சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

கடித்த பாம்பு எது என தெரியாமல் இரு பாம்புகளை உயிருடன் பிடித்து வந்த உறவினர்கள்!! Khan11

கடித்த பாம்பு எது என தெரியாமல் இரு பாம்புகளை உயிருடன் பிடித்து வந்த உறவினர்கள்!!

2 posters

Go down

கடித்த பாம்பு எது என தெரியாமல் இரு பாம்புகளை உயிருடன் பிடித்து வந்த உறவினர்கள்!! Empty கடித்த பாம்பு எது என தெரியாமல் இரு பாம்புகளை உயிருடன் பிடித்து வந்த உறவினர்கள்!!

Post by mufees Fri 10 Feb 2012 - 8:47

மாணவியை கடித்த பாம்பு எது என தெரியாமல் இரு பாம்புகளை உயிருடன் பிடித்து வந்ததால் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

திண்டுக்கல் அருகே தாடிக்கொம்பு பள்ளபட்டியைச் சேர்ந்தவர் பழனியாண்டி. இவரது மகள் ஜமுனா(11). இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 5ம் வகுப்பு படிக்கிறார். கடந்த 5ம் தேதி தனது வீட்டருகே ஜமுனா விளையாடி கொண்டிருந்தார்.

அப்போது சிறுமியை ஒரு பாம்பு கடித்துவிட்டு அருகில் உள்ள முட்புதரில் மறைந்து விட்டது. பாம்பு கடியால் சிறுமி துடித்தார். அவரை உறவினர்கள் உடனடியாக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேல்சிகிச்சை அளிக்க, எந்த வகை பாம்பு கடித்தது என டாக்டர் கேட்டதால், சொல்ல தெரியாமல் உறவினர்கள் திகைத்தனர். பின்னர், கடித்த பாம்பை பிடிக்க முடிவு செய்த உறவினர்கள்,

பாம்பு பிடிக்கும் நபரை அழைத்துக் கொண்டு ஜமுனா வீட்டிற்கு சென்றனர். பாம்பு சென்ற முட்புதர் அருகில் பாம்பு பிடிக்கும் நபர் மகுடி வாசித்தார். அப்போது புதரின் மறைவில் இருந்து ஒரு நல்லபாம்பு வந்தது.

சிறிது நேரத்தில் ஒரு குட்டி கட்டுவிரியன் பாம்பும் வந்தது. ஒரே நேரத்தில் இரண்டு பாம்பு வந்ததால், சிறுமியை கடித்த பாம்பு எது என தெரியாமல் இரண்டையும் உயிருடன் பிடித்து கொண்டு உறவினர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சென்றனர்.

பாம்புகளை பார்த்த நோயாளிகள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். பின்னர் அந்த பாம்புகளை பார்த்த டாக்டர்கள், மாணவியை கடித்தது கட்டுவிரியன் என உறுதி செய்து, சிறுமிக்கு சிகிச்சை அளித்தனர்.

இதையடுத்து உறவினர்கள் இரண்டு பாம்புகளையும் திண்டுக்கல் வனத்துறை ஊழியர்களிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவத்தால் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.கடித்த பாம்பு எது என தெரியாமல் இரு பாம்புகளை உயிருடன் பிடித்து வந்த உறவினர்கள்!! Pampa
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

கடித்த பாம்பு எது என தெரியாமல் இரு பாம்புகளை உயிருடன் பிடித்து வந்த உறவினர்கள்!! Empty Re: கடித்த பாம்பு எது என தெரியாமல் இரு பாம்புகளை உயிருடன் பிடித்து வந்த உறவினர்கள்!!

Post by நண்பன் Fri 10 Feb 2012 - 9:08

அடேங்கப்பா இதே சம்பவம் நேற்று முன்தினம் எங்கள் ஊரில் நடந்தது!
இந்த சம்பவம் எழுவட்டுவான் மருத்துவ மனையில் பாம்பு கடித்தாக ஒரு வாலிபர் இரு பாம்புகளுடன் மருத்துவ மனை வந்திருந்தார் அனைவரும் ஆச்சர்யத்துடன் பார்த்தார்கள்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum