Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
டில்லி- டெல்அவிவ் விமான போக்குவரத்து: ஏர் இந்தியாவிற்கு சவுதி அரசு அனுமதி
Page 1 of 1
டில்லி- டெல்அவிவ் விமான போக்குவரத்து: ஏர் இந்தியாவிற்கு சவுதி அரசு அனுமதி
-
புதுடில்லி:
இஸ்ரேலில் இருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ள
செய்தியில், இந்தியாவின் தலைநகர் டில்லிக்கும்- இஸ்ரேல்
தலை நகர் டெல் அவிவ் நகருக்கும் இடையே ஏர்இந்தியா விமான
நிறுவனம் வாரத்தில் மூன்று முறை விமான சேவையை துவக்க
இந்தியாவின் உள்நாட்டு விமான போக்குவரத்து இயக்குனர்
ஜெனரலிடம் கோரிக்கை விடுத்துள்ளது. .
இதற்காக சவுதி அரேபியா வான் வழியாக பறப்பதற்கான
வழித்தடம் கோரி அந்நாட்டு அரசிடம் ஏர் இந்தியா அனுமதி
கேட்டிருந்தது.. இதற்கு சவுதி அரசு அனுமதி வழங்கியது.
இதையடுத்து ஏர் இந்தியா விமானம் டில்லி இந்திரா காந்தி
சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு ஆமதாபாத்,
மஸ்காட் , சவுதி வழியாக இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் நகர்
பென்குரியன் சர்வதேச விமான நிலையத்திற்கு இரண்டரை
மணிநேரத்தில் சென்றடையும்.
நேரம் ,எரிபொருள செலவு மிச்சமாகும் . இவ்வாறு அந்த செய்தியில்
கூறப்பட்டுள்ளது.
-
-----------------------------------------
தினமலர்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» சீன விமான படையில் புதிய போக்குவரத்து விமானம் சேர்ப்பு
» அரசு போக்குவரத்து கழகங்களின் நிதி பற்றாக்குறை ,நஷ்டத்தில் இயக்கப்படும் அரசு பஸ்கள்
» ஹசாரே போராட்டத்திற்கு டில்லி மாநகராட்சி அனுமதி
» சரக்கு போக்குவரத்து சேவைக்கு 'டிரோன்' அனுமதி
» சர்வதேச விமான போக்குவரத்து தடை ஜன.31 வரை நீட்டிப்பு
» அரசு போக்குவரத்து கழகங்களின் நிதி பற்றாக்குறை ,நஷ்டத்தில் இயக்கப்படும் அரசு பஸ்கள்
» ஹசாரே போராட்டத்திற்கு டில்லி மாநகராட்சி அனுமதி
» சரக்கு போக்குவரத்து சேவைக்கு 'டிரோன்' அனுமதி
» சர்வதேச விமான போக்குவரத்து தடை ஜன.31 வரை நீட்டிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum