சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

குவைத்தில் உயிரிழந்த இந்த முஸ்லிம் பெண்ணின் உறவினர்கள் யார்? Khan11

குவைத்தில் உயிரிழந்த இந்த முஸ்லிம் பெண்ணின் உறவினர்கள் யார்?

2 posters

Go down

குவைத்தில் உயிரிழந்த இந்த முஸ்லிம் பெண்ணின் உறவினர்கள் யார்? Empty குவைத்தில் உயிரிழந்த இந்த முஸ்லிம் பெண்ணின் உறவினர்கள் யார்?

Post by முனாஸ் சுலைமான் Mon 13 Feb 2012 - 12:35

2010.10.20 ஆம் திகதியன்று சேகு இஸ்மாயில் றபீகா என்னும் இலங்கைப் பணிப்பெண் ஒருவர் இறந்துள்ளதாக குவைட் அதிகாரிகள் குவைட்டில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கு அறிவித்துள்ளனர்.அவர் 1968.04.12 ஆம் திகதியன்று பள்ளம என்னும் இடத்தில் பிறந்துள்ளார். அவரது முகவரி உல்பத, கணேவல்பல, கெகிராவ எனக் கூறப்பட்டிருப்பினும் இதுவரை வேறு விபரமேதும் அறியப்படவில்லை என்பதுடன் அவரது பூதவுடலை அடையாளம் காண்பிக்க இதுவரை எவரும் முன்வரவில்லை. அவரது புகைப்படமொன்று இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

இறந்தவரின் பின் உரித்தாளர்களை தேடியறியும் பொருட்டு பொதுமக்களின் உதவியை வெளிவிவகார அமைச்சின் கொன்சியூலர் பிரிவு நாடுகின்றது. இறந்தவர் தொடர்பாக தகவல் ஏதும் தெரிந்தவர்கள் கீழே குறிப்பிடப்பட்டிரு க்கும் முகவரி, தொலைபேசி, தொலைநகல் மற்றும் மின் அஞ்சலுடன் தொடர்பு கொள்ளுமாறு கோரப்படுகின்றனர்.முகவரி : கொன்சியூலர் பிரிவு, வெளிவிவகார அமைச்சு, இல. 14, சேர் பாரொன் ஜயதிலக மாவத்தை, கொழும்பு 01. தொலைபேசி : 0112 437635 / 0114 718972. தொலைநகல் : 0112 473899.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

குவைத்தில் உயிரிழந்த இந்த முஸ்லிம் பெண்ணின் உறவினர்கள் யார்? Empty Re: குவைத்தில் உயிரிழந்த இந்த முஸ்லிம் பெண்ணின் உறவினர்கள் யார்?

Post by பானுஷபானா Mon 13 Feb 2012 - 14:37

குவைத்தில் உயிரிழந்த இந்த முஸ்லிம் பெண்ணின் உறவினர்கள் யார்? 273751
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

குவைத்தில் உயிரிழந்த இந்த முஸ்லிம் பெண்ணின் உறவினர்கள் யார்? Empty Re: குவைத்தில் உயிரிழந்த இந்த முஸ்லிம் பெண்ணின் உறவினர்கள் யார்?

Post by முனாஸ் சுலைமான் Mon 13 Feb 2012 - 19:54

பானுகமால் wrote:குவைத்தில் உயிரிழந்த இந்த முஸ்லிம் பெண்ணின் உறவினர்கள் யார்? 273751
என்ன செய்வது காலம் செய்யும் கோலம் :!#: :!#:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

குவைத்தில் உயிரிழந்த இந்த முஸ்லிம் பெண்ணின் உறவினர்கள் யார்? Empty Re: குவைத்தில் உயிரிழந்த இந்த முஸ்லிம் பெண்ணின் உறவினர்கள் யார்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum