சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பாரதியாரின் நினைவு நாள் இனி 'மகாகவி நாள்':
by rammalar Sat 11 Sep 2021 - 4:18

» தள்ளாத வயதில் தாங்கும் விழுது...! - கவிதை
by rammalar Thu 9 Sep 2021 - 18:18

» அவலம்
by rammalar Thu 9 Sep 2021 - 18:16

» விரயமான விடியல் - கவிதை
by rammalar Thu 9 Sep 2021 - 18:11

» மோதல்கள் - கவிதை
by rammalar Thu 9 Sep 2021 - 18:09

» உதாரணம் சொல்ல ஓர் உயிர்
by rammalar Thu 9 Sep 2021 - 18:05

» சாணக்கியன் சொல்
by rammalar Tue 7 Sep 2021 - 19:11

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 Sep 2021 - 19:05

» ஆண்டியார் பாடுகிறார் -தினத்தந்தி
by rammalar Tue 7 Sep 2021 - 19:04

» ஒரு பக்க கதைகள்
by rammalar Tue 7 Sep 2021 - 18:58

» ‘அவரு எப்பவுமே இப்படித்தான்’ - வலைப்பேச்சு
by rammalar Tue 7 Sep 2021 - 18:04

» பல்சுவை
by rammalar Fri 3 Sep 2021 - 19:34

» புன்னகை பக்கம் - சுட்டது!
by rammalar Fri 3 Sep 2021 - 19:22

» பாதுகாப்பாய் நாமிருப்போம் - சிறுவர் பாடல்
by Venkat prasad Fri 3 Sep 2021 - 16:56

» அபசகுனம் - (அக்பர்-பீர்பல் கதைகள்)
by Venkat prasad Fri 3 Sep 2021 - 16:54

» வடிவேலுவுக்கு மீண்டும் சிக்கல்…
by rammalar Thu 2 Sep 2021 - 11:34

» அலை சறுக்கிய அஞ்சனா
by rammalar Thu 2 Sep 2021 - 11:33

» நடிகை சஞ்சனா சாரதி அசத்தல் புகைப்படங்கள்
by rammalar Thu 2 Sep 2021 - 11:32

» கனவு நிஜமாக பிடித்ததை செய்யணும்! – துஷாரா விஜயன்
by rammalar Thu 2 Sep 2021 - 11:31

» சோனியா அகர்வால்…
by rammalar Thu 2 Sep 2021 - 11:30

» ஆபாச பட வழக்கில் சிக்கிய ராஜ் குந்த்ராவை பிரிய நடிகை ஷில்பா முடிவு
by rammalar Thu 2 Sep 2021 - 11:29

» பின்னணி பாடகி அனுபமா பிறந்த நாள்
by rammalar Thu 2 Sep 2021 - 11:28

» நல்ல விஷயங்களை மட்டுமே சிந்தியுங்கள்
by rammalar Thu 2 Sep 2021 - 11:26

» ஆசை பெற்றெடுத்த குழந்தைகள்
by rammalar Thu 2 Sep 2021 - 11:26

» இந்து மதத்தத்துவம்
by rammalar Thu 2 Sep 2021 - 11:25

» ஆசை போட்ட சாலை!
by rammalar Thu 2 Sep 2021 - 11:24

» நேரம் பார்த்து முடிவெடு..!
by rammalar Thu 2 Sep 2021 - 11:24

» அமுதமொழிகள்
by rammalar Thu 2 Sep 2021 - 11:23

» புலராத காலை தனிலே நிலவோடு பேசும் மழையில் ...
by rammalar Thu 2 Sep 2021 - 4:05

» தளர்வு - கவிதை
by rammalar Tue 31 Aug 2021 - 18:42

» பயமறியட்டும் இளங்கன்றுகள் - கவிதை
by Venkat prasad Tue 31 Aug 2021 - 18:30

» அறிமுகம்
by Venkat prasad Tue 31 Aug 2021 - 18:28

» ரசித்த கவிதைகள் - காமதேனு இதழ்
by rammalar Tue 31 Aug 2021 - 17:08

» பெண்ணாய்ப் பிறக்க மாதவம் செய்திருக்க வேண்டும்
by rammalar Fri 27 Aug 2021 - 8:01

» இவ்வளவுதான் வாழ்க்கை
by rammalar Tue 24 Aug 2021 - 14:40

ரயில் நிலையங்களை புதுப்பிக்க மலேஷியாவுடன் ஒப்பந்தம் Khan11

ரயில் நிலையங்களை புதுப்பிக்க மலேஷியாவுடன் ஒப்பந்தம்

Go down

Sticky ரயில் நிலையங்களை புதுப்பிக்க மலேஷியாவுடன் ஒப்பந்தம்

Post by rammalar Thu 8 Jun 2017 - 8:13

புதுடில்லி: 
ரயில் நிலையங்களை புதுப்பித்து, வளர்ச்சிப் பணிகளை 
மேற்கொள்ள மலேஷியா அரசுடன், ரயில்வே துறை 
ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. 

ரயில் நிலையங்களை புதுப்பித்து, ரயில்வேக்கு சொந்தமான 
நிலத்தை வர்த்தக ரீதியில் பயன்படுத்த, ரயில்வே முடிவு 
செய்துள்ளது. 

அரசு - தனியார் பங்கேற்புடன், இந்த பணிகளை மேற்கொள்ளவும், 
முடிவு செய்யப்பட்டுள்ளது. ரயில் நிலையங்களை புதுப்பிப்பதுடன், 
அதை ஒட்டியுள்ள, ரயில்வேக்கு சொந்தமான நிலத்தில், 
ஓட்டல்கள், வணிக வளாகம், அலுவலக வளாகம், மருத்துவமனை 
போன்றவற்றை கட்டவும் முடிவு செய்துள்ளது. 

இந்த பணியை மேற்கொள்ளும், தனியாருக்கு, 45 ஆண்டுக்கு, 
நிலத்தை குத்தகை வழங்கவும் முடிவு செய்துள்ளது. மொத்தம் 
400 ரயில் நிலையங்களில், ஒரு லட்சம் கோடி ரூபாய் மூதலீட்டில், 
அரசு - தனியார் பங்கேற்புடன், இந்த பணிகளை மேற்கொள்ள 
திட்டமிடப்பட்டுள்ளது. 

இந்த வகையில், மலேஷியா அரசுடன் ரயில்வே ஒப்பந்தம் செய்து 
கொண்டுள்ளது. முதல் கட்டமாக, 20 ரயில் நிலையங்களை 
புதுப்பிக்கும் பணி, மலேஷியாவிடம் விடப்பட உள்ளது. 

இதில், சென்னை -- சென்ட்ரல், மும்பை - சென்ட்ரல், ஹவுரா, புனே, 
இந்துார் உட்பட 20 நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பாக மலேஷியா அதிகாரிகளுடன் இந்திய ரயில்வே 
அதிகாரிகள் சமீபத்தில் பேச்சு நடத்தினர்.மத்திய அமைச்சரவை 
ஒப்புதல் கிடைத்த பின், இதற்கான பணிகள் துவக்கப்படும் என, 
ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.
-
--------------------------------
தினமலர்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18765
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum