சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை
by rammalar Yesterday at 19:42

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Yesterday at 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Yesterday at 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Yesterday at 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Yesterday at 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Yesterday at 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Yesterday at 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Yesterday at 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Yesterday at 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Yesterday at 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Yesterday at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Yesterday at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Yesterday at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

புது நடிகைகள் வரவால் “என் செல்வாக்கு குறையவில்லை” – திரிஷா Khan11

புது நடிகைகள் வரவால் “என் செல்வாக்கு குறையவில்லை” – திரிஷா

+3
kalainilaa
lafeer
*சம்ஸ்
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

புது நடிகைகள் வரவால் “என் செல்வாக்கு குறையவில்லை” – திரிஷா Empty புது நடிகைகள் வரவால் “என் செல்வாக்கு குறையவில்லை” – திரிஷா

Post by *சம்ஸ் Fri 30 Sep 2011 - 17:16

புது நடிகைகள் வரவால் “என் செல்வாக்கு குறையவில்லை” – திரிஷா Tri3
தமிழ், தெலுங்கு திரையுலகில் புதுமுக நடிகைகள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். ஒவ்வொரு படத்திலும் புது நாயகிகளை அறிமுகப்படுத்துகிறார்கள்.

இதனால் திரிஷா போன்ற நடிகைகளுக்கு மார்க்கெட் சரிந்து விட்டதாக செய்தி பரவியுள்ளது. புதுப்படங்களில் ஒப்பந்தம் செய்ய அவரை யாரும் அணுகவில்லை என்றும் கூறப்பட்டது.

இதுபற்றி திரிஷாவிடம் கேட்ட போது ஆவேசப்பட்டார். தனது செல்வாக்கு சரியவில்லை என்று கூறினார். இதுகுறித்து திரிஷா அளித்த பேட்டி வருமாறு:- புது நடிகைகளால் எனக்கு பட வாய்ப்புகள் குறைந்து விட்டன என்பதில் உண்மை இல்லை. என் மேல் தவறான வதந்திகள் பரப்பப்படுகின்றன. தெலுங்கில் கங்கா என்ற படம் கைவசம் உள்ளது. தமிழிலும் ஒரு படத்தில் நடிக்கிறேன்.

என் செல்வாக்கு சரியவில்லை. ரசிகர்கள் தொடர்ந்து என் படங்களை ரசிக்கிறார்கள். திறமை இருந்தால் தான் சினிமாவில் நிலைக்க முடியும்.

நான் என்னுடைய திறமையை நம்பிதான் வந்தேன். சினிமாவில் பத்து வருடத்துக்கு மேலாக இருக்கிறேன். அறிமுகமான போது எவ்வளவு வரவேற்பு இருந்ததோ அதே வரவேற்பு இப்போதும் இருக்கிறது. இவ்வாறு திரிஷா கூறினார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

புது நடிகைகள் வரவால் “என் செல்வாக்கு குறையவில்லை” – திரிஷா Empty Re: புது நடிகைகள் வரவால் “என் செல்வாக்கு குறையவில்லை” – திரிஷா

Post by lafeer Fri 30 Sep 2011 - 19:55

உங்க செல்வாக்க யாராலும் குறைக்கவே முடியாது
lafeer
lafeer
புதுமுகம்

பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149

Back to top Go down

புது நடிகைகள் வரவால் “என் செல்வாக்கு குறையவில்லை” – திரிஷா Empty Re: புது நடிகைகள் வரவால் “என் செல்வாக்கு குறையவில்லை” – திரிஷா

Post by *சம்ஸ் Fri 30 Sep 2011 - 19:59

lafeer2020 wrote:உங்க செல்வாக்க யாராலும் குறைக்கவே முடியாது
காரணம் என்ன லாபீர்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

புது நடிகைகள் வரவால் “என் செல்வாக்கு குறையவில்லை” – திரிஷா Empty Re: புது நடிகைகள் வரவால் “என் செல்வாக்கு குறையவில்லை” – திரிஷா

Post by kalainilaa Fri 30 Sep 2011 - 20:06

எப்படி யம்மா இப்படி பேசுவது சொல்லுங்க .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

புது நடிகைகள் வரவால் “என் செல்வாக்கு குறையவில்லை” – திரிஷா Empty Re: புது நடிகைகள் வரவால் “என் செல்வாக்கு குறையவில்லை” – திரிஷா

Post by அப்துல்லாஹ் Fri 30 Sep 2011 - 20:51

உங்களின் திறமையால் தமிழிலும் ஹிந்தியிலும் உச்சானிக் கொம்பைப் பிடித்து விட்டிர்கள்...இனி உங்களை யாராலும் அசைக்க முடியாது... வருங்கால தமிழக முதல்வரே....... மண்ணைக்காக்க வந்த மம்மியே வருக...
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

புது நடிகைகள் வரவால் “என் செல்வாக்கு குறையவில்லை” – திரிஷா Empty Re: புது நடிகைகள் வரவால் “என் செல்வாக்கு குறையவில்லை” – திரிஷா

Post by *சம்ஸ் Fri 30 Sep 2011 - 20:53

அப்துல்லாஹ் wrote:உங்களின் திறமையால் தமிழிலும் ஹிந்தியிலும் உச்சானிக் கொம்பைப் பிடித்து விட்டிர்கள்...இனி உங்களை யாராலும் அசைக்க முடியாது... வருங்கால தமிழக முதல்வரே....... மண்ணைக்காக்க வந்த மம்மியே வருக...

நான் உங்களின் கட்சி ஆமா


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

புது நடிகைகள் வரவால் “என் செல்வாக்கு குறையவில்லை” – திரிஷா Empty Re: புது நடிகைகள் வரவால் “என் செல்வாக்கு குறையவில்லை” – திரிஷா

Post by Inudeen Fri 30 Sep 2011 - 20:54

*சம்ஸ் wrote:
அப்துல்லாஹ் wrote:உங்களின் திறமையால் தமிழிலும் ஹிந்தியிலும் உச்சானிக் கொம்பைப் பிடித்து விட்டிர்கள்...இனி உங்களை யாராலும் அசைக்க முடியாது... வருங்கால தமிழக முதல்வரே....... மண்ணைக்காக்க வந்த மம்மியே வருக...

நான் உங்களின் கட்சி ஆமா

சேந்திட்டாங்கப்பா :,;:
Inudeen
Inudeen
புதுமுகம்

பதிவுகள்:- : 257
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

புது நடிகைகள் வரவால் “என் செல்வாக்கு குறையவில்லை” – திரிஷா Empty Re: புது நடிகைகள் வரவால் “என் செல்வாக்கு குறையவில்லை” – திரிஷா

Post by அப்துல்லாஹ் Fri 30 Sep 2011 - 20:58

இதுல பெருமைப்பட என்ன இருக்கு...
நாம தான ஜெயிக்கும் கட்சி...
கில்லி மாதிரி சொல்லியடிப்போம்ல
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

புது நடிகைகள் வரவால் “என் செல்வாக்கு குறையவில்லை” – திரிஷா Empty Re: புது நடிகைகள் வரவால் “என் செல்வாக்கு குறையவில்லை” – திரிஷா

Post by *சம்ஸ் Fri 30 Sep 2011 - 21:01

ஐனுதீன் wrote:
*சம்ஸ் wrote:
அப்துல்லாஹ் wrote:உங்களின் திறமையால் தமிழிலும் ஹிந்தியிலும் உச்சானிக் கொம்பைப் பிடித்து விட்டிர்கள்...இனி உங்களை யாராலும் அசைக்க முடியாது... வருங்கால தமிழக முதல்வரே....... மண்ணைக்காக்க வந்த மம்மியே வருக...

நான் உங்களின் கட்சி ஆமா

சேந்திட்டாங்கப்பா :,;:

என்ன இந்தப் பக்கம் இங்கெல்லாம் வருவது சரியில்ல ஆமா


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

புது நடிகைகள் வரவால் “என் செல்வாக்கு குறையவில்லை” – திரிஷா Empty Re: புது நடிகைகள் வரவால் “என் செல்வாக்கு குறையவில்லை” – திரிஷா

Post by அப்துல்லாஹ் Fri 30 Sep 2011 - 21:02

ஐனுதீன் wrote:
*சம்ஸ் wrote:
அப்துல்லாஹ் wrote:உங்களின் திறமையால் தமிழிலும் ஹிந்தியிலும் உச்சானிக் கொம்பைப் பிடித்து விட்டிர்கள்...இனி உங்களை யாராலும் அசைக்க முடியாது... வருங்கால தமிழக முதல்வரே....... மண்ணைக்காக்க வந்த மம்மியே வருக...

நான் உங்களின் கட்சி ஆமா

சேந்திட்டாங்கப்பா :,;:



இது எப்படி இருக்கு
புது நடிகைகள் வரவால் “என் செல்வாக்கு குறையவில்லை” – திரிஷா Trishag
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

புது நடிகைகள் வரவால் “என் செல்வாக்கு குறையவில்லை” – திரிஷா Empty Re: புது நடிகைகள் வரவால் “என் செல்வாக்கு குறையவில்லை” – திரிஷா

Post by *சம்ஸ் Fri 30 Sep 2011 - 21:04

அப்துல்லாஹ் wrote:இதுல பெருமைப்பட என்ன இருக்கு...
நாம தான ஜெயிக்கும் கட்சி...
கில்லி மாதிரி சொல்லியடிப்போம்ல

சரியாக சொன்னீர்கள் தோழரே...ஜெயிக்கும் கட்சி @. @.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

புது நடிகைகள் வரவால் “என் செல்வாக்கு குறையவில்லை” – திரிஷா Empty Re: புது நடிகைகள் வரவால் “என் செல்வாக்கு குறையவில்லை” – திரிஷா

Post by *சம்ஸ் Fri 30 Sep 2011 - 21:05

அப்துல்லாஹ் wrote:
ஐனுதீன் wrote:
*சம்ஸ் wrote:
அப்துல்லாஹ் wrote:உங்களின் திறமையால் தமிழிலும் ஹிந்தியிலும் உச்சானிக் கொம்பைப் பிடித்து விட்டிர்கள்...இனி உங்களை யாராலும் அசைக்க முடியாது... வருங்கால தமிழக முதல்வரே....... மண்ணைக்காக்க வந்த மம்மியே வருக...

நான் உங்களின் கட்சி ஆமா

சேந்திட்டாங்கப்பா :,;:



இது எப்படி இருக்கு
புது நடிகைகள் வரவால் “என் செல்வாக்கு குறையவில்லை” – திரிஷா Trishag

நல்லா இருக்கு ஆனால் எனக்கு பிடிக்கல


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

புது நடிகைகள் வரவால் “என் செல்வாக்கு குறையவில்லை” – திரிஷா Empty Re: புது நடிகைகள் வரவால் “என் செல்வாக்கு குறையவில்லை” – திரிஷா

Post by kalainilaa Fri 30 Sep 2011 - 21:06

அப்துல்லாஹ் wrote:உங்களின் திறமையால் தமிழிலும் ஹிந்தியிலும் உச்சானிக் கொம்பைப் பிடித்து விட்டிர்கள்...இனி உங்களை யாராலும் அசைக்க முடியாது... வருங்கால தமிழக முதல்வரே....... மண்ணைக்காக்க வந்த மம்மியே வருக...

மமியா மமிவாடி தமிழ் நாடுக்கு ,கம்பிதான் புது நடிகைகள் வரவால் “என் செல்வாக்கு குறையவில்லை” – திரிஷா Jailq
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

புது நடிகைகள் வரவால் “என் செல்வாக்கு குறையவில்லை” – திரிஷா Empty Re: புது நடிகைகள் வரவால் “என் செல்வாக்கு குறையவில்லை” – திரிஷா

Post by *சம்ஸ் Fri 30 Sep 2011 - 21:09

kalainilaa wrote:
அப்துல்லாஹ் wrote:உங்களின் திறமையால் தமிழிலும் ஹிந்தியிலும் உச்சானிக் கொம்பைப் பிடித்து விட்டிர்கள்...இனி உங்களை யாராலும் அசைக்க முடியாது... வருங்கால தமிழக முதல்வரே....... மண்ணைக்காக்க வந்த மம்மியே வருக...

மமியா மமிவாடி தமிழ் நாடுக்கு ,கம்பிதான் புது நடிகைகள் வரவால் “என் செல்வாக்கு குறையவில்லை” – திரிஷா Jailq

என்ன அணுபவமா? தோழரே


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

புது நடிகைகள் வரவால் “என் செல்வாக்கு குறையவில்லை” – திரிஷா Empty Re: புது நடிகைகள் வரவால் “என் செல்வாக்கு குறையவில்லை” – திரிஷா

Post by நண்பன் Fri 30 Sep 2011 - 21:22

உங்கட ஆட்டம் எங்களுக்குத் தெரியாதா நீங்கள் எப்படி பிரபல்யம் ஆனீர்கள் அதை மறந்து விட்டீர்களா அம்மணி :!.:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

புது நடிகைகள் வரவால் “என் செல்வாக்கு குறையவில்லை” – திரிஷா Empty Re: புது நடிகைகள் வரவால் “என் செல்வாக்கு குறையவில்லை” – திரிஷா

Post by kalainilaa Fri 30 Sep 2011 - 21:25

நண்பன் wrote:உங்கட ஆட்டம் எங்களுக்குத் தெரியாதா நீங்கள் எப்படி பிரபல்யம் ஆனீர்கள் அதை மறந்து விட்டீர்களா அம்மணி :!.:
புது நடிகைகள் வரவால் “என் செல்வாக்கு குறையவில்லை” – திரிஷா Nadiq300x221 :’|: :’|:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

புது நடிகைகள் வரவால் “என் செல்வாக்கு குறையவில்லை” – திரிஷா Empty Re: புது நடிகைகள் வரவால் “என் செல்வாக்கு குறையவில்லை” – திரிஷா

Post by அப்துல்லாஹ் Fri 30 Sep 2011 - 21:29

இங்கே நாங்கல்லாம் எப்புடி ஆனோம்ன்கறது முக்கியமில்ல. எங்கள எதுத்த யாரையும் இப்ப கானோம்ங்கறத்து தான் முக்கியம்...
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

புது நடிகைகள் வரவால் “என் செல்வாக்கு குறையவில்லை” – திரிஷா Empty Re: புது நடிகைகள் வரவால் “என் செல்வாக்கு குறையவில்லை” – திரிஷா

Post by நண்பன் Fri 30 Sep 2011 - 21:31

இதுக்கெல்லாம் நாங்க மயங்க மாட்டோம் {))

புது நடிகைகள் வரவால் “என் செல்வாக்கு குறையவில்லை” – திரிஷா Trisha-bending-to-show-assets


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

புது நடிகைகள் வரவால் “என் செல்வாக்கு குறையவில்லை” – திரிஷா Empty Re: புது நடிகைகள் வரவால் “என் செல்வாக்கு குறையவில்லை” – திரிஷா

Post by kalainilaa Fri 30 Sep 2011 - 21:31

அப்துல்லாஹ் wrote:இங்கே நாங்கல்லாம் எப்புடி ஆனோம்ன்கறது முக்கியமில்ல. எங்கள எதுத்த யாரையும் இப்ப கானோம்ங்கறத்து தான் முக்கியம்...

யாரை பார்த்து என்ன வார்த்தை சொன்னிர்கள் .என்னை பார் ,இப்போ சொல்லுக :”: :”: :here: :here: :here:
Spoiler:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

புது நடிகைகள் வரவால் “என் செல்வாக்கு குறையவில்லை” – திரிஷா Empty Re: புது நடிகைகள் வரவால் “என் செல்வாக்கு குறையவில்லை” – திரிஷா

Post by நண்பன் Fri 30 Sep 2011 - 21:32

புது நடிகைகள் வரவால் “என் செல்வாக்கு குறையவில்லை” – திரிஷா Trisha-hot


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

புது நடிகைகள் வரவால் “என் செல்வாக்கு குறையவில்லை” – திரிஷா Empty Re: புது நடிகைகள் வரவால் “என் செல்வாக்கு குறையவில்லை” – திரிஷா

Post by நண்பன் Fri 30 Sep 2011 - 21:34

kalainilaa wrote:
அப்துல்லாஹ் wrote:இங்கே நாங்கல்லாம் எப்புடி ஆனோம்ன்கறது முக்கியமில்ல. எங்கள எதுத்த யாரையும் இப்ப கானோம்ங்கறத்து தான் முக்கியம்...

யாரை பார்த்து என்ன வார்த்தை சொன்னிர்கள் .என்னை பார் ,இப்போ சொல்லுக :”: :”: :here: :here: :here:
Spoiler:

இங்கே த்ரிஷாவின் மேட்டர் போகிறது இடையில் யாரது உள்ளே
Spoiler:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

புது நடிகைகள் வரவால் “என் செல்வாக்கு குறையவில்லை” – திரிஷா Empty Re: புது நடிகைகள் வரவால் “என் செல்வாக்கு குறையவில்லை” – திரிஷா

Post by kalainilaa Fri 30 Sep 2011 - 21:34

நண்பன் wrote:புது நடிகைகள் வரவால் “என் செல்வாக்கு குறையவில்லை” – திரிஷா Trisha-hot

உடைகள் குறைந்ததால்
செல்வாக்கு வந்தது .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

புது நடிகைகள் வரவால் “என் செல்வாக்கு குறையவில்லை” – திரிஷா Empty Re: புது நடிகைகள் வரவால் “என் செல்வாக்கு குறையவில்லை” – திரிஷா

Post by *சம்ஸ் Fri 30 Sep 2011 - 21:35

நண்பன் wrote:இதுக்கெல்லாம் நாங்க மயங்க மாட்டோம் {))

Spoiler:

படம் நல்லா இருக்கு கையில் இருப்பதை பார்க்கும் போது. :,;: :,;:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

புது நடிகைகள் வரவால் “என் செல்வாக்கு குறையவில்லை” – திரிஷா Empty Re: புது நடிகைகள் வரவால் “என் செல்வாக்கு குறையவில்லை” – திரிஷா

Post by kalainilaa Fri 30 Sep 2011 - 21:36

நான் வரவில்லை இந்த ஆட்டத்துக்கு .புது நடிகைகள் வரவால் “என் செல்வாக்கு குறையவில்லை” – திரிஷா Commasplicesrunonssmall
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

புது நடிகைகள் வரவால் “என் செல்வாக்கு குறையவில்லை” – திரிஷா Empty Re: புது நடிகைகள் வரவால் “என் செல்வாக்கு குறையவில்லை” – திரிஷா

Post by அப்துல்லாஹ் Fri 30 Sep 2011 - 21:37

kalainilaa wrote:
அப்துல்லாஹ் wrote:இங்கே நாங்கல்லாம் எப்புடி ஆனோம்ன்கறது முக்கியமில்ல. எங்கள எதுத்த யாரையும் இப்ப கானோம்ங்கறத்து தான் முக்கியம்...

யாரை பார்த்து என்ன வார்த்தை சொன்னிர்கள் .என்னை பார் ,இப்போ சொல்லுக :”: :”: :here: :here: :here:
Spoiler:
இருந்தாலும் உங்களுக்கும் ரொம்ப தாராளமான மனசு தான் இல்லைன்னா நாளைக்கு ஆபிஸ் இருக்கு ...இப்பிடி இழுத்துவச்சு ,,,, தேவையா...
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

புது நடிகைகள் வரவால் “என் செல்வாக்கு குறையவில்லை” – திரிஷா Empty Re: புது நடிகைகள் வரவால் “என் செல்வாக்கு குறையவில்லை” – திரிஷா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum