Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
அரசு போக்குவரத்து கழகங்களின் நிதி பற்றாக்குறை ,நஷ்டத்தில் இயக்கப்படும் அரசு பஸ்கள்
Page 1 of 1
அரசு போக்குவரத்து கழகங்களின் நிதி பற்றாக்குறை ,நஷ்டத்தில் இயக்கப்படும் அரசு பஸ்கள்
அரசு போக்குவரத்து கழகம் மூலம் இயக்கப்படும் பஸ்கள், ஒரு கிலோ மீட்டருக்கு, ஐந்து ரூபாய் வரை நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. உதிரிபாகங்கள், டயர், டீசல் விலை உயர்வு, அரசுக்கு செலுத்தும் டீசல் விற்பனை வரி, மோட்டார் வாகன வரி, டோல்கேட் வரி, கடனுக்கான வட்டி உள்ளிட்டவற்றால், 7,000 கோடி ரூபாய் அளவில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. நிதிப்பற்றாக்குறையால், நிர்வாகத்தை நடத்த முடியாத நிலை உள்ளது. தொழிலாளர்கள் அனைவரும் உரிய சலுகைகளை பெற முடியாமல் தவிப்பதால், போக்குவரத்து கழகத்தை, அரசுத்துறையாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில், விரைவு போக்குவரத்து கழகத்தை உள்ளடக்கி, பத்து கோட்டங்கள் உள்ளன. நாள்தோறும், 22,000 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 1.40 லட்சம் தொழிலாளர்கள், இத்துறையில் பணியாற்றி வருகின்றனர். சமீபகாலமாக, போக்குவரத்து கழகம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி திணறுகிறது.மக்களின் சேவைக்காக, லாபநோக்கமின்றி, தினசரி, இரண்டு கோடி பயணிகளுக்கு சேவை புரிகிறது. அந்த வகையில், ஒரு கிலோ மீட்டருக்கான இயக்க செலவு, 23 ரூபாய் என்றால், கிடைக்கும் வருவாயோ, 18 ரூபாய் மட்டுமே. ஐந்து ரூபாய் நஷ்டத்தில் தான் பஸ்கள் இயக்கப்படுகின்றன.போக்குவரத்து கழக நிதி நெருக்கடியை சமாளிக்க, பஸ் கட்டணத்தை உயர்த்தியபோதும், முழுமையான இழப்பை சரிசெய்ய முடியவில்லை. இந்த நிதி நெருக்கடியால் பாதிக்கப்பட்டிருப்பது,டிரைவர், கண்டக்டர் மற்றும் தொழிலாளர்கள் தான்.
ஒப்பந்தத்தை மீறி, ஆண்டுகணக்கில் நிரந்தரம் செய்யப்படாமல் வைத்துள்ளனர்.தினக்கூலி தொழிலாளர்களுக்கு, ஒரு நாள் சம்பளம், டிரைவராக இருந்தால், 504 ரூபாய், கண்டக்டராக இருந்தால், 497 ரூபாய், தற்போதைய நிலவரப்படி வழங்கவேண்டும். ஆனால், 239 ரூபாய் கொடுத்து, அவர்களை கடும் மனஉளைச்சலுக்கு ஆளாக்குகின்றனர்.
இந்த நிலை தொடர்ந்தால், அரசு போக்குவரத்து கழகங்கள் முடங்கிப்போகும். இவற்றில் இருந்து போக்குவரத்து கழகத்தை காப்பாற்ற, அரசுத்துறையாக்க, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தொழிலாளர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.
மாநிலம் முழுவதும், அரசு போக்குவரத்து கழக பணிமனை முன், பணியாளர் சம்மேளனம் சார்பில், அரசுத்துறையாக்க வேண்டி, தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
- நமது சிறப்பு நிருபர் -
நன்றி:தினமலர்

ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Similar topics
» ஊழியர்கள் பற்றாக்குறை: அரசு தேர்வுத்துறை திணறல்
» டில்லி- டெல்அவிவ் விமான போக்குவரத்து: ஏர் இந்தியாவிற்கு சவுதி அரசு அனுமதி
» இந்திய அரசு என்பதற்குப் பதில் பாக். அரசு என்று உளறிய எஸ்.எம்.கிருஷ்ணா-பிரதமர் தலையிட்டுத் திருத்தினா
» தூத்துக்குடி-கொழும்பு இடையே 500 பேர் செல்லும் சிறிய கப்பல் விரைவில் இயக்கப்படும்
» தாம்பரம்-செங்கோட்டை ரயில் ஏப்ரல் 8 முதல் இயக்கப்படும்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum