Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
தன்னினச் சேர்க்கை திருமணத்திற்கு வொஷிங்டன் மாநிலம் அங்கீகாரம்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
தன்னினச் சேர்க்கை திருமணத்திற்கு வொஷிங்டன் மாநிலம் அங்கீகாரம்
தன்னினச் சேர்க்கை திருமணத்திற்கு வொஷிங்டன் மாநிலம் அங்கீகாரம்
தன்னினச் சேர்க்கையாளர் திருமணத்திற்கு வொஷிங்டன் மாநில செனட் சபை அங்கீகாரம் அளித்துள்ளது. இதன்படி தன்னினச் சேர்க்கையாளர் திருமணத்திற்கு அங்கீகாரம் அளிக்கும் அமெரிக்காவின் 7வது மாநிலமாக வொஷிங்டன் பதிவானது.
இந்த சட்ட மூலம் தொடர்பில் செனட் சபையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற வாக்கெடுப்பில் ஆதரவாக 55 வாக்குகள் கிடைத்தன. இந்த சட்டமூலத்திற்கு எதிராக 43 வாக்குகள் பதிவாயின.
அமெரிக்காவின் கலிபோர்னியா நீதிமன்றம் தன்னினச் சேர்க்கை திருமணம் சட்ட விரோதமானது என தீர்ப்பளித்து ஒரு தினத்திற்குள் வொஷிங்டன் மாநிலம் அதனை அங்கீகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே அமெரிக்காவின் நியூயோர்க், நியூ ஹம்ஷயர், மிஸ்ஸி சுஸ்ட், லோவா, வர்மொன்ட், கொன்னக்டிகட் ஆகிய மாநிலங்களில் தன்னினச் சேர்க்கை சட்டபூர்வமாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நியூ ஜெர்சி மாநிலத்தில் தன்னினச் சேர்க்கையாளர் திருமணத்தை அங்கீகரிக்கும் சட்டமூலத்தின் மீது அடுத்த வாரம் வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» ஓரின சேர்க்கை திருமணத்திற்கு மிட் ரோம்னி கடும் எதிர்ப்பு
» ஒருபால் திருமணத்திற்கு பிரிட்டன் பாராளுமன்றம் அங்கீகாரம்
» தனி மாநிலம் இல்லை
» அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறையவில்லை.
» அமெரிக்காவில் ஓரினச் சேர்க்கை திருமணத்துக்கு அனுமதி: கொண்டாட்டத்தோடு இடம்பெறும் திருமணங்கள் _
» ஒருபால் திருமணத்திற்கு பிரிட்டன் பாராளுமன்றம் அங்கீகாரம்
» தனி மாநிலம் இல்லை
» அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறையவில்லை.
» அமெரிக்காவில் ஓரினச் சேர்க்கை திருமணத்துக்கு அனுமதி: கொண்டாட்டத்தோடு இடம்பெறும் திருமணங்கள் _
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum