Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பரபரப்பான சூழலில்...இன்று திமுக உயர்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம்!
Page 1 of 1
பரபரப்பான சூழலில்...இன்று திமுக உயர்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம்!
சென்னை: தமிழக அரசியலில் புதிய பரபரப்புச் சூழல் ஏற்பட்டுள்ள பின்னணியில் திமுகவின் உயர்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று அண்ணா அறிவாலயம், முரசொலி மாறன் அரங்கில் மாலையில் நடைபெறுகிறது.
கட்சித் தலைவர் கருணாநிதி தலைமை தாங்குகிறார். இக்கூட்டத்தில், தி.மு.க. அமைப்புகளுக்கான 14-வது பொதுத்தேர்தல், அமைப்பு முறை தொடர்பான சட்ட திட்டத் திருத்தங்கள் மற்றும் தி.மு.க. உறுப்பினர் சேர்ப்பு, புதுப்பித்தல் குறித்து ஆலோசனை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இருந்தாலும் தற்போது அதிமுக, தேமுதிக இடையே மூண்டுள்ள புதிய யுத்தம் தொடர்பாக எழுந்துள்ள புதிய அரசியல் சூழல் குறித்தும் இக்கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்படும் என்று தெரிகிறது. லோக்சபா தேர்தலை மனதில் கொண்டு கட்சியினருக்கு முக்கிய அறிவுரைகள் வழங்கப்படலாம் என்றும் தெரிகிறது.
நேற்று விஜயகாந்த் செய்தியாளர்களிடம் பேசும்போது, திமுக ஆட்சியை மைனாரிட்டி ஆட்சி என்று சொல்வது தவறு என்று சுட்டிக் காட்டியது நினைவிருக்கலாம். எனவே இது திமுகவினர் மத்தியில் ஒரு சின்ன பிளாஷ் லைட் அடித்துள்ளது. எனவே விஜயகாந்த் விவகாரத்தி்ல நீக்குப் போக்காக நடக்க திமுக முயற்சிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து நாளை காலை 10 மணிக்கு திமுக பொதுக்குழு கூடுகிறது. இக்கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல், தணிக்கைக் குழு அறிக்கை குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது.
கனிமொழிக்கு உயர் பதவி கொடுப்பது குறித்தும் உயர் நிலை கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.

யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Similar topics
» பரபரப்பான சூழலில் இன்று திமுக செயற்குழு... சகல அதிகாரமும் ஸ்டாலின் வசம்?
» மு.க.ஸ்டாலினை செயல் தலைவராக்க திமுக பொதுக்குழுவில் முடிவு?
» தொடங்கியது திமுக செயற்குழு கூட்டம்... முக அழகிரி, ஸ்டாலின், தயாநிதி ஆஜர்!!
» ஜூலை 27ல் சென்னையில் பா.ம.க. பொதுக் குழு கூட்டம்-திமுக கூட்டணிக்கு டாட்டா?
» தளவாய் சுந்தரம் நீக்கம்; இன்று பொதுக்குழு கூட்டம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum