சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

அலையில் ஒதுங்கிய உடல் Khan11

அலையில் ஒதுங்கிய உடல்

+2
*சம்ஸ்
செய்தாலி
6 posters

Go down

அலையில் ஒதுங்கிய உடல் Empty அலையில் ஒதுங்கிய உடல்

Post by செய்தாலி Sat 18 Jun 2011 - 16:17

அலையில் ஒதுங்கிய உடல் Siva1503


மறைவதற்கு சில நாழிகைமட்டும்
வேட்கை வெட்டங்களை உள்வாங்கி
கீழ்வானத்தில் பவ்வியம்மாக கதிரவன்

கரையை முத்தமிட்டு விளையாடுகிறது
கடல் தாயில் மடியிலிருந்து
தவழ்ந்துவந்த அலைக் குழந்தைகள்

கரையின் ஓரத்தில் துவாரமிட்டு
அதில் ஒளிந்து விளையாடும்
சின்னச்சிறு குட்டி நண்டுகள்

பொங்கியெழும் பெரும் அலைகள்
முட்டிமோதி உறவாடும் காற்று
சிதறிவிழும் குளிர்ந்தத நீர்த்துளிகள்

அன்றைய கதைகள் பேசியபடி
ஒற்றுமையுடன் வீடு திரும்பும்
இரைதேடிச் சென்ற பறவைகள்

பரந்த கரைமணல் விரிப்பில்
அங்காங்கே நின்றும் அமர்ந்தனர்
எங்கிருந்து வந்த மனிதர்கள்

தேடிவந்த மனித பாதங்களின்
அழுக்கை பாரபச்சமிற்றி கழுவியது
அலையில் வந்த நீர்த்துளிகள்

கரையருகே தளும்பும் அலைநீரில்
மனிதர்கள் குளித்து விளையாட
வேடிக்கை பார்த்தபடி சிலர்

மனித கூடங்களுக்கு இடையே
ஆவிபறக்கும் சுண்டலும் தேநீரும்
கூவிக்கூவி விற்ற்கும் சிறுவர்கள்

மூக்கை நன்றாக பொத்தியபடி
அங்கு தூரத்தில் ஓரிடத்தில்
எதையோ மொய்த்தபடி மனிதர்கள்

சுயம் மரணம் தேடியோ
பேரலையில் தவரலாக சிக்கியோ
கடல் மட்டும் சாட்சி

உயிரை மட்டும் உட்கொண்டு
அலைகள் கரையில் ஒதுக்கியது
நீரில் ஊறிய மனிதசடலத்தை

மீன்கள் பிச்சு சீண்டி
அடையாளம் தொலைத்த முகம்
உறவுகளை தேடும் அனாதைசடலம்

முந்தாநாள் கரையோரத்தில் பார்த்தேன்
மென்குரலில் சொன்னான் சகநண்பனிடம்
சுண்டல் விற்கும் சிறுவன்

எங்கோ ஒரு குடும்பத்தில்
இவன் வரவையும் எதிர்பார்த்து
உறவுகளும் அவன் தாயும்
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

அலையில் ஒதுங்கிய உடல் Empty Re: அலையில் ஒதுங்கிய உடல்

Post by *சம்ஸ் Sat 18 Jun 2011 - 20:25

அனைத்து வரிகளும் அருமை

எந்த வரிகள் அழகு என்று எனக்கு சொல்ல தெரியவில்லை தோழரே அப்படி இருந்தும் எனக்கு இவை பிடித்த வரிகள்

கரையை முத்தமிட்டு விளையாடுகிறது
கடல் தாயில் மடியிலிருந்து
தவழ்ந்துவந்த அலைக் குழந்தைகள்


வாழ்த்துகள்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அலையில் ஒதுங்கிய உடல் Empty Re: அலையில் ஒதுங்கிய உடல்

Post by நண்பன் Sat 18 Jun 2011 - 23:06

அலையில் ஒதுங்கிய உடல் கரு அதன் அடுத்த வரிகளும் அழகு வாழ்த்துக்கள் செய்தாலி தொடருங்கள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அலையில் ஒதுங்கிய உடல் Empty Re: அலையில் ஒதுங்கிய உடல்

Post by kalainilaa Sun 19 Jun 2011 - 12:48

நண்பன் wrote:அலையில் ஒதுங்கிய உடல் கரு அதன் அடுத்த வரிகளும் அழகு வாழ்த்துக்கள் செய்தாலி தொடருங்கள்
: ://:-: ://:-: ://:-: ://:-:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

அலையில் ஒதுங்கிய உடல் Empty Re: அலையில் ஒதுங்கிய உடல்

Post by இன்பத் அஹ்மத் Sun 19 Jun 2011 - 19:04

அனைத்து வரிகளும் அருமை

எந்த வரிகள் அழகு என்று எனக்கு சொல்ல தெரியவில்லை
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

அலையில் ஒதுங்கிய உடல் Empty Re: அலையில் ஒதுங்கிய உடல்

Post by செய்தாலி Sun 3 Jul 2011 - 12:36

*சம்ஸ் wrote:அனைத்து வரிகளும் அருமை

எந்த வரிகள் அழகு என்று எனக்கு சொல்ல தெரியவில்லை தோழரே அப்படி இருந்தும் எனக்கு இவை பிடித்த வரிகள்

கரையை முத்தமிட்டு விளையாடுகிறது
கடல் தாயில் மடியிலிருந்து
தவழ்ந்துவந்த அலைக் குழந்தைகள்


வாழ்த்துகள்

மிக்க நன்றி தோழரே
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

அலையில் ஒதுங்கிய உடல் Empty Re: அலையில் ஒதுங்கிய உடல்

Post by செய்தாலி Sun 3 Jul 2011 - 12:37

நண்பன் wrote:அலையில் ஒதுங்கிய உடல் கரு அதன் அடுத்த வரிகளும் அழகு வாழ்த்துக்கள் செய்தாலி தொடருங்கள்

மிக்க நன்றி தோழரே
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

அலையில் ஒதுங்கிய உடல் Empty Re: அலையில் ஒதுங்கிய உடல்

Post by செய்தாலி Sun 3 Jul 2011 - 12:37

kalainilaa wrote:
நண்பன் wrote:அலையில் ஒதுங்கிய உடல் கரு அதன் அடுத்த வரிகளும் அழகு வாழ்த்துக்கள் செய்தாலி தொடருங்கள்
: அலையில் ஒதுங்கிய உடல் 800522 அலையில் ஒதுங்கிய உடல் 800522 அலையில் ஒதுங்கிய உடல் 800522 அலையில் ஒதுங்கிய உடல் 800522

அலையில் ஒதுங்கிய உடல் 930799 அலையில் ஒதுங்கிய உடல் 930799 அலையில் ஒதுங்கிய உடல் 930799
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

அலையில் ஒதுங்கிய உடல் Empty Re: அலையில் ஒதுங்கிய உடல்

Post by செய்தாலி Sun 3 Jul 2011 - 12:38

அப்துல் றிமாஸ் wrote:அனைத்து வரிகளும் அருமை

எந்த வரிகள் அழகு என்று எனக்கு சொல்ல தெரியவில்லை

அலையில் ஒதுங்கிய உடல் 930799 அலையில் ஒதுங்கிய உடல் 930799 அலையில் ஒதுங்கிய உடல் 930799
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

அலையில் ஒதுங்கிய உடல் Empty Re: அலையில் ஒதுங்கிய உடல்

Post by நேசமுடன் ஹாசிம் Sun 3 Jul 2011 - 12:49

அருமையான வரிகள் உண்மை நிகள்வுகள் படம்பிடித்திருக்கின்ற கவிதை
எனது சிறுவயதில் ஆயிரமாயிரம் சடலங்கள் கடலில் ஒதுக்கப்பட்டதைப்பார்த்திருக்கிறேன் அந்த நினைவுகளை ஞாபகமூட்டுவதாக இருந்தது கவிதை அருமை சகோ


அலையில் ஒதுங்கிய உடல் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அலையில் ஒதுங்கிய உடல் Empty Re: அலையில் ஒதுங்கிய உடல்

Post by செய்தாலி Mon 18 Jul 2011 - 9:07

சாதிக் wrote:அருமையான வரிகள் உண்மை நிகள்வுகள் படம்பிடித்திருக்கின்ற கவிதை
எனது சிறுவயதில் ஆயிரமாயிரம் சடலங்கள் கடலில் ஒதுக்கப்பட்டதைப்பார்த்திருக்கிறேன் அந்த நினைவுகளை ஞாபகமூட்டுவதாக இருந்தது கவிதை அருமை சகோ

மிக்க நன்றி உறவே
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

அலையில் ஒதுங்கிய உடல் Empty Re: அலையில் ஒதுங்கிய உடல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum