Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சீன விமான படையில் புதிய போக்குவரத்து விமானம் சேர்ப்பு
Page 1 of 1
சீன விமான படையில் புதிய போக்குவரத்து விமானம் சேர்ப்பு
பெய்ஜிங்,
சீனாவில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட புதிய மற்றும் பெரிய
போக்குவரத்து விமானம் ஒன்று சீன விமான படையில் இன்று
சேர்க்கப்பட்டது.
-
ஒய்-20 என்ற அந்த விமானம் 200 டன்கள் எடை கொண்டது.
கடினமிக்க வானிலை சூழலிலும் சரக்கு மற்றும் பயணிகளை ஏற்றி
கொண்டு நீண்ட தொலைவு செல்ல கூடியது.
-
இது பற்றி விமான படையின் செய்தி தொடர்பாளரான ஷென் ஜிங்கே
வெளியிட்டுள்ள அறிக்கையில், விமான படையில் ஒய்-20 விமானம்
சேர்க்கப்பட்டு உள்ளது வலிமையை அதிகரிக்கும் வகையில் மேற்
கொள்ளப்பட்டு உள்ள முக்கிய நடவடிக்கையின் அடையாளம் என
தெரிவிக்கப்பட்டு உள்ளது.
-
தேசிய பாதுகாப்பு, மீட்பு மற்றும் நிவாரண பணிகள் உள்ளிட்ட ராணுவ
நடவடிக்கைகளை பூர்த்தி செய்வதற்கு உதவும் வகையில் அதிக மற்றும்
சிறந்த போக்குவரத்து விமானங்கள் எங்களது விமான படைக்கு
தேவையாக உள்ளன என்றும் அந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டு
உள்ளது.
-
கடந்த 2013ம் ஆண்டு ஜனவரியில் இந்த விமானம் முதன்முறையாக
பறக்க தொடங்கியது. ஒய்-20 விமானத்தின் தயாரிப்பு அந்நாட்டின் விமான
மேம்பாட்டு திட்டத்தில் முக்கிய நடவடிக்கை என சீன விமான படை
தெரிவித்துள்ளது.
-
சீனா நவீன மற்றும் புதிய ராணுவ தளவாடங்களை உருவாக்குவதில் ஆய்வு
செய்து வருகிறது. அவற்றில் நீர்மூழ்கி கப்பல்கள், விமானந்தாங்கி கப்பல்கள்
மற்றும் செயற்கை கோள்களை தாக்கி அழிக்கும் ஆயுதங்கள் ஆகியவையும்
அடங்கும்.
-
தென் சீன கடல் போன்ற எல்லைப்புற பகுதிகளில் சர்ச்சையை கிளப்பி
அதிரடி அணுகுமுறைகளை சீனா மேற்கொண்டு வரும் நிலையில் இத்தகைய
நடவடிக்கையினால் சீனாவின் அண்டை நாடுகள் மற்றும் அமெரிக்கா
ஆகியவற்றிற்கு பதற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது.
-
சீன விமான படையினர் ரேடார் கண்காணிப்பில் தப்பி செல்லும்
விமானங்களையும் உருவாக்கி வருகின்றனர்.
–
————————————
தினத்தந்தி

rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» அமெரிக்க போயிங் சி-17 போக்குவரத்து விமானம் முதலாவதாக இந்திய விமானப்படையில் சேர்ப்பு
» சர்வதேச விமான போக்குவரத்து தடை ஜன.31 வரை நீட்டிப்பு
» மும்பையில் புதிய நீர்மூழ்கி கப்பல் அறிமுகம் விரைவில் கடற்படையில் சேர்ப்பு
» டில்லி- டெல்அவிவ் விமான போக்குவரத்து: ஏர் இந்தியாவிற்கு சவுதி அரசு அனுமதி
» மத்திய அமைச்சராக அஜித் சிங் பதவியேற்பு விமான போக்குவரத்து துறை ஒதுக்கப்பட்டது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum