சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Today at 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

நல்லிணக்க ஆணைக்குழுவிலுள்ள முன்னேற்றகரமான விடயங்களை செயற்படுத்த ஐ.தே.க ஒத்துழைக்கும்  Khan11

நல்லிணக்க ஆணைக்குழுவிலுள்ள முன்னேற்றகரமான விடயங்களை செயற்படுத்த ஐ.தே.க ஒத்துழைக்கும்

Go down

நல்லிணக்க ஆணைக்குழுவிலுள்ள முன்னேற்றகரமான விடயங்களை செயற்படுத்த ஐ.தே.க ஒத்துழைக்கும்  Empty நல்லிணக்க ஆணைக்குழுவிலுள்ள முன்னேற்றகரமான விடயங்களை செயற்படுத்த ஐ.தே.க ஒத்துழைக்கும்

Post by *சம்ஸ் Sat 11 Feb 2012 - 8:19

நல்லிணக்க ஆணைக்குழுவிலுள்ள முன்னேற்றகரமான விடயங்களை செயற்படுத்த ஐ.தே.க ஒத்துழைக்கும்  Ranil

நல்லிணக்க ஆணைக்குழுவிலுள்ள முன்னேற்றகரமான விடயங்களை செயற்படுத்த ஐ.தே.க ஒத்துழைக்கும்
சபையில் ரணில் அறிக்கை
மர்லின் மரிக்கார், எம்.எஸ். பாஹிம்
"நல்லிணக்க ஆணைக்குழுவிலுள்ள முன்னேற்றகரமான விடயங்களை செயற்படுத்துவதற்கு ஐ.தே.க. தனது ஒத்துழைப்பை வழங்கும். இது குறித்து நாம் ஏற்கெனவே அறிவித்துள்ளோம்" என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பான ஐ.தே.க.வின் நிலைப்பாட்டை கடிதம் மூலம் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் கூறினார். பாராளுமன்றத்தில் நேற்று விசேட அறிக்கையொன்றை வெளியிட்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

ஐ.நா. அறிக்கையில் ஏதும் குற்றச்சாட்டுகள் இருந்தால் அது குறித்து அரசாங்கம் கட்டாயம் பதில் வழங்க வேண்டும். அரசாங்கம் நியமித்த நல்லிணக்க ஆணைக்குழு தனது பரிந்துறைகளை வெளியிட்டுள்ளது. இதில் உள்ள நல்ல விடயங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக நாம் கடந்த வருடம் அறிவித்திருந்தோம்.

சிறுபான்மை மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும். இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண எதிர்க்கட்சியின் ஒத்துழைப்பு அவசியம் என அரசு கூறி வருகிறது. எமது நிலைப்பாட்டிற்கும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கைக்கும் இடையில் சில ஒருமைப்பாடுகள் உள்ளன. சிலர் 13 பிளஸ் பற்றி பேசுகின்றனர். சிலர் அதிகமான ஜனநாயக உரிமைகளை எதிர்பார்க்கின்றனர். சிலரோ அதிக அபிவிருத்தியை எதிர்பார்க்கின்றனர் என்றார்.

ஐ.தே.க. தலைவர் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் நல்லிணக்க ஆணைக்குழுவின் விதந்துரைகளை அமுல்படுத்துமாறு கோரியுள்ளது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum