Latest topics
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…by rammalar Yesterday at 3:17
» தீப ஒளி
by rammalar Yesterday at 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Yesterday at 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59
» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58
» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56
» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54
» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52
» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38
» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41
» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறையவில்லை.
Page 1 of 1
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறையவில்லை.
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறையவில்லை.
சட்டசபையில், மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ., தங்கவேலு பேசுகையில்,""அரசு ஆரம்பப்
பள்ளிகளில், மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது. இதனால், பல பள்ளிகள்
மூடப்பட்டு வருகின்றன. இதனை, தடுத்து நிறுத்த அரசு நடவடிக்கை எடுக்க
வேண்டும்,'' என்றார்.இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ., குணசேகரனும், இந்த
கருத்தை தெரிவித்தார். இதற்கு, பள்ளிக்கல்வி அமைச்சர் வைகை செல்வன் அளித்த
பதில்: அரசு ஆரம்பப் பள்ளிகளில், மாணவர் சேர்க்கை குறையவில்லை. ஆரம்பப்
பள்ளிகளில், 14 லட்சத்து, 63 ஆயிரத்து 767 மாணவர்களும்; நடுநிலைப்
பள்ளிகளில், 13 லட்சத்து, 83 ஆயிரத்து, 756 மாணவர்களும் படிக்கின்றனர்.
உயர்நிலைப் பள்ளிகளில், 7 லட்சத்து, 20 ஆயிரத்து, 381 மாணவர்களும்;
மேல்நிலைப் பள்ளிகளில், 22 லட்சத்து, 84 ஆயிரத்து, 992 பேரும்
படிக்கின்றனர். தனியார் பள்ளிகளை விட, 20 லட்சம் மாணவர்கள், அரசு
பள்ளிகளில், கூடுதலாக படிக்கின்றனர்.விஜயதாரணி - காங்கிரஸ்: கன்னியாகுமரி
மாவட்டத்தில், 22 அரசு ஆரம்பப் பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன. தனியார்
பள்ளிகளில், ஆங்கில வழிகல்வி திட்டம் இருப்பதும், இது, அரசுப் பள்ளிகளில்
இல்லாததும் தான் காரணமா என,தெரியவில்லை. அரசுப் பள்ளிகளில், படிப்படியாக,
ஆங்கில வழி கல்வி அமல்படுத்தப்படும் என, அரசே தெரிவித்துள்ளது. எனவே, இந்த
பிரச்னையில், அரசு கவனம் செலுத்தவேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது.
Similar topics
» எம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியல்: ஜூன் முதல் வாரம் வெளியீடு.
» தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு:தமிழக அரசு
» அரசு மாணவர் விடுதியில் “ராக்கிங்” கொடுமை
» புது நடிகைகள் வரவால் “என் செல்வாக்கு குறையவில்லை” – திரிஷா
» அரசு போக்குவரத்து கழகங்களின் நிதி பற்றாக்குறை ,நஷ்டத்தில் இயக்கப்படும் அரசு பஸ்கள்
» தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு:தமிழக அரசு
» அரசு மாணவர் விடுதியில் “ராக்கிங்” கொடுமை
» புது நடிகைகள் வரவால் “என் செல்வாக்கு குறையவில்லை” – திரிஷா
» அரசு போக்குவரத்து கழகங்களின் நிதி பற்றாக்குறை ,நஷ்டத்தில் இயக்கப்படும் அரசு பஸ்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|