Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
குழந்தைங்க விரல் சப்பினால் தப்பில்லை, பக்குவமா புரியவைக்கலாம்!
4 posters
Page 1 of 1
குழந்தைங்க விரல் சப்பினால் தப்பில்லை, பக்குவமா புரியவைக்கலாம்!
குழந்தைங்க விரல் சப்பினால் தப்பில்லை, பக்குவமா புரியவைக்கலாம்!
பிறந்த குழந்தைகள் தாய்
பால் அருந்திய நேரம் போக மீதி நேரத்தில் கை விரலை சப்பியவாறே உறங்கிப்
போகும். இது குழந்தைகளின் இயல்பு. ஆனால் பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள்
குழந்தைகள் விரல் சப்புவது ஒரு தகாத செயல் போல நடந்து கொள்கின்றனர். இது
தவறு என்று குழந்தைகள் நல மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பசி
உணர்வு ஏற்படும் போது குழந்தைகள் விரல் சப்புகின்றன. இதனால் அக்குழந்தையின்
பற்களுக்கு பாதிப்பு வருமோ என்று அஞ்சும் பெற்றோர் அக்குழந்தையை அடிக்காத
குறையாக கண்டிக்கின்றனர்.
விரல் சப்பும் குழந்தைகளின் பெற்றோர்
மனநிலை குறித்து சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் 58.3 சதவீத
பெற்றோர், தங்கள் குழந்தைகள் விரல் சப்பினால் கோபத்தில் சட்டென்று பிடித்து
இழுத்துவிடுவதாக கூறினார்கள். அதே ஆய்வில், 18.8 சதவீத பெற்றோர்,
குழந்தையின் கை சப்பும் பழக்கத்தை தவிர்க்க, அக்குழந்தையின் கை விரல்களில்
கசப்பு மருந்தை தடவி விட்டதை ஒப்புக் கொண்டுள்ளனர். 9.6 சதவீதம் பேர் விரல்
சப்பும் தங்கள் குழந்தையை அடிப்பதாக குறிப்பிட்டுள்ளனர். மீதமுள்ள 13.3
சதவீதம் பேர்தான், விரல் சப்புவது குழந்தையின் வளர்ச்சியின் ஒரு கட்டம்
என்பதை உணர்ந்துள்ளனர்.
கண்டிப்பு தேவையில்லை
ஒரு
குழந்தையிடம் விரல் சப்பும் பழக்கம் ஆரம்பத்தில் இருந்தாலும், படிப்படியாக
அதில் இருந்து அதை விடுபட வைத்துவிடலாம். குழந்தைகள் விரல் சப்பினால் அது
மிகப்பெரிய தவறு போல தண்டனை கொடுக்கக் கூடாது. அதற்கு பதிலாக விளையாட்டுப்
பொருட்களை கொடுத்து கவனத்தை திசை திருப்பலாம். உற்சாகப்படுத்தும் வகையில்
பேசி குழந்தைகளின் விரல் சப்பும் பழக்கத்தை மாற்றலாம்.
அடிப்பது ஆபத்து
3
வயதுக்குமேல் ஒரு குழந்தைகளின் மூளை வளர்ச்சி அதிகமாக இருக்கும். 6
வயதுக்குமேல் அதன் குணம், செயல்பாடுகளில் புதுப்புது மாற்றங்கள் தெரிய
ஆரம்பிக்கும். விபரம் தெரிந்த பின்னரும் விரல் சப்பும் குழந்தைகளிடம்
சரியான முறையில் பேசி புரிய வைக்க வேண்டியது அவசியம். விரல் சப்புகிறது
என்பதற்காக அடித்து, கண்டித்து திருத்த நினைப்பது குழந்தைகளின் மன நிலையை
பாதிக்கும் என்பது குழந்தை நல மருத்துவர்களின் அறிவுரையாகும்.
THATSTAMIL

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: குழந்தைங்க விரல் சப்பினால் தப்பில்லை, பக்குவமா புரியவைக்கலாம்!
பயனுள்ள பகிர்வு நன்றி
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: குழந்தைங்க விரல் சப்பினால் தப்பில்லை, பக்குவமா புரியவைக்கலாம்!
@. @. ஒரு சின்ன மாற்றம் சப்பினால் என்பதன் அர்த்தம் என்ன புரிய வில்லைபானுகமால் wrote:பயனுள்ள பகிர்வு நன்றி
Re: குழந்தைங்க விரல் சப்பினால் தப்பில்லை, பக்குவமா புரியவைக்கலாம்!
முனாஸ் சுலைமான் wrote:@. @. ஒரு சின்ன மாற்றம் சப்பினால் என்பதன் அர்த்தம் என்ன புரிய வில்லைபானுகமால் wrote:பயனுள்ள பகிர்வு நன்றி
“விரல் சூப்புவது“ அதைத்தான் “சப்பினால்“ என்று எழுதப்பட்டுள்ளது சார். @.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: குழந்தைங்க விரல் சப்பினால் தப்பில்லை, பக்குவமா புரியவைக்கலாம்!
@. @. :,”,: :”@:*சம்ஸ் wrote:முனாஸ் சுலைமான் wrote:@. @. ஒரு சின்ன மாற்றம் சப்பினால் என்பதன் அர்த்தம் என்ன புரிய வில்லைபானுகமால் wrote:பயனுள்ள பகிர்வு நன்றி
“விரல் சூப்புவது“ அதைத்தான் “சப்பினால்“ என்று எழுதப்பட்டுள்ளது சார். @.
Similar topics
» பத்து விரல் செஞ்சா ஐந்து விரல் சாப்பிடும் – உணவு மொழி
» குழந்தைங்க கவனிக்கலையா?
» குழந்தைங்க பொறாமைப்படுறாங்களா? – உடனே சரிபண்ணுங்க !
» குழந்தைங்க சுறு சுறுப்பா செயல்பட, ப்ரேக் பாஸ்ட் அவசியம் !
» விரல் முட்டிகளில் வலி
» குழந்தைங்க கவனிக்கலையா?
» குழந்தைங்க பொறாமைப்படுறாங்களா? – உடனே சரிபண்ணுங்க !
» குழந்தைங்க சுறு சுறுப்பா செயல்பட, ப்ரேக் பாஸ்ட் அவசியம் !
» விரல் முட்டிகளில் வலி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum