத்தார் திருமப இயலவில்லை .இன்னும் இரண்டு வாரம் ஆகலாம் அவர் ஓய்வில் இருக்கிறார் இன்னும் சென்னையில்தான் இருக்கிறோம் நம் நண்பர்கள் அனைவரும் நலம்தானே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அண்ணா, எம்.ஜி.ஆர் நினைவிடங்களை புதுப்பிக்க ரூ. 8.90 கோடி
அல்லாஹ் நலமாக்க போதுமானவன் .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: அண்ணா, எம்.ஜி.ஆர் நினைவிடங்களை புதுப்பிக்க ரூ. 8.90 கோடி
நன்றி நண்பரே .. நன்றி கலை அண்ணா
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: அண்ணா, எம்.ஜி.ஆர் நினைவிடங்களை புதுப்பிக்க ரூ. 8.90 கோடி
@. @.நண்பன் wrote:அல்லாஹ் மச்சானுக்கு என்னாச்சி மேடம் இறைவன் துணை எந்தக் குறையுமின்றி உடல் நலம் பெறட்டும் ஆமீன் இங்கு அனைவரும் நலம் மேடம் :!@!:jasmin wrote:நலமாக உள்ளோம் அண்ணா ..இங்கு வந்த இடத்தில் எதிர்பாராத விதமாக என் கணவருக்கு ஒரு மேஜர் சர்ஜரி பண்ணவேண்டிய சூழ்னிலையாகி விட்டது அதனால் தான் திட்டமிட்டமிட்டபடி கத்தார் திருமப இயலவில்லை .இன்னும் இரண்டு வாரம் ஆகலாம் அவர் ஓய்வில் இருக்கிறார் இன்னும் சென்னையில்தான் இருக்கிறோம் நம் நண்பர்கள் அனைவரும் நலம்தானே
Similar topics
» கணனியின் IP முகவரியினை புதுப்பிக்க புதிய முறை
» ரயில் நிலையங்களை புதுப்பிக்க மலேஷியாவுடன் ஒப்பந்தம்
» கணனியின் IP முகவரியினை புதுப்பிக்க புதிய முறை
» முடங்கி போகும் கணணியை புதுப்பிக்க ஓர் புதிய வழி.
» வணக்கம் அண்ணா
» ரயில் நிலையங்களை புதுப்பிக்க மலேஷியாவுடன் ஒப்பந்தம்
» கணனியின் IP முகவரியினை புதுப்பிக்க புதிய முறை
» முடங்கி போகும் கணணியை புதுப்பிக்க ஓர் புதிய வழி.
» வணக்கம் அண்ணா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|