Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
காத்தான்குடியில் கரை ஒதுங்கிய திமிங்கிலத்தின் தலை ஆய்வு கூடத்தில்
5 posters
Page 1 of 1
காத்தான்குடியில் கரை ஒதுங்கிய திமிங்கிலத்தின் தலை ஆய்வு கூடத்தில்
காத்தான்குடியில் கரை ஒதுங்கிய திமிங்கிலத்தின் தலை ஆய்வு கூடத்தில்
புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்
காத்தான்குடி கடற்கரையில் கரை ஒதுங்கிய (29) திமிங்கிலத்தை கரையில் வைத்து வெட்டி அதன் தலையை கொழும்பிலுள்ள தேசிய நீரக ஆராய்ச்சி நிறுவனமான நாரா நிறுவனத்திற்கு திங்கட்கிழமை (30) அனுப்பியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் திணைக்கள உதவி பணிப்பாளர் எஸ். ரி. ஜோர்ஜ் தெரிவித்தார்.
இந்த திமிங்கிலத்தை முழுமையாக நாரா நிறுவனத்திற்கு அனுப்ப முயற்சித்த போதிலும் அது 2000 கிலோவுக்கும் அதிகமான நிறையைக் கொண்டிருந்ததால் அதை முழுமையாக அனுப்ப முடிய வில்லை.
இதனால் அதன் தலையை தவிர ஏனைய பாகங்கள் வெட்டப்பட்டு புதைக் கப்பட்டுள்ளன. இந்த திமிங்கிலத்தின் தலையை மாத்திரம் ஆராய்ச்சிக்காக நாரா நிறுவனத் திற்கு அதன் உத்தியோகத் தர்கள் முலம் கொழும்புக்கு அனுப்பப்பட் டுள்ளதாக ஜோர்ஜ் மேலும் தெரிவித்தார்.
17 அடி நீளமும் 6 அடி அகலமும் கொண்டது இந்தத் திமிங்கிலம்.
ஏற்கனவே பணிச்சாங்கேணி கடற்கரையில் பெரியளவிலான டொல்பின் மீன் ஒன்று கரையொதுங்கியதும் இங்கு குறிப்பிடத்தக்கது என உதவிப்பணிப்பாளர் ஜோர்ஜ் மேலும் தெரிவித்தார்.
இந்த திமிங்கிலத்தை பார்வையிட கிழக்கு மாகாணத்தின் பல பிரதேசங்களிலிருந்தும் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் ஆயிரக்கணக்கானோர் சமுகமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: காத்தான்குடியில் கரை ஒதுங்கிய திமிங்கிலத்தின் தலை ஆய்வு கூடத்தில்
நன்றி அக்காபானுகமால் wrote:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Adil- புதுமுகம்
- பதிவுகள்:- : 7
மதிப்பீடுகள் : 20
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: காத்தான்குடியில் கரை ஒதுங்கிய திமிங்கிலத்தின் தலை ஆய்வு கூடத்தில்
:#): :#): :#): :,;:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: காத்தான்குடியில் கரை ஒதுங்கிய திமிங்கிலத்தின் தலை ஆய்வு கூடத்தில்
பஹிர்வுக்கு நன்றி .
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Similar topics
» திமிங்கிலத்தின் படங்கள்
» ஒலிப்பதிவு கூடத்தில் கதறியழுத சித்ரா.
» அலையில் ஒதுங்கிய உடல்
» தெகிவளையில் சடலமாக கரை ஒதுங்கிய இராட்சதன்!
» ஒரு சிறு ஆய்வு
» ஒலிப்பதிவு கூடத்தில் கதறியழுத சித்ரா.
» அலையில் ஒதுங்கிய உடல்
» தெகிவளையில் சடலமாக கரை ஒதுங்கிய இராட்சதன்!
» ஒரு சிறு ஆய்வு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum