Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
யா அல்லாஹ் எங்கள் முஸ்லிம் சமூக்கத்தை இந்த கொடியவர்களிடம் இருந்து காப்பாற்றுவாயாக
+2
மீனு
SAFNEE AHAMED
6 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
யா அல்லாஹ் எங்கள் முஸ்லிம் சமூக்கத்தை இந்த கொடியவர்களிடம் இருந்து காப்பாற்றுவாயாக
அஸ்ஸலாமு அழைக்கும்
வரஹ்மத்துல்லாஹ்சிரியா :
உலகம் மறந்த குழந்தைகள் :
இன்று வரை கணக்கெடுப்பின் படி
12500 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளார்கள்
11000 குழந்தைகள் சிறையில்
அடைக்கபட்ட்டுள்ளார்கள்
2.5 மில்லியன் குழந்தைகள்
கல்வி இன்றி சிரியாவில் வாழ்கிறார்கள்
5 மில்லியன் குழந்தைகள்
வேறு பகுதிகளுக்கு வேறு நாடுகளுக்கும்
அகதிகளாக இடம்
பெயர்ந்து செண்டிருக்கிரார்கள்.
ஒரு தலைமுறை அழிக்கப்பட்டுவி
ட்டது நான்காவது ஆண்டில்
கிளர்ச்சி சென்று கொண்டிருக்கிறது
ஆனால் இன்னும் இந்த மக்கள் ஏன் வதைக்க
படுகிறார்கள் எதற்க்காக
கிளர்ச்சி உண்டாகியது எதற்க்காக இந்த
மக்கள் கொல்லபடுகிறார்கள் என்று எந்த
நாட்டினர்களுக்கு தெரியாது ...
உலகத்தை உள்ளங்கையில்
வைத்திருக்கிறோம் என்று ஊளை இடும்
இன்றைய
தலைமுறை உறவினர்களுக்கு என்ன
நடக்கிறது என்று கூட தெரியாமல்
வாழ்கிறது ...
" லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லாஹ்
பில்லாஹ் "
முஸ்லீம்
சமூகமே நம்மை நினைத்து மிக்க
பெருமை அடைகிறேன்
அல்லாஹுவின்
வேதனை வெகு விரைவில் ....
காத்திருங்கள் ...
ஹஸ்புனல்லாஹ் வ நிஃமல் வகீல்
தவகல்த்து ஆலல்லாஹ் லாஹவ்ல
வளாகுவ்வத்த இல்லாபில்லா
அல்லாஹ் நம்மை பாதுகாக்க
நமக்கு வெற்றி கொடுக்க
போதுமானவன
வரஹ்மத்துல்லாஹ்சிரியா :
உலகம் மறந்த குழந்தைகள் :
இன்று வரை கணக்கெடுப்பின் படி
12500 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளார்கள்
11000 குழந்தைகள் சிறையில்
அடைக்கபட்ட்டுள்ளார்கள்
2.5 மில்லியன் குழந்தைகள்
கல்வி இன்றி சிரியாவில் வாழ்கிறார்கள்
5 மில்லியன் குழந்தைகள்
வேறு பகுதிகளுக்கு வேறு நாடுகளுக்கும்
அகதிகளாக இடம்
பெயர்ந்து செண்டிருக்கிரார்கள்.
ஒரு தலைமுறை அழிக்கப்பட்டுவி
ட்டது நான்காவது ஆண்டில்
கிளர்ச்சி சென்று கொண்டிருக்கிறது
ஆனால் இன்னும் இந்த மக்கள் ஏன் வதைக்க
படுகிறார்கள் எதற்க்காக
கிளர்ச்சி உண்டாகியது எதற்க்காக இந்த
மக்கள் கொல்லபடுகிறார்கள் என்று எந்த
நாட்டினர்களுக்கு தெரியாது ...
உலகத்தை உள்ளங்கையில்
வைத்திருக்கிறோம் என்று ஊளை இடும்
இன்றைய
தலைமுறை உறவினர்களுக்கு என்ன
நடக்கிறது என்று கூட தெரியாமல்
வாழ்கிறது ...
" லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லாஹ்
பில்லாஹ் "
முஸ்லீம்
சமூகமே நம்மை நினைத்து மிக்க
பெருமை அடைகிறேன்
அல்லாஹுவின்
வேதனை வெகு விரைவில் ....
காத்திருங்கள் ...
ஹஸ்புனல்லாஹ் வ நிஃமல் வகீல்
தவகல்த்து ஆலல்லாஹ் லாஹவ்ல
வளாகுவ்வத்த இல்லாபில்லா
அல்லாஹ் நம்மை பாதுகாக்க
நமக்கு வெற்றி கொடுக்க
போதுமானவன
Re: யா அல்லாஹ் எங்கள் முஸ்லிம் சமூக்கத்தை இந்த கொடியவர்களிடம் இருந்து காப்பாற்றுவாயாக
)* #* #* #* #* #* #* #* #* #*
))& ))& ))& ))& ))& ))&
:kick: :kick: :kick: :kick:
))& ))& ))& ))& ))& ))&
:kick: :kick: :kick: :kick:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: யா அல்லாஹ் எங்கள் முஸ்லிம் சமூக்கத்தை இந்த கொடியவர்களிடம் இருந்து காப்பாற்றுவாயாக
#* (_ (_ :kick:
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: யா அல்லாஹ் எங்கள் முஸ்லிம் சமூக்கத்தை இந்த கொடியவர்களிடம் இருந்து காப்பாற்றுவாயாக
என்ன விஷயம்??????????????????????????????????????
Re: யா அல்லாஹ் எங்கள் முஸ்லிம் சமூக்கத்தை இந்த கொடியவர்களிடம் இருந்து காப்பாற்றுவாயாக
அடக்கருமமே எவ்வளவு குழந்தைகள் பாவம் பெத்தவங்க மனசு எப்படி துடிக்கும் ஏன் இப்படி நடக்கிறது )* )* )*Safnee ahamed wrote:என்ன விஷயம்??????????????????????????????????????
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: யா அல்லாஹ் எங்கள் முஸ்லிம் சமூக்கத்தை இந்த கொடியவர்களிடம் இருந்து காப்பாற்றுவாயாக
அதுவா...இன்று நீங்க பிறந்த நாளாம்..அதான் கொண்டாடுறாங்க.. ^_Safnee ahamed wrote:என்ன விஷயம்??????????????????????????????????????
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: யா அல்லாஹ் எங்கள் முஸ்லிம் சமூக்கத்தை இந்த கொடியவர்களிடம் இருந்து காப்பாற்றுவாயாக
சிரியாவில், 1970 தொடங்கி 2000 வரை 30 ஆண்டுகள்
ஹஃபிஸ் அல் அசாத் ஆட்சி செய்தார். அவருடைய
மரணத்துக்குப் பிறகு அவர் மகன் பசார் அல் அசாத்
இன்று வரை ஆண்டு வருகிறார்.
-
ஒரு கட்சி, ஒரு ஆட்சிமுறை கொண்ட நாடு அது.
பசார் ஆட்சி பொறுப்பேற்ற ஓராண்டில் ஜனநாயகத்தை
ஆதரித்த குழுக்கள் முடக்கி வைக்கப்பட்டன.
-
2011ல் அரேபிய வசந்தம் துனீசியாவில் தொடங்கியது.
முப்பது ஆண்டுகளுக்கு மேலாக எகிப்தில் கொடுங்கோல்
ஆட்சி புரிந்த முபாரக்கைத் துரத்தியது.
லிபியாவில் கடாபியை அகற்றியது. இன்னும் பல நாடுகளில்
மாற்றமும் ஜனநாயகமும் தழைக்க வழிவகை செய்தது.
இந்த அரேபிய வசந்தத்தின் தாக்கம்தான் சிரியாவில்
ஏற்பட்டுள்ள உள்நாட்டுப் போர்.
2011 தொடங்கிய போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதுவரை மொத்தம் 21,000 பேர் கொல்லப்பட்டதாகவும்
பலர் அகதிகளாக அண்டை நாடுகளுக்குக்
குடிபெயர்ந்ததாகவும் சொல்லப்படுகிறது.
அதிபர் அசாத் மற்றும் அவருடைய ஆட்சிக் குழுவினர்
அலாவைட் என்னும் இஸ்லாமிய வகுப்பைச் சேர்ந்தவர்கள்.
இவர்கள் மொத்த மக்கள் தொகையில் 12% தான்.
சன்னி இஸ்லாமியர்களின் எண்ணிக்கை 75%.
ஒருவகையில் சிரியாவில் இப்போது நடைபெறும் உள்
நாட்டுப் போரை இந்த இரு பிரிவினருக்கு இடையில்
நடைபெறும் போர் என்றும் சொல்லலாம்.
-
--------------------------------------
நன்றி: இணையம்

rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: யா அல்லாஹ் எங்கள் முஸ்லிம் சமூக்கத்தை இந்த கொடியவர்களிடம் இருந்து காப்பாற்றுவாயாக
நன்றி அண்ணா..செய்திக்கு...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: யா அல்லாஹ் எங்கள் முஸ்லிம் சமூக்கத்தை இந்த கொடியவர்களிடம் இருந்து காப்பாற்றுவாயாக
மக்களை கொன்று குவித்து விட்டு தனியா யாருக்கு ஆட்சி செய்ய மடயன் பைத்தியகாரன் #*
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: யா அல்லாஹ் எங்கள் முஸ்லிம் சமூக்கத்தை இந்த கொடியவர்களிடம் இருந்து காப்பாற்றுவாயாக
ஒன்றுக்கும் உதவாதவன்...கோமாலி..அவனை இப்படி அடிக்கனும்.. ))& ))& ))& இப்படி உதைக்கும்.. :kick: :kick: :kick:மீனு wrote:மக்களை கொன்று குவித்து விட்டு தனியா யாருக்கு ஆட்சி செய்ய மடயன் பைத்தியகாரன் #*
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: யா அல்லாஹ் எங்கள் முஸ்லிம் சமூக்கத்தை இந்த கொடியவர்களிடம் இருந்து காப்பாற்றுவாயாக
)* )* )* )* )* )* )* )* )* )* )* )* )* )* )* )* )* )* ))& ^)
Re: யா அல்லாஹ் எங்கள் முஸ்லிம் சமூக்கத்தை இந்த கொடியவர்களிடம் இருந்து காப்பாற்றுவாயாக
^)அச்சலா wrote:ஒன்றுக்கும் உதவாதவன்...கோமாலி..அவனை இப்படி அடிக்கனும்.. ))& ))& ))& இப்படி உதைக்கும்.. :kick: :kick: :kick:மீனு wrote:மக்களை கொன்று குவித்து விட்டு தனியா யாருக்கு ஆட்சி செய்ய மடயன் பைத்தியகாரன் #*
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: யா அல்லாஹ் எங்கள் முஸ்லிம் சமூக்கத்தை இந்த கொடியவர்களிடம் இருந்து காப்பாற்றுவாயாக
ஆட்சிக்காக ஆட்களை அழித்து விட்டு ஆசனத்தில் அமர்ந்து என்ன செய்ய போகிறார்கள் என்று தெரியவில்லை.
காலம் வரும் அடிபட்டவன் திருப்பி அடிப்பான் அப்ப தெரியும் வலி என்னவென்று.
காலம் வரும் அடிபட்டவன் திருப்பி அடிப்பான் அப்ப தெரியும் வலி என்னவென்று.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: யா அல்லாஹ் எங்கள் முஸ்லிம் சமூக்கத்தை இந்த கொடியவர்களிடம் இருந்து காப்பாற்றுவாயாக
நமது சமூகத்தை இவ்வித கொடுமைகளில் இருந்து இறைவன் பாதுகாப்பானாக
Similar topics
» அரசாங்கத்தில் இருந்து நாம் விலகமாட்டோம் : முஸ்லிம் காங்கிரஸ்
» குவைத்தில் உயிரிழந்த இந்த முஸ்லிம் பெண்ணின் உறவினர்கள் யார்?
» அஜ்மல் கசாப் முஸ்லிம் இல்லை.. இந்துத்துவா தீவிரவாதிதான் என்று வெளிவந்துள்ள இந்த வீடியோவை பாருங்கள்.
» இந்த சுற்றுலாவுல இருந்து என்னன கத்துக்கிட்டே..?
» சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்..
» குவைத்தில் உயிரிழந்த இந்த முஸ்லிம் பெண்ணின் உறவினர்கள் யார்?
» அஜ்மல் கசாப் முஸ்லிம் இல்லை.. இந்துத்துவா தீவிரவாதிதான் என்று வெளிவந்துள்ள இந்த வீடியோவை பாருங்கள்.
» இந்த சுற்றுலாவுல இருந்து என்னன கத்துக்கிட்டே..?
» சேனையின் நாயகி! எங்கள் வழிநடத்துனர் !! எங்கள் பாசக்கார அக்கா !!நிஷாவை வாழ்த்துவோம் 4000பதிவுகளில்..
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum