சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

அரசியல்வாதிகளின் சமூக சேவை அமைப்புகள் கணக்காய்வுக்குட்படுத்தப்படும்: Khan11

அரசியல்வாதிகளின் சமூக சேவை அமைப்புகள் கணக்காய்வுக்குட்படுத்தப்படும்:

Go down

அரசியல்வாதிகளின் சமூக சேவை அமைப்புகள் கணக்காய்வுக்குட்படுத்தப்படும்: Empty அரசியல்வாதிகளின் சமூக சேவை அமைப்புகள் கணக்காய்வுக்குட்படுத்தப்படும்:

Post by நண்பன் Sun 23 Jan 2011 - 13:47

அரசியல்வாதிகள் நடாத்தும் சமூக சேவை அமைப்புகள் இனிவரும் காலங்களில் கணக்காய்வுக்குட்படுத்தப்படுமென அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகளில் பலரும் தமக்குச் சொந்தமான சமூகசேவை நிறுவனங்களை வைத்துக் கொண்டுள்ளனர். அமைச்சர், பிரதியமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மட்டுமன்றி நகர சபை உறுப்பினர்கள் வரை அவர்களில் உள்ளடங்குகின்றனர்.

ஆயினும் அவர்களது சமூக சேவை நிறுவனங்களுக்குக் கிடைக்கப் பெறும் நிதி எவ்வளவு? எவ்வகையில் கிடைக்கின்றது? என்ன விதத்தில் செலவு செய்யப்படுகின்றது என்பது குறித்து கண்காணிப்பதற்காக இதுவரை எதுவிதமான ஒழுங்குவிதி ஏதும் இருக்கவில்லை.

அவர்களில் ஒரு சிலர் அவ்வாறு கிடைக்கும் நிதியை தமது சொந்தப் பயன்பாட்டுக்கும், உறவினர், நண்பர்களின் தேவைகளுக்கும் பயன்படுத்தியிருப்பதும் தெரிய வந்துள்ளது. தவிரவும் வேறு வழிகளிலும் முறைகேடாகப் பயன்படுத்துவது தொடர்பிலும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனவே அவற்றை ஒரு ஒழுங்குமுறைக்குட்படுத்தும் நோக்கில் அரசாங்கம் அவ்வாறான சமூக சேவை அமைப்புகளை கணக்காய்வுக்குட்படுத்தத் தீர்மானித்துள்ளது. அதற்கு மேலதிகமாக ஏனைய சமூக சேவை அமைப்புகளையும் கணக்காய்வுக்குட்படுத்தவும் அரசாங்கம் உத்தேசித்துள்ளது .


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» கட்டப்பஞ்சாயத்து அமைப்பாக மாறிவரும் முஸ்லிம் அமைப்புகள்!
» பரிகாரம் இல்லாத ஜாதக அமைப்புகள் உள்ளதா?
» பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறி: பெண்கள் அமைப்புகள் விசனம்
» 13ம் திருத்தச் சட்டத்தை இல்லாதொழிக்க பௌத்த அமைப்புகள் முயற்சி
» இப்படியும் கொண்டாடலாம் தீபாவளி! அசத்திய அமைப்புகள்.. மகிழ்ந்த குழந்தைகள்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum