Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
புது நடிகைகள் வரவால் “என் செல்வாக்கு குறையவில்லை” – திரிஷா
+3
kalainilaa
lafeer
*சம்ஸ்
7 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
புது நடிகைகள் வரவால் “என் செல்வாக்கு குறையவில்லை” – திரிஷா
First topic message reminder :
தமிழ், தெலுங்கு திரையுலகில் புதுமுக நடிகைகள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். ஒவ்வொரு படத்திலும் புது நாயகிகளை அறிமுகப்படுத்துகிறார்கள்.
இதனால் திரிஷா போன்ற நடிகைகளுக்கு மார்க்கெட் சரிந்து விட்டதாக செய்தி பரவியுள்ளது. புதுப்படங்களில் ஒப்பந்தம் செய்ய அவரை யாரும் அணுகவில்லை என்றும் கூறப்பட்டது.
இதுபற்றி திரிஷாவிடம் கேட்ட போது ஆவேசப்பட்டார். தனது செல்வாக்கு சரியவில்லை என்று கூறினார். இதுகுறித்து திரிஷா அளித்த பேட்டி வருமாறு:- புது நடிகைகளால் எனக்கு பட வாய்ப்புகள் குறைந்து விட்டன என்பதில் உண்மை இல்லை. என் மேல் தவறான வதந்திகள் பரப்பப்படுகின்றன. தெலுங்கில் கங்கா என்ற படம் கைவசம் உள்ளது. தமிழிலும் ஒரு படத்தில் நடிக்கிறேன்.
என் செல்வாக்கு சரியவில்லை. ரசிகர்கள் தொடர்ந்து என் படங்களை ரசிக்கிறார்கள். திறமை இருந்தால் தான் சினிமாவில் நிலைக்க முடியும்.
நான் என்னுடைய திறமையை நம்பிதான் வந்தேன். சினிமாவில் பத்து வருடத்துக்கு மேலாக இருக்கிறேன். அறிமுகமான போது எவ்வளவு வரவேற்பு இருந்ததோ அதே வரவேற்பு இப்போதும் இருக்கிறது. இவ்வாறு திரிஷா கூறினார்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: புது நடிகைகள் வரவால் “என் செல்வாக்கு குறையவில்லை” – திரிஷா
kalainilaa wrote:நான் வரவில்லை இந்த ஆட்டத்துக்கு .
- Spoiler:
இப்படி சொன்னால் மட்டும் விடுவோமா?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: புது நடிகைகள் வரவால் “என் செல்வாக்கு குறையவில்லை” – திரிஷா
நம்பிட்டோம் தோழரே நீ்ங்கள் ரொம்ப நல்லரு
:”:
:”:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: புது நடிகைகள் வரவால் “என் செல்வாக்கு குறையவில்லை” – திரிஷா
அப்துல்லாஹ் wrote:இருந்தாலும் உங்களுக்கும் ரொம்ப தாராளமான மனசு தான் இல்லைன்னா நாளைக்கு ஆபிஸ் இருக்கு ...இப்பிடி இழுத்துவச்சு ,,,, தேவையா...kalainilaa wrote:அப்துல்லாஹ் wrote:இங்கே நாங்கல்லாம் எப்புடி ஆனோம்ன்கறது முக்கியமில்ல. எங்கள எதுத்த யாரையும் இப்ப கானோம்ங்கறத்து தான் முக்கியம்...
யாரை பார்த்து என்ன வார்த்தை சொன்னிர்கள் .என்னை பார் ,இப்போ சொல்லுக :”: :”: :here: :here: :here:
- Spoiler:
யார் மனசு ரெம்ப பெரிசு தோழரே
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: புது நடிகைகள் வரவால் “என் செல்வாக்கு குறையவில்லை” – திரிஷா
சட்டம் ஒழுங்க காப்பாத்த வேண்டியது நம்ம கடமை...
வழி விடு கூட்டம் போடாதே
Re: புது நடிகைகள் வரவால் “என் செல்வாக்கு குறையவில்லை” – திரிஷா
அப்துல்லாஹ் wrote:
சட்டம் ஒழுங்க காப்பாத்த வேண்டியது நம்ம கடமை...
வழி விடு கூட்டம் போடாதே
- Spoiler:
- சண்டைக்கு வரவில்லை ,சட்டையோடு வருது தான் வருத்தமா இருக்கு சங்கடமா இருக்கு .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: புது நடிகைகள் வரவால் “என் செல்வாக்கு குறையவில்லை” – திரிஷா
இது ஓகேவா பாருங்கkalainilaa wrote:அப்துல்லாஹ் wrote:
சட்டம் ஒழுங்க காப்பாத்த வேண்டியது நம்ம கடமை...
வழி விடு கூட்டம் போடாதே
- Spoiler:
சண்டைக்கு வரவில்லை ,சட்டையோடு வருது தான் வருத்தமா இருக்கு சங்கடமா இருக்கு .
- Spoiler:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: புது நடிகைகள் வரவால் “என் செல்வாக்கு குறையவில்லை” – திரிஷா
kalainilaa wrote:அப்துல்லாஹ் wrote:
சட்டம் ஒழுங்க காப்பாத்த வேண்டியது நம்ம கடமை...
வழி விடு கூட்டம் போடாதே
- Spoiler:
சண்டைக்கு வரவில்லை ,சட்டையோடு வருது தான் வருத்தமா இருக்கு சங்கடமா இருக்கு .
இருக்கும் இருக்கும் உடம்பு எப்படி இருக்கு :%
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: புது நடிகைகள் வரவால் “என் செல்வாக்கு குறையவில்லை” – திரிஷா
- Spoiler:
அழகாக இருக்கு நண்பா
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
arull- புதுமுகம்
- பதிவுகள்:- : 67
மதிப்பீடுகள் : 35
Page 2 of 2 • 1, 2
Similar topics
» புது வருஷம் வரும்னு வெயிட் பண்ணா, புது வைரஸ் வருது!
» புது வருடத்தின் முதல் நாள் புது உணர்வுகளை ஏற்படுத்தும்
» அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறையவில்லை.
» செல்வாக்கு- ஒரு பக்க கதை
» அதிக படங்களில் திரிஷா
» புது வருடத்தின் முதல் நாள் புது உணர்வுகளை ஏற்படுத்தும்
» அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறையவில்லை.
» செல்வாக்கு- ஒரு பக்க கதை
» அதிக படங்களில் திரிஷா
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum