Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பிரெட் அல்வா
Page 1 of 1
பிரெட் அல்வா
தேவையான பொருட்கள் :
நெய் - 1 கப்
பிரெட் - 1 பக்கெட்
ஏலக்காய் - 6
பாதாம் - 2 டேபிள் ஸ்பூன்
முந்திரி - 2 டேபிள் ஸ்பூன்
பால் - 1 லிட்டர்
சர்க்கரை - தேவையான அளவு.
செய்முறை :
- பிரெட்டின் நான்கு ஓரங்களை வெட்டி எடுத்துவிட்டு மீதி இருக்கும் பகுதியை சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி எடுத்துக்கொள்ளுங்கள்..
- முக்கால்
கப் நெய்யை எடுத்து வாணலியில் சூடுசெய்யவும். அதில் நறுக்கி
வைத்திருக்கும் பிரெட்டை செய்தது பொன்னிறமாக வரும் வரை வறுக்கவும். - ஏலக்காய் எடுத்து ஓன்று இரண்டாக உடைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
- பாலை சூடுசெய்து அதனுடன் சர்க்கரை செய்தது நன்கு கலக்குங்கள். பால் நன்கு கொதித்து பாகு நிலை வரும் வரை சூடு செய்யுங்கள்.
- அதனுடன் சர்க்கரையை சேர்த்து கலக்குங்கள். மிதமான சூட்டில் இதனை செய்யவேண்டும்.
- இந்த பால் பாகுடன் கொஞ்சம் பாதாம் + முந்திரி சேர்த்து வறுத்து வைத்த பிரெட்டை கலந்து கிளறுங்கள்.
- மீதம் இருக்கும் நெய்யை இதனுடன் சேர்த்து கிளறுங்கள். மிதமான சூட்டில் இந்த கலவையை நன்கு அல்வா பதம் வரும் வரை கிளறுங்கள்.
- அல்வா
பதம் வந்தவுடன் அதனை இறக்கி வைத்து, அதன் மேல் பாதாம் + முந்திரி கொண்டு
அலங்காரம் செய்யவும். இதனை உடனேவும் பரிமாறலாம் அல்லது பிரிஜில் வைத்தும்
பரிமாறலாம்.
குறிப்பு :-
சூடான நிலையிலும் சரி ஆறின நிலையிலும் இந்த பிரெட் அல்வா மிக மிக சுவையாக இருக்கும்.
http://kolipaiyan.blogspot.com/2010/04/blog-post_16.html
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Similar topics
» 16 வகை பிரெட் சமையல்
» எக் பிரெட் உப்புமா
» ரப்டி நட்ஸ் பிரெட்.
» பப்பாளி பழ அல்வா
» பப்பாளிப் பழ அல்வா
» எக் பிரெட் உப்புமா
» ரப்டி நட்ஸ் பிரெட்.
» பப்பாளி பழ அல்வா
» பப்பாளிப் பழ அல்வா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum