சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

பிறந்தது உலகின் அதிக எடையுள்ள குழந்தை! Khan11

பிறந்தது உலகின் அதிக எடையுள்ள குழந்தை!

+2
நண்பன்
mufees
6 posters

Go down

பிறந்தது உலகின் அதிக எடையுள்ள குழந்தை! Empty பிறந்தது உலகின் அதிக எடையுள்ள குழந்தை!

Post by mufees Tue 7 Feb 2012 - 20:17

உலகின் மிக அதிகமான எடையுள்ள குழந்தை ஒன்று சீனாவில் பிறந்துள்ளது. இது வழமையாகப் பிறக்கும் குழந்தையின் எடையில் இருந்து இரண்டு மடங்கிலும் அதிகமாகும். ஏற்கனவே உள்ள கின்னஸ் சாதனை இதன் மூலம் முறியடிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் Henan மாகாணத்தில் கடந்த சனிக்கிழமை அன்று பிறந்த Chun Chun என்ற இக்குழந்தையின் எடை 7 கிலோ ஆகும்.

சீனப் புத்தாண்டின் பின்னர் மகன் பிறந்துள்ளதால் மகிழ்ச்சியடைவதாக 29 வயதான தாயார் கருத்துத் தெரிவித்துள்ளார்.

குறித்த குழந்தையின் பெருமைக்குரிய அப்பாவான Han Jingang கருத்துத் தெரிவிக்கையில்,

ஏனைய கர்ப்பிணிப் பெண்களிடம் இருந்து எனது மனைவி வித்தியாசமாக இருந்ததை நாங்கள் பார்க்கவில்லை.

சாப்பிடுவது தண்ணீர் குடிப்பது எல்லாம் மிகச் சாதாரணமாகத் தான் இருந்தது.

இன்றைய தினம் சீனக் கலண்டரின் படி முதலாவது வசந்த நாள். நான் மிகச் சந்தோசமாக இருக்கிறேன்.பிறந்தது உலகின் அதிக எடையுள்ள குழந்தை! Big_baby_weigh_532_1449759a
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

பிறந்தது உலகின் அதிக எடையுள்ள குழந்தை! Empty Re: பிறந்தது உலகின் அதிக எடையுள்ள குழந்தை!

Post by நண்பன் Wed 8 Feb 2012 - 7:59

தகவலுக்கு நன்றி முபீஸ் 13 கிலோ எடை உள்ள குழந்தையும் பிறந்துள்ளது #+


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பிறந்தது உலகின் அதிக எடையுள்ள குழந்தை! Empty Re: பிறந்தது உலகின் அதிக எடையுள்ள குழந்தை!

Post by யாதுமானவள் Wed 8 Feb 2012 - 8:10

நண்பன் wrote:தகவலுக்கு நன்றி முபீஸ் 13 கிலோ எடை உள்ள குழந்தையும் பிறந்துள்ளது #+

பதிமூணு கிலோ வா பதிமொன்று பவுண்டா?
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

பிறந்தது உலகின் அதிக எடையுள்ள குழந்தை! Empty Re: பிறந்தது உலகின் அதிக எடையுள்ள குழந்தை!

Post by முனாஸ் சுலைமான் Wed 8 Feb 2012 - 9:00

பெருமைக்குரியவர் தந்தை இல்லை தாய்தான் ஏன்னா இப்படி எப்படி இந்த 13 கிலோவை தாங்கிட்டு இருந்தார் பாவம்
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

பிறந்தது உலகின் அதிக எடையுள்ள குழந்தை! Empty Re: பிறந்தது உலகின் அதிக எடையுள்ள குழந்தை!

Post by பானுஷபானா Wed 8 Feb 2012 - 14:06

பிறந்தது உலகின் அதிக எடையுள்ள குழந்தை! 273751 பிறந்தது உலகின் அதிக எடையுள்ள குழந்தை! 741156
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பிறந்தது உலகின் அதிக எடையுள்ள குழந்தை! Empty Re: பிறந்தது உலகின் அதிக எடையுள்ள குழந்தை!

Post by அப்துல்லாஹ் Wed 8 Feb 2012 - 14:21

நல்ல வெயிட்டான செய்தி நன்றி முபீஸ்...
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

பிறந்தது உலகின் அதிக எடையுள்ள குழந்தை! Empty Re: பிறந்தது உலகின் அதிக எடையுள்ள குழந்தை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum