சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை:  Khan11

நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை:

Go down

நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை:  Empty நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை:

Post by நேசமுடன் ஹாசிம் Fri 23 Dec 2011 - 6:28

உலக நாடுகளின் கவனத்தை ஈர்ப்பு
* சர்வதேச மட்டத்தில் சாதகமான கருத்துக்கள்
* தருஸ்மன் அறிக்கையை தூக்கிப் பிடித்தோருக்கு நல்ல பாடம்
* திம்புவில் எடுத்த நிலைப்பாட்டையே கூட்டமைப்பு தொடர்கிறது
எம்.எஸ். பாஹிம்
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை சர்வதேச மட்டத்தில் கவனத்திற் கொள்ளப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. தருஸ்மன் அறிக்கையை தூக்கிப்பிடித்தவர்கள் இன்று நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை நடுநிலையாக தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் நிலை ஏற்பட்டிருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கூறினார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர் மேலும் கூறியதாவது, நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில் ஆரம்பத்தில் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இன்று அவையாவும் பொய்யாகியுள்ளன. தருஸ்மன் அறிக்கையை ஆரம்பத்தில் பாராட்டிய போதும் இன்று அந்த அறிக்கை தொடர்பில் சந்தேக நிலை உருவாகியுள்ளது.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதி லுள்ள சிபார்சுகளை முன்னெடுப்பதாக அமை ச்சர் நிமல் சிறிபால டி சில்வா சபையில் தெரிவித்தார்.

நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் சாதகமான கருத்துகள் வெளியிடப்பட்டிருப் பது குறித்து மகிழ்ச்சி அடைகிறோம். நாம் ஆரம்பம் முதல் ஒரே நிலைப்பாட்டி லேயே இருந்தோம். உச்சக்கட்ட யுத்தத்தின் போது நல்லிணக்க ஆணைக்குழு நியமிக்கப்பட திட்டமிடப்பட்டது. மக்கள் நலனைக் கருத்திற் கொண்டே ஜனாதிபதி இதனை நியமித்தார்.

அரசியல் பிரச்சினை தீர்வு தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு ஆளும் தரப்பு பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

எதிர்த்தரப்பு சார்பிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பிலும் உறுப்பினர்கள் நியமிக்க அவர்கள் நேர்மையாக முன்வர வேண்டும். திம்பு பேச்சுவார்த்தையின் போதும் இறுதிக் கட்டத்தில் தீர்வு முயற்சிகளை தோல்வியடைய தமிழ் தரப்பு காரணமானது. சில விடயங்களைத் தூக்கிப் பிடித்து வெளியேறினர். அதேபோன்ற நிலையே தற்பொழுதும் உருவாகியுள்ளது.

பொலிஸ் அதிகாரம் குறித்தே த.தே.கூ. பேசி வருகிறது. ஆனால் பொலிஸ் அதிகாரம் வழங்க முடியாது என தெளிவாக கூறப்பட்டுள்ளது.

பொலிஸ் அதிகாரம் வழங்காதிருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன.

3 வருடங்களுக்கு முன்னர் வடக்கு, கிழக்கு மக்களுக்கு இருந்த அதே நெருக்கடி நிலை இன்றும் காணப்படுகிறதா இன்னும் முன்னேற்றம் ஏற்படவில்லையா. அன்றிருந்த நிலைமையை விட மோசமான நிலை காணப்படுவதாக த.தே.கூ. அபாண்டமான குற்றச்சாட்டு கூறுகிறது. அவர்கள் வேறு நேர அட்டவணை படியே செயற்படுகிறார்கள்.

இத்தகைய நபர்களுடன் தொடர்ந்தும் இணைந்து செயற்பட முடியுமா?

முழு நாட்டையும் த.தே.கூ. தவறாக வழி நடத்துகிறது. பொலிஸ் அதிகாரத்தை பரவலாக்கியதால் இந்தியாவுக்கு ஏற்பட்ட அனுபவத்தை நாம் அறிவோம். அத்தகைய நிலை இங்கு ஏற்படுவதை மக்கள் விரும்பவில்லை இந்திய நாட்டுத் தலைவருக்குக் கூட மாநிலங்களில் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது.

முன்பு பிரபாகரனுக்காக சேவையாற்றிய த.தே.கூட்டமைப்பு இன்று புலம்பெயர் அமைப்புக்களின் தேவைகளுக்காக செயற்படுகிறது. அவர்கள் தமிழ் மக்களுக்காக சேவையாற்றவில்லை.

இதுவரை நாம் முன்னெடுத்து வரும் தீர்வு முயற்சிகள் வெற்றிகரமாக இடம்பெற்று வருகிறது. ஏனைய எதிர்கால முயற்சிகளும் வெற்றியளிக்கும் என்று நம்புகிறேன்.


நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை:  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top

- Similar topics
» நல்லிணக்க ஆணைக்குழு: அம்பாறை மாவட்ட அமர்வு ஒத்திவைப்பு
» இலங்கைக்கு எதிராக பிரேரணையை கொண்டுவந்தாலும் அரசாங்கத்தின் நல்லிணக்க செயற்பாடுகள் தொடரும்
» ஆணைக்குழு அறிக்கை குறித்து அமெரிக்கா கவலை - முழுமையான விசாரணைக்கு வலியுறுத்தல்
» நல்லிணக்க ஆணைக்குழுவிலுள்ள முன்னேற்றகரமான விடயங்களை செயற்படுத்த ஐ.தே.க ஒத்துழைக்கும்
»  திடீர் போடு போடுகிறது ஆணைக்குழு.........

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum